வாக்குவாதம் முற்றிய நிலையில், கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் முகமது தாகிரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் சொத்து ஆவணங்களையும் பறித்துச்சென்றனர். இது தொடர்பாக முகமது தாகிர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதை போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டப்பஞ்சாயத்து செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Categories
ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி 1 கோடி பணம், சொத்து ஆவணம் பறிப்பு….!!
