Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் அதிசய பொருள்…. இதில் இத்தனை .நன்மையை…?

கிராம்பில் இருக்கும் மருத்துவ குணங்கள்

 

  • கிராம்பு பொடியை வறுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி உடனடியாக நிற்கும்.

 

  • உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை வலி, தொண்டை எரிச்சல் போன்றவை குணமடையும்.

 

  • கிராம்பை தண்ணீரில் போட்டு நன்றாக கொதித்து வந்த பிறகு குடித்தால் காலரா நோய் குணமடையும்.

 

  • கிராம்பு எண்ணெயுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறை சேர்த்து உறங்கும் முன் குடித்து வந்தால் ஆஸ்துமாவில் இருந்து விடுதலை கிடைக்கும்.

 

  • தசைப்பிடிப்பு ஏற்பட்டால் அந்த இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவினால் குணமடையும்.

 

  • தண்ணீரில் கிராம்பை போட்டு நன்றாகக் கொதித்ததும் அதில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

 

  • உப்பு மற்றும் கிராம்பை பால் ஊற்றி அரைத்து வரும் பேஸ்ட் தலையில் தடவினால் தலைவலி பறந்துவிடும். உப்பு தலையில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறையும்.

 

  • கிராம்பு பொடியுடன் பற்பொடியும் சேர்த்து பல்துலக்கி வந்தால் வாய் நாற்றம், பல்வலி போன்ற பிரச்சினைகள் குணமடையும்.

Categories

Tech |