Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி…. ஆர்வத்துடன் கலந்து கொண்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் தீவிர முயற்சி…..!!

கொரோனா விழிப்புணர்வு குறித்த கலை நிகழ்ச்சியானது காவல்துறையினர் சார்பில் நடைபெற்றுள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் காவல்துறையினரின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்து கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியானது ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்பிரிவு அதிகாரியின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

இதனை அடுத்து தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவாக விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரயில் பயணிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முகக் கவசம், கிரிமிநாசினி மற்றும் தடுப்பு உபகரணங்கள் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |