Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோவில் வேலை… மாதம் ரூ.90,000 சம்பளம்… உடனே போங்க..!!

சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்டில் (CMRL) இருந்து Track Maintenance பிரிவில் பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.

பணி: Deputy General Manager (Track Maintenance)

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: அரசி அங்கிகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் சிவில் பாடப்பிரிவில் B.E/ B.Tech முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்: இரயில் பாதை கட்டுமானம் / பராமரிப்பு திட்டங்கள் / மெட்ரோ மற்றும் ரயில் திட்டங்கள் போன்ற பணிகளில் குறைந்தபட்சம் 13 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் 22.01.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/CMRL-HR-23-2020-Dy.General-Manager-Track-Maintenance.pdf இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.

Categories

Tech |