Categories
சினிமா தமிழ் சினிமா

செம சூப்பர்…… தொடங்குகிறது ”குக் வித் கோமாளி 3”…….. புரோமோவால் ரசிகர்கள் மகிழ்ச்சி…..!!!!

‘குக் வித் கோமாளி 3’ நிகழ்ச்சியின் அசத்தலான புரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”குக் வித் கோமாளி 3”. இந்த நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

cook with comali season 3 promo released

 

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் படப்பிடிப்பு தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில், எந்த ஒரு புகைப்படம் மற்றும் தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், ”குக் வித் கோமாளி 3” நிகழ்ச்சியின் அசத்தலான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோ வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Categories

Tech |