சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு தகவல் வெளியிடும் முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிப்பு, குணமடைந்தோர், சிகிச்சையில் உள்ளோர் விவரங்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருவோர் விவரம் மட்டுமே மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை :
ராயபுரம் – 2,153,
கோடம்பாக்கம் – 2,137,
திரு.வி.க நகரில் – 1,561,
அண்ணா நகர் – 2,739,
தேனாம்பேட்டை – 2,296,
தண்டையார் பேட்டை – 1,999,
வளசரவாக்கம் – 1,009,
அடையாறு – 1,377,
திருவொற்றியூர் – 1,503
மாதவரம் – 864,
பெருங்குடி – 517,
சோளிங்கநல்லூர் – 537,
ஆலந்தூர் – 705,
அம்பத்தூர் – 879,
மணலி – 410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.