Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்துடன் குக் வித் கோமாளி பிரபலம்…. இணையத்தை கலக்கும் புகைப்படம்….!!!

தல அஜித்துடன் குக் வித் கோமாளி பிரபலம் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் கடந்த 15 ஆண்டுகளாக நகைச்சுவை மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவர் மதுரை முத்து. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தற்போது மிகவும் பிரபலம் ஆகியுள்ளார்.

இவர் பங்கேற்ற சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆகியுள்ளார். இந்நிலையில் காமெடி நடிகர் மதுரை முத்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தல அஜித் உடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை மதுரை முத்து ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

Categories

Tech |