கனி ‘சவுண்ட் பார்ட்டி’ நிகழ்ச்சி மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சி ”குக் வித் கோமாளி”. இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், குக் வித் கோமாளி சீசனில் போட்டியாளர்களில் ஒருவர் கனி. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”சவுண்ட் பார்ட்டி” நிகழ்ச்சி மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.