Categories
சினிமா தமிழ் சினிமா

காமெடி நடிகர் வடிவேலுவின் லேட்டஸ்ட் புகைப்படம்… எப்படி இருக்கிறார் பாருங்க…!!!

பிரபல காமெடி நடிகர் வடிவேலுவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் காமெடியில் கலக்கி வந்த வடிவேலுவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது . இவர் நடித்த காமெடி காட்சிகளை இன்றும் ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர் . இவர் தற்போது அதிக அளவு படங்களில் நடிப்பதில்லை . இருப்பினும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களின் மன்னனாக வலம் வருவது வடிவேலு தான் .

எந்த ஒரு விஷயத்திற்கும் இவர் நடித்த காட்சிகளில் இருந்து தான் மீம்ஸ் உருவாக்கி அதை ட்ரெண்ட் செய்வார்கள் . இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டுள்ளார் . அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் மனோபாலா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் .

Categories

Tech |