நடிகை இந்துஜா தனது முதல் மகனை சமூக வலைத்தள பக்கத்தில் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான மேயாதமான், மெர்குரி, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை இந்துஜா. அனைத்து படங்களிலும் சாதாரணமாக நடித்திருந்த இந்துஜா சூப்பர் டூப்பர் படத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா அவ்வப்போது தனது புகைப்படத்தை அதில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் அவர் ஒரு நாயுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் ஹலோ மை பஸ்ட் சன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CN7KUpfHSk1/?igshid=1ss1ytiyngn1f