தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் COA தேர்வுக்கு ஏப்ரல் 5 ஆம் தேதி(இன்று ) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. Computer on office automation (COA) தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tndtegteonline.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இந்த தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் இன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories
COA தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!
