பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் தனது மகனை முதல் முறையாக அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
பிரபல நடன மாஸ்டராக வலம் வரும் சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான பல ஆல்பம் பாடல்களுக்கு சாண்டி மாஸ்டர் தான் நடன இயக்குனராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சாண்டி மாஸ்டருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் சமீபத்தில் அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை தொடர்ந்து அவர் தனது மகனை முதல்முறையாக ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனுடன் தனது மகனின் அழகான போட்டோ ஷூட் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CUMgEG_JSG4/?utm_medium=copy_link