புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். சின்ன திரையிலிருந்து இவர் தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். மேலும், இவர் டாப் ஹீரோ படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்து வருகிறார். இவருக்கும் இவரின் காதலில் பென்ஸ்சியாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியிடம் அடி வாங்குவது போல ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர்களின் இந்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பரவி வருகிறது.
https://www.instagram.com/p/CjNP1ZljXmJ/