Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவின் தாக்கம்…. அதிரடியாக மூடப்பட்ட திரையரங்கம்…. ஓடிடி ரிலீஸுக்கு வரிசை கட்டி நிற்கும் திரைப்படங்கள்…!!!

திரையரங்குகள் மூடப்பட்டதால் முன்னணி நடிகை, நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து ஓடுகையில் ரிலீசாக உள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதன் காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி அனைத்து திரையரங்குகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’, திரிஷாவின் ‘ராங்கி’ ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

Categories

Tech |