Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ்… மாவட்ட வாரியாக அவசர உதவி அழைப்பு எண்கள் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்து தற்போது இந்தியா வரை படையெடுத்து ஒட்டு மொத்த உலகத்தையே அச்சுறுத்தி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்துள்ளது. அதன்படி நாளை இன்று தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழக அரசு 144 தடை விதித்துள்ளது. மேலும் தமிழக அரசு மாவட்ட வாரியாக அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களில் அவசர உதவி அழைப்பு எண்கள் : 104 மற்றும் 1077.

மாவட்ட வாரியாக அவசர உதவி அழைப்பு எண்கள்:

அரியலூர்: 04329-228709
ஈரோடு: 0424-2260211
உதகமண்டலம்: 0423-2444012/2444013
கடலூர்: 04142-220700
கரூர்: 04324-256306
கள்ளக்குறிச்சி: 1077 04146-223265
கன்னியாகுமரி: 04652-231077
காஞ்சிபுரம்: 044-27237107/27237207
கிருஷ்ணகிரி: 04343-234424
கோயம்புத்தூர்: 0422-2301114
சிவகங்கை: 04575-246233
செங்கல்பட்டு: 044- 27237107/27237207
சென்னை: 044-25243454
சேலம்: 0427-2452202
தஞ்சாவூர்: 04362-230121
தர்மபுரி: 04342-230562/234500
திண்டுக்கல்: 0451-2460320
திருச்சி: 0431-2418995
திருநெல்வேலி: 0462-2501070/2501012
திருப்பத்தூர்: 04179-222111
திருப்பூர்: 0421-2971199
திருவண்ணாமலை: 04175-232377
திருவள்ளூர்: 044-27664177/27666746
திருவாரூர்: 04366-226623
தூத்துக்குடி: 0461-2340101
தென்காசி: 0462-2501070 /2501012
தேனி: 04546-261093
நாகப்பட்டினம்: 04365-252500
நாமக்கல்: 04286-281425/8220402437
புதுக்கோட்டை: 04322-222207
பெரம்பலூர்: 04328-224455
மதுரை: 0452-2546160
ராணிப்பேட்டை: 0416-2258016
ராமநாதபுரம்: 04567-230060
விருதுநகர்: 04562-252601/252017
விழுப்புரம்: 04146-223265
வேலூர்: 0416-2258016.

வாட்ஸ்அப் எண் – 91 – 9013151515
தொலைபேசி எண் – 91 -11 – 23978046
ஈமெயில் – [email protected].

Categories

Tech |