காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1326
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
- Mining – 288
- Electrical – 218
- Mechanical – 258
- Civil – 68
- Coal Preparation – 28
- Systems – 46
- Materials Management – 28
- Finance & Accounts – 254
- Personnel & HR – 89
- Marketing & Sales – 23
- Community Development – 26
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக், எம்சிஏ, சிஏ, ஐசிடபுள்யூஏ மற்றும் எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.04.2019 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ஒரு ஆண்டுக்கு மாதம் ரூ.60000. பின்னர் மத்திய அரசின் ஊதியக்குழு ஆணையின் படி வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: ரூ1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.coalindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முழுமையான விவரங்கள் அறிய:
https://www.coalindia.in/Portals/13/PDF/mt2019_detailed.pdf
கடைசி தேதி : 19.01.2020
Opening date for Online Registration of Applications
Saturday, 21.12.2019 : 10.00 AM
Last date of Online Submission of Applications with Fee
Sunday, 19.01.2020 : 11.00 PM