Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 634 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,172 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :

1. சென்னை – 6,750
2. கோயம்புத்தூர் – 146
3. திருப்பூர் – 114
4. திண்டுக்கல் -121
5. ஈரோடு – 70
6. திருநெல்வேலி – 194
7. செங்கல்பட்டு – 498
8. நாமக்கல் – 77
9. திருச்சி – 67
10. தஞ்சாவூர் – 72
11. திருவள்ளூர் – 546
12. மதுரை – 160
13. நாகப்பட்டினம் – 50
14. தேனி – 79
15. கரூர் – 72
16. விழுப்புரம் – 308
17. ராணிப்பேட்டை – 81
18. தென்காசி – 64
19. திருவாரூர் – 32
20. தூத்துக்குடி – 70
21. கடலூர் – 417
22. சேலம் – 44
23. வேலூர் – 34
24. விருதுநகர் – 51
25. திருப்பத்தூர் – 28
26. கன்னியாகுமரி – 37
27. சிவகங்கை – 26
28. திருவண்ணாமலை – 151
29. ராமநாதபுரம் – 31
30. காஞ்சிபுரம் – 186
31. நீலகிரி – 14
32. கள்ளக்குறிச்சி – 95
33. பெரம்பலூர் – 139
33. அரியலூர் – 353
34. புதுக்கோட்டை – 7
35. தருமபுரி – 5
36. கிருஷ்ணகிரி – 20
37. – 13

மொத்தம் – 11,224

Categories

Tech |