Categories
உலக செய்திகள்

“ஒரு பக்கம் ஒமிக்ரான், ஒரு பக்கம் கொண்டாட்டம்!”….. கொரோனாவுக்கு மத்தியில் கோலாகலம்…..!!

அமெரிக்காவில் ஒமிக்ரோன் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக தொடங்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. எனவே, மக்கள் பனிச்சறுக்கு மைதானத்தில் குதூகலமாக பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் நியூயார்க் மாகாணம் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்ட தொடங்கியிருக்கிறது.

மேலும், மின் விளக்குகள் மற்றும் அலங்காரங்களினால், நகரமே ஜொலிக்கிறது. அங்கிருக்கும் கடைகளிலும், கட்டடங்களிலும், வகை வகையாக பல்வேறு நிறங்களில் மின் விளக்குகள் மற்றும் நட்சத்திரங்கள் மிளிர்கிறது.

Categories

Tech |