Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்….. நடிகர் வையாபுரியின் குடும்ப புகைப்படத்தை பார்த்துளீர்களா….? லேட்டஸ்ட் கிளிக்….!!!

வையாபுரியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வையாபுரி பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர். இவர் முதன்முதலில் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார். இதன் பிறகு 1985 ஆம் ஆண்டு செல்லக்கண்ணு படத்தின் மூலம் இவர் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என மொத்தம் 250 மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.

இதனையடுத்து, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். இதன்பிறகு படங்கள் எதிலும் அவர் கமிட்டாகவில்லை. இவர் ஆனந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். வையாபுரிக்கு ஒரு மகன் மற்றும்மகள் உள்ளனர். இந்நிலையில், இவர் தனது குடும்பத்துடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |