Categories
உலக செய்திகள்

“ஸ்பெயினில் தீவிரமடையும் கொரோனா!”…. தடுப்பூசி செலுத்த வலியுறுத்தும் சுகாதார மந்திரி….!!

ஸ்பெயினின் சுகாதாரத்துறை தடுப்பூசி எடுத்துக் கொண்ட மக்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டிய நிலை குறைந்திருப்பதாக கூறியிருக்கிறது.

ஸ்பெயினில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி கரோலினா டரியாஸ் கூறியிருக்கிறார். மேலும், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத நபர்களுக்கு அதிகம் கொரோனா தொற்று பரவுவதாகவும் தெரிவித்திருக்கிறார். அந்நாட்டில் சுமார் 546 நபர்கள் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

தற்போது வரை 2 டோஸ் தடுப்பூசிகள், 79% பேர் எடுத்துக்கொண்டனர். தடுப்பூசி எடுத்துக் கொண்ட மக்களிடையே தொற்று பாதிப்பு குறைந்திருப்பதாக சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. எனவே, தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள், விரைவில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

Categories

Tech |