ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனையடுத்து, இவர் ‘ஆண்டவன் கட்டளை’, ‘ஓ மை கடவுளே’, ‘சிவலிங்கா’ போன்ற படங்களில் நடித்தார். தற்போது இவர் பாக்சர், கொலை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம க்யூட் ரித்திகா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CWQa0JlsfkT/?utm_source=ig_embed&ig_rid=f2377076-a6f3-4f2d-9375-35b7059ba2b4