Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கடும் குளிர்… இருளில் மூழ்கிய 15 லட்சம் வீடுகள்… மக்கள் வேதனை…!!!!!!

அமெரிக்காவில் மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்ற நிலையில் கடும் குளிர் அதற்கு எதிராக திரும்பி உள்ளது. திடீரென உருவான வெடிகுண்டு சூறாவளி எனப்படும் குளிர் கால புயலால் நேற்று 15 லட்சம் பேர் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளனர். இந்த வெடிகுண்டு சூறாவளி கனமழை அல்லது கடுமையான பணியை தோற்றுவிக்க கூடியதாகும். மேலும் இந்த வெடிகுண்டு சூறாவளி கடற்கரை பகுதிகளில் வெள்ளம் ஏற்படுத்துவதுடன், சூறாவளி காற்றையும் வீச செய்கிறது. இந்த குளிர்காலம் சூறாவளி நாடு முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

திருமணத்திற்கு பின் அரசு குடும்பத்தின் முதல் கிறிஸ்துமஸ்… எப்படி இருந்தது…? கடந்தகால நினைவை பகிர்ந்த மேகன்…!!!!!!

இளவரசர் ஹரியை திருமணம் செய்த பின் அரச குடும்பத்தில் முதல்முறையாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய அனுபவத்தை மேகன்மார்கல் வெளிப்படுத்தியுள்ளார். மேகன் அண்ட் ஹரி என்னும் தலைப்பில் நெட்பிலிக்ஸ் ஆவண படத்தில்  மேகன்மார்கலே தனது திருமணத்திற்கு பின் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் தனது முதல் கிறிஸ்மஸ் கொண்டாடியதை நினைவுகூர்ந்துள்ளார். அதில் அவர் “எனக்கு சாண்ட்ரிங் ஹாமில் நடைபெற்ற முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை மிகவும் தெளிவாக நினைவிருக்கிறது. என் அம்மாவை தொலைபேசியில் அழைத்தபோது, அவர் அங்கு எப்படி இருக்கிறது? என கேட்டார். […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு தான் பெண்கள் உயர்கல்வி கற்க தடை விதித்தோம்…. ஆப்கான் மந்திரி கூறிய விளக்கம்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் உயர்கல்வியை கற்பதற்கு தடை விதிக்க வினோதமான காரணத்தை அந்நாட்டு மந்திரி கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பிறகு, பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்போது, பெண்கள் மேல்கல்வி கற்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும் பேராசிரியர்களும், எதிர்ப்பதோடு நாடு முழுக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். சர்வதேச அளவிலும் இதற்கு கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் உயர்கல்வித்துறை மந்திரியாக இருக்கும் நேடா முகம்மது தெரிவித்திருப்பதாவது, கல்லூரிக்கு செல்லும் […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள்…. சீனாவிடம் உதவி கோரும் அமெரிக்கா…!!!

வடகொரியா மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகளால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் அமெரிக்கா, சீன நாட்டின் உதவியை கோரியிருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொள்வது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சராக இருக்கும் ஆண்டனி ப்ளிங்கன், வடகொரிய நாட்டை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்காக சீனாவிடம் உதவி கோரியுள்ளார். அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் அவர் சீன நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். அங்கு வடகொரியா மேற்கொள்ளும் ஏவுகணை பரிசோதனை குறித்த பிரச்சனையை தீர்ப்பதற்கான முயற்சிகள் பற்றி விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

OMG: ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்… அதிர்ச்சியூட்டும் உலக சாதனை பதிவு…!!!!!

மொராக்காவில் உள்ள காசாபிளாங்காவில் ஏய்ன் போர்ஜா மருத்துவமனையில் ஹலிமா சிஸ்சே என்ற பெண் ஒருவர் பிரசவம் ஆகி உள்ளார்.  கடந்த மே 4, 2021 அன்று சிசேரியன் மூலமாக இவருக்கு 9 குழந்தைகள் பிறந்துள்ளது. மாலியில் உள்ள மருத்துவர்கள் அவர் 7 குழந்தைகளை பெற்றெடுப்பார் என நம்பி உள்ளனர். அதனால் அந்த பெண்ணை மாலிய அரசாங்கம் மொராக்காவில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவமனையில் சேர்த்தது. அங்கு அவருக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இவருக்கு 5 பெண் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….!! பாகிஸ்தானில் நடந்த தாக்குதல்…. பரிதாபமாக உயிரை விட்ட 6 பேர்…. கதறி துடிக்கும் குடும்பங்கள்….!!!!

பிரபல நாட்டில் நடந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு அருகே போலீசார் தங்களது வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது திடீரென தற்கொலை படையை சேர்ந்தவர்கள்  தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு போலீசார் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்த பலரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா….!! பிரபல நாட்டில் “இந்தியருக்கு லாட்டரி மூலம் அடித்த ஜாக்பாட்” …. எத்தனை கோடி தெரியுமா…. திகைத்துப் போன குடும்பத்தினர்….!!!!

பிரபல நாட்டில் வேலை பார்க்கும் இந்திய வாலிபருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. துபாயில் உள்ள ஒரு நகைக்கடை நிறுவனத்தில்  இந்தியாவை சேர்ந்த அஜய் ஓகுலா என்பவர் வேலை பார்த்து வருகிறார் . இவர் லாட்டரி சீட்டுகளை வாங்குவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அவர் வாங்கிய லாட்டரி மூலம் 33 கோடி ரூபாய்  பரிசு கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, “எனக்கு லாட்டரியில் ஜாக்பாட் அடித்ததை  என்னால்  நம்ப முடியவில்லை. இதன் மூலம் நான் கோடீஸ்வரனான செய்தியை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் வெளியுறவு துறை துணை மந்திரி…. யார் தெரியுமா..? அதிபர் பைடன் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை மந்திரியாக இந்திய – அமெரிக்கரான ரிச்சர்ட் ஆர் வர்மாவை அதிபர் பைடன்  நியமனம் செய்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் போது இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர் சட்டமன்ற விவரங்களுக்கான வெளியுறவுத்துறை உதவி மந்திரியாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அமெரிக்க உறுப்பினரான ஹாரி ரீட்டுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்ததுடன், அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்… காரணம் என்ன…? 3 பேர் பலி… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

பிரான்சில் மர்மநபர் ஒருவர்  நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் மத்திய பாரிஸில் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை  எடுத்து திடீரென சுடத் தொடங்கியுள்ளார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார்  கைது செய்துள்ளனர். இருப்பினும் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெளிவாக […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் தொடங்கிய குளிர் காலம்…. ரத்து செய்யப்பட்ட விமானங்கள்…. கவலையில் அதிகாரிகள்….!!!!

பிரபல நாட்டில்  விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள்  அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. இந்நிலையில் நேற்று இதன்  காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஆயிரத்தி  400-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக சென்றுள்ளது. இந்த பனிப்பொழிவு தொடர்ந்தால் விமான போக்குவரத்து சேவை மிகவும் பாதிக்கப்படும் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

JUST IN: கடவுளை பார்க்க 1 லட்சம்….. போஸ்டர் ஒட்டிய பாஸ்டர்…!!!!

கடவுளை யாரும் கண்ணால் பார்த்தது கிடையாது. ஆனால் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு மக்கள் தங்களுடைய வேண்டுதல்களை கடவுளிடம் சொல்லி அதை கடவுள் நிறைவேற்றுவார் என்று நம்பிக்கையில் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பாஸ்டர் பபுதேலி என்பவர் காசு கொடுத்தால் கடவுளை காட்டுகிறேன் என்று வடிவேலு பாணியில் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார். அதில் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் கடவுளை காட்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நூதன சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories
உலக செய்திகள்

BREAKING: சீனாவில் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா…!!

சீனாவில் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து அந்நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்ததுள்ளது.

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவு… 2,000-க்கும் மேற்பட்ட விமானம் ரத்து… பயணிகள் வேதனை…!!!!!

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு  ஏற்பட்டது. இந்த பனிப்பொழிவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்வாட்டி வதைத்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் விமான நிறுவனங்கள், கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் அச்சம் காரணமாக அமெரிக்கா முழுவதும் நேற்று 270 விமானங்களை ரத்து செய்துள்ளது. மேலும் இன்று ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கடுமையான பனிப்பொழிவின் காரணமாக விமான […]

Categories
உலக செய்திகள்

“இது போரை மேலும் நீட்டிக்கும்”… ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை…!!!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 11 மாதங்களை நெருங்கியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள், பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்து வருகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால்  இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் போரை விரைவாக முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக கூறியுள்ளார். மேலும் ரஷ்யாவை பலவீனப்படுத்த அமெரிக்கா உக்ரைனை போர்க்களமாக பயன்படுத்தி வருவதாக […]

Categories
உலக செய்திகள்

“இந்தியா முக்கிய பங்காளியாக விளங்குகிறது”… அமெரிக்க கூட்டு படைகளின் துணை செய்தி தொடர்பாளர் பேச்சு…!!!!!

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் அமெரிக்க கூட்டு படைகளின் தலைவர் மார்க் மிலே இருவரும் தொலைபேசி வழியாக பேசியுள்ளனர். அப்போது பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சூழல் நிலவரங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இருதரப்பு ராணு உறவுகள் மற்றும் இயங்கு தன்மை போன்றவற்றை ஆழப்படுத்துவதற்கான வழிகள் பற்றியும் விவாதித்ததாக  அமெரிக்க கூட்டு படைகளின் துணை செய்தி தொடர்பாளர் ஜோசப் ஹால்ஸ்டட் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அமெரிக்காவும், இந்தியாவும் வலுவான ராணுவ உறவை பகிர்ந்து […]

Categories
உலக செய்திகள்

பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை… இதுதான் காரணமா…? ஆப்கானிஸ்தான் மந்திரி விளக்கம்…!!!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றிய பின் பெண்களுக்கான சுதந்திரத்தை பறித்து வருவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். இது குறித்து ஆப்கானிஸ்தானில் உயர் கல்வித்துறை மந்திரி நேடா முகமது நதீம் விளக்கம் அளித்துள்ளார். உயர்கல்வியில் பயிலும் பெண்களுக்கான நடைமுறைகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை. மேலும் ஹிஜாப் விதிகளை முறையாக பின்பற்றாத பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போது திருமணத்திற்கு செல்வது போல் உடை […]

Categories
உலக செய்திகள்

உயிரிழந்து கிடந்த முதியவர்… பிண்ணனியில் இருக்கும் சிறுமிகள்…. கனடாவில் பரபரப்பு சம்பவம்…!!!

கனடா நாட்டில் 8 சிறுமிகள் சேர்ந்து ஒரு முதியவரை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் ரயில் நிலையத்தின் அருகில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் சந்தைப்பகுதியில் 59 வயதுடைய ஒரு முதியவரை சிறுமிகள் எட்டு பேர் சேர்ந்து தாக்கி கத்தியால் குத்தி விட்டு தப்பியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக துணை மருத்துவர்களை அழைத்தனர். அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதித்தனர். […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “பெண்களுக்கு உயர்கல்வி மறுப்பு”…. கொந்தளித்த இங்கிலாந்து பிரதமர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இங்கிலாந்து பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான்கள் ஆட்சி நடத்தி வருகின்றனர். இவர்கள் பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்து வருகின்றனர். அதேபோல் தற்போது பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்கு தடை விதித்துள்ளனர். இது அங்குள்ள மாணவிகளை கண்ணீரில் தள்ளி உள்ளது. மேலும் இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர்  கூறியதாவது,”எனக்கு  2 பெண் குழந்தைகள் உள்ளனர். நான் அவர்களுக்கு தந்தை என்ற நிலையில் இருந்து என்னால் இதனை யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்… அன்பு மட்டுமே போதும்… இப்படி ஒரு காதலா…? வியப்பில் இணையதளவாசிகள்…!!!!!!

கிழக்கு சீனாவின் ஜியாங்சி  மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரை சேர்ந்த சொள என்னும் இளம்பெண் ஒருவர்  ஹூ என்பவரை சந்தித்துள்ளார். அவர்களது முதல் சந்திப்பிலேயே  காதல் வந்துவிட்டது.  ஒருவரை ஒருவர் தொடர்ந்து பார்த்து காதலை வளர்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணமகனின் குடும்பம் சார்பாக மணமகளுக்கு வழங்கும் 35 லட்சம் பணத்தை வாங்க மறுத்தது  மட்டுமல்லாமல் தன்னுடைய வருங்கால கணவரின் 21 லட்சம் கடனையும் அடைத்துள்ளார். அந்த இளம் பெண் இது குறித்து  பேசும்போது, “காதலில் பணம் முக்கியம் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தீவிரமடைந்த கொரோனா… நிரம்பிய மருத்துவமனைகள்… மருந்து பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்…!!!

சீன நாட்டில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து, மருந்து பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக உலக நாடுகளை புரட்டி போட்ட கொரோனா, சமீப மாதங்களாக சற்று அடங்கியிருந்தது. இந்நிலையில், மீண்டும் சீனாவில் உருமாற்றமடைந்த பி-எப் 7 என்ற வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், சீன நாட்டில் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அங்கு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், மருந்து பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு பிற […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்…. பெண்ணிற்கு கிரெம்ளின் மாளிகையில் வீரப்பதக்கம்…. அதிபர் புதின் பாராட்டு….!!!!

ரஷிய அதிபர் புதின் ஒரு பெண்ணை மிகவும் பாராட்டியுள்ளார் உக்ரைன் மீது ரஷியா தொடந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்து தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஜரினா என்ற பெண் உக்ரைனில்  போர் நடக்கும் இடத்துக்கு சென்று செய்தி சேகரித்ததுடன், ரஷிய படை வீரர்களுக்கு  47 மில்லியன் பவுண்டுகளை வழங்கி  உதவியுள்ளார். அப்போது அவரது காலில் திடீரென வெடிகுண்டு சிதறல்கள்  பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து ரஷிய அதிபர் புதின் கிரெம்ளின் […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே பயங்கர மோதல்…. சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர்…!!!

இஸ்ரேல் படையுடன் நாட்டுடன் நடந்த மோதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒரு இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக நீடித்து வரும் இந்த மோதலில் பலர் பலியாகியுள்ளனர். பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் என்ற அமைப்பு இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இஸ்ரேல் அரசு, அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக கூறி அழித்துவிட முயன்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மேற்கு கரையின் காசா […]

Categories
உலக செய்திகள்

எரிபொருள் டேங்க் வெடித்து பற்றி எரிந்த தீ… தீயணைப்பு வீரர் பலியான பரிதாபம்..!!!

கொலம்பியாவில் தீப்பற்றி எரிந்து எரிபொருள் டேங்க் வெடித்ததில் தீயணைப்பு படை வீரர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டின் வடப்பகுதியில் இருக்கும் பாரன் கில்லா துறைமுகத்தின் அருகே அமைந்துள்ள ஒரு நிறுவனத்தில் நேற்று இரவு திடீரென்று எரிபொருள் டேங்க் வெடித்தது. இதில் தீப்பற்றி எரிந்ததால் பணியாளர்கள் பதறியடித்துக்கொண்டு வேகமாக ஓடினர். உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு குழுவினர், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டனர். அருகே இருக்கும் எரிபொருள் டேங்குகளில் […]

Categories
உலக செய்திகள்

10 ஆண்டுகளாக தேடப்பட்ட போதை பொருள் மன்னன் கைது…. நாடு கடத்திய அதிகாரிகள்…!!!

ஆசியாவில் தேடப்பட்ட போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் நேற்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் டிசே சி லோப் என்ற நபர் போதைப்பொருள் கடத்தலில் மன்னராவார். சீனாவை சேர்ந்த இவர், கனடாவின் குடியுரிமையை பெற்று ஜப்பானிலிருந்து நியூசிலாந்து நாடு வரை ஆசிய பசிபிக் நாடுகளில் பல ஆயிரங்கள் கோடி மதிப்பு கொண்ட போதை பொருட்களை கடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வருடத்தில் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச காவல்துறையினர் அவரை கைது […]

Categories
உலக செய்திகள்

போர் தொடங்கிய பின் முதல்முறையாக… அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுடன் உக்ரைன் அதிபர் நேரில் சந்திப்பு…!!!!!

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான மோதல்  நீண்ட காலமாக நிலவி வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைன்  மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிக சக்தி படைத்த கூடுதல் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ஜெலன்ஸ்கி போர் தொடங்கிய பின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்பாக ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைனின்  பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதற்காக […]

Categories
உலக செய்திகள்

நீ வேற லெவல் பா… பட்டமளிப்பு விழாவில் prapose பண்ணிய மாணவர்…. நீங்களே பாருங்க…!!!!

அமெரிக்காவில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதுகலை பட்டதாரி மாணவர் ஒருவர் தன்னுடைய காதலிக்கு மோதிரம் அணிவித்து காதலை தெரிவித்த விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மத்திய மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் டேவிட். இவர் பட்டமளிப்பு விழாவின் போது யாரும் எதிர்பாராத விதமாக மேடையில் முழங்காலிட்டு தன்னுடைய காதலிக்கு மோதிரத்தை அணிவித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். டேவிட்டின் இந்த செயலுக்கு அவரது பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கைத்தட்டி உற்சாகமுடன் மகிழ்ந்தனர்.

Categories
உலக செய்திகள்

20-க்கும் மேற்பட்ட கொலை… பிகினி கொலைக்காரர் விடுதலை… சுப்ரீம் கோர்ட் அரசுக்கு உத்தரவு….!!!!!!

இந்திய மற்றும் வியட்நாம் நாடுகளைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ் (78). இவர் 1970 -ஆம் ஆண்டுகளில் ஆசியாவில் 20-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்த கொடூரன் என அறியப்பட்டவர். மேலும் அவரை கொலைகார பாம்பு, பிகினி கொலைகாரர் மற்றும் பிரெஞ்சு தொடர் கொலைகாரர் எனவும் அழைக்கின்றனர். இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலாவாசி ஒருவருக்கு விஷம் கொடுத்துள்ளார். மேலும் இஸ்ரேல் நாட்டவரை கொலை செய்தது போன்ற குற்றத்திற்காக இந்தியாவில் 21 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். […]

Categories
அரசியல் உலக செய்திகள்

கால்பந்தின் உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா…. கொண்டாட்டத்தில் ரசிகை செய்த காரியம்… எழுந்துள்ள சர்ச்சை…!!!

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலக கோப்பையின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ஒரு ரசிகை திடீரென்று தன் மேலாடை கழட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கால்பந்து உலக கோப்பை போட்டியானது, கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில், சுமார் 36 வருடங்கள் கழித்து பிரான்ஸ் நாட்டை வீழ்த்தி அர்ஜென்டினா மீண்டும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. கால்பந்து சூப்பர் ஸ்டாரான, மெஸ்ஸிக்கு நம் நாட்டிற்கு உலகக்கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஏக்கம் […]

Categories
உலக செய்திகள்

OMG: அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கோடியை கடந்துள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது 10 கோடியை கடந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் நிலவரப்படி அங்கு இந்த தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 10 கோடியே  7 ஆயிரத்து 330 ஆகும். மேலும் இதுவரை 11 லட்சம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என  […]

Categories
உலக செய்திகள்

பெண்ணிடம் ஆபாச பேச்சு…. வைரலான ஆடியோ…. சர்ச்சையில் சிக்கிய இம்ரான் கான்….!!!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் குறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா  தீர்மானம் மூலம் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனது பதவியை இழந்தார். இதனால் அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர்  ஒரு பெண்ணுடன் தொலைபேசியில் ஆபாசமாக பேசுவதும், தனது வீட்டிற்கு அந்த  பெண்ணை அழைப்பது போன்ற ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலி… எரிவாயு குழாய் வெடிப்பு… 3 பேர் பலி…!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது பத்து மாதங்களை கடந்து  தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக நிற்கிறது. இதனால் ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு ஏற்றுமதியை ரஷ்யா குறைத்துள்ளது. ஆனாலும் எரிவாயு ஏற்றுமதி நிறுத்தப்படவில்லை. மேலும் போருக்கு மத்தியிலும் ரஷ்யாவில் இருந்து குழாய் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு அனுப்பப்பட்டு வருகிறது. 1980-களில் கட்டப்பட்ட குழாய், உக்ரைனின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரஷ்யாவின் சுஜா நகர் வழியாக ஐரோப்பிய […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த போலீஸ் நிலையம் மீட்பு”… ராணுவ அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!!!!!

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் பன்னு மாவட்டத்திலுள்ள ராணுவ கண்டோன்மென்ட் வளாகத்தில் பயங்கரவாத எதிர்ப்பு காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பாகிஸ்தான் தலிபான்  உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 33 பேரை போலீசார்  கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விசாரணை கைதிகளில் ஒருவர் போலீஸ்காரரை தாக்கி அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்துள்ளார். அதன்பின் அடைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற கைதிகளையும் விடுவித்ததையடுத்து அவர்கள் அனைவரும் சேர்ந்து போலீஸ் நிலையத்தை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தொடங்கியது கொரோனாவின் கோரத்தாண்டவம்…. சீனாவிற்கு WHO எச்சரிக்கை…!!!

சீன அரசுக்கு, கொரோனா குறித்த தகவல்களை வெளியிடுமாறு உலக சுகாதார மையமானது  வேண்டுகோள் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக உலகையே புரட்டி போட்ட கொரோனா சமீப மாதங்களாக அடங்கியிருந்தது. எனவே மக்கள் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள். இந்நிலையில், மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம் ஆட தொடங்கியுள்ளது. கொரோனா தோன்றியதாக கூறப்படும் சீன நாட்டில் தான் தற்போது அதிவேகத்தில் கொரோனா பரவிக் கொண்டிருக்கிறது. அங்கு உயிரிழப்புகளும் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா குறித்த தகவல்களை […]

Categories
உலக செய்திகள்

சிக்கன் டிக்கா மசாலாவை கண்டுபிடித்தவர் மரணம்…. அடக்கடவுளே ஷாக் நியூஸ்…!!!

சிக்கன் டிக்கா மசாலாவை ‘கண்டுபிடித்த’ பாகிஸ்தான் சமையல் கலைஞர் அலி அகமது அஸ்லாம் (77) காலமானார். உலகளவில் கோழிக்கறி எனப்படும் சிக்கன் அதிகமான மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. கோழிக்கறியில் பல வகைகள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான பெயரில் மாறுபட்ட சுவையில் கிடைக்கிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் சிக்கன் டிக்கா மசாலா தான். இதை 1970இல் அலி அகமது அஸ்லாம் கண்டுபிடித்தார்.

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் “கடலில் மூழ்கிய போர்க்கப்பல்”….. பரிதாபமாக உயிரிழந்த மாலுமிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் கப்பல் மூழ்கிய விபத்தில் மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நாடான தாய்லாந்தில் உள்ள ஒரு பகுதியில்  கடந்த 3 நாட்களுக்கு முன்பு  போர்க்கப்பல் ஒன்று வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இந்த கப்பலில் 100-க்கும் மேற்பட்ட மாலுமிகள் இருந்துள்ளனர். அப்போது திடீரென கப்பல் புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் ரெடியா இருக்கிறோம்…. சீனாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்….!!!!!

உலக சுகாதார அமைப்பின் தலைவர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இது உலகம் முழுவதும் பரவியது.  லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து  மீண்டும் சீனாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கோப்ரயஸ்  கூறியதாவது. “சீனாவில் தற்போது அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே அந்நாட்டு  அரசு தடுப்பூசிகள் போடுவதை […]

Categories
உலக செய்திகள்

இப்படி கர்ப்பம் தரித்தால் சிறை…. புதிய சட்டம் அமல்…. அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!

மலேசியாவின் தெரெங்கானு மாநிலத்தில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அங்கு வாழும் முஸ்லிம் பெண்களை குறி வைத்து கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆண்களைப் போல ஆடை அணிந்தாலும் திருமணத்திற்கு புறம்பாக கர்ப்பம் தரித்தாலும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். கசையடி மற்றும் அபராதத்துடன் அதிகபட்சமாக மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த புதிய சட்டங்கள் கருத்து சுதந்திரம் மற்றும் சமத்துவம் போன்ற உரிமைகளை அளிக்கும் என்று அனைத்து மகளிர் சங்கம் மற்றும் பிற மனித உரிமைகள் குழுக்கள் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்… லம்போர்கினியில் சென்று நோயாளிகளுக்கு சிறுநீரகம் வழங்கிய போலீசார்…!!!!!!

இத்தாலிய போலீசார் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள நோயாளிகளுக்கு இரண்டு சிறுநீரகங்களை வழங்குவதற்காக பிரத்தியேகமாக மாற்றி அமைக்கப்பட்ட  லம்போர்கினி சூப்பர் காரை பயன்படுத்தியுள்ளனர். சிறுநீரகங்கள் இத்தாலியின் வடகிழக்கிலுள்ள படுவாவிலிருந்து மொடெனா மற்றும் ரோம் போன்ற இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து போலீசார் “வாழ்க்கை” என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, “மிக அழகான கிறிஸ்துமஸ் பரிசை வழங்க நெடுஞ்சாலையில் பயணம், மாநில காவல் துறையின் சிறப்பு சாண்டா கிளாசுக்கு நன்றி. இரண்டு பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்…. கூட்டுப்போர் பயிற்சிக்காக… குவிக்கப்பட்ட விமானங்கள்…!!!

அமெரிக்கா, தென்கொரிய நாட்டுடன் கூட்டு பயிற்சி மேற்கொள்ள, கொரிய தீபகற்பத்தில்  விமானங்களை குவித்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா அடிக்கடி அணு ஆயுத பயிற்சிகளை மேற்கொண்டு தென்கொரியாவையும், ஜப்பான் நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. எனவே, அந்த 2 நாடுகளின் நெருங்கிய நட்பு நாடான் அமெரிக்கா, வடகொரியாவிடும் அணு ஆயுதங்களை கைவிட வலியுறுத்தி வருகிறது. இதனால், அமெரிக்கா, வடகொரியா, ஜப்பான் நாடுகளிடையே அடிக்கடி மோதல் உண்டாகிறது. இதனிடையே, வடகொரிய நாட்டின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில், அமெரிக்காவும்  தென்கொரியாவும் சேர்ந்து கொரிய […]

Categories
உலக செய்திகள்

“இது ஜப்பானின் முட்டாள்தனமான முயற்சி”… மிரட்டல் விடுத்த வடகொரியா…!!!!!

வடகொரியா தனது பிராந்திய எதிரி நாடான ஜப்பானை அச்சுறுத்தும் விதமாக அவ்வபோது ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. இதனால் ஜப்பானுக்கும், வடகொரியாவிற்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து  வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜப்பான் தனது புதிய பாதுகாப்பு கொள்கையை வெளியிட்டுள்ளது. அந்த “புதிய கொள்கையின் கீழ் வடகொரியா மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான தாக்குதல் திறனை அதிகரிப்பதற்காக ராணுவ செலவினங்களை இரட்டிப்பாக்குவதாக ஜப்பான் உறுதி அளித்துள்ளது”. இதனையடுத்து ஜப்பானின் புதிய ராணுவ கொள்கைக்கு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… நடு வானில் தடுமாறிய விமானம்… 5 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு…!!!!!!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரிலிருந்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. இது மெக்சிகோவில் உள்ள கான்கன் நகருக்கு மேலே நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறியதில் பயணிகள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில் விமானம் நிலை தடுமாறியதில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதன் பின் இயல்பு நிலை திரும்பியவுடன் விமானம் ஹூஸ்டன் நகரை நோக்கி தொடர்ந்து பயணம் செய்தது. இதனையடுத்து ஹூஸ்டன் […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை”… பிரபல நாடு கடும் கண்டனம்…!!!!!

ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள்  அந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதிலும் குறிப்பாக அந்த நாட்டில் உள்ள பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள்  இடைக்கால தடை விதித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என கூறியுள்ளனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு தொடரும் கட்டுப்பாடு”…? தலிபான்கள் அதிரடி உத்தரவு…!!!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்  ஆட்சியை கைப்பற்றிய உடன் அந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அந்த நாட்டில் உள்ள பெண்கள் பாலின பாகுபாட்டால் பல்வேறு  சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதாவது ஆண்கள் துணை இல்லாமல் விமானங்களில் பயணிக்க தடை, ஆறாம் வகுப்பிற்கும் மேல் கல்வி கற்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்வதற்கு தடை என பெண்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

ஒரு முட்டாளை கண்டறிந்த பின்….. நான் பதவி விலகுகிறேன்…. எலான் மஸ்க் அதிரடி டுவீட்….!!!

லட்சம் கோடிகளை கொட்டி எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். அதன்பிறகு ட்விட்டரில் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். இந்த நிலையில் இவர் நடத்திய வாக்கெடுப்பில் டுவிட்டரின் தலைமை பொறுப்பில் இருந்து அவர் விலக வேண்டும் என்று 57.5% பேர் விருப்பம் தெரிவித்தார்கள். ‘ இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், பதவிக்கேற்ற ஒரு முட்டாளை விரைவில் கண்டறிந்த பிறகு ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். அதன் பிறகு மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

5,250 பேர் பணிநீக்கம்….. ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Xiaomi நிறுவனம்…..!!!

முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பாளரான ஜியோமி தனது ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஸ்மார்ட் போன் மற்றும் இணைய சேவை வணிகங்களின் பல பிரிவுகள் பணி நீக்கத்தை தொடங்கியுள்ளன. சுமார் 5,250 பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் 15 சதவீதம் ஆகும். இந்த முடிவு புதிதாக பணியில் இருப்பவர்களையும் பாதிக்கும் என கூறப்படுகிறது. அமேசான் மற்றும் கூகுள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே செலவு குறைப்பு மற்றும் பொருளாதாரம் அந்த நிலை காரணமாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் தலைநகரில் மீண்டும் ட்ரோன் தாக்குதல்… ரஷ்யா அதிரடி…!!!!!

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. ரஷ்யா கீவ் நகரை தீவிரமாக கைப்பற்ற முயற்சி செய்தது. ஆனால் உக்ரைன்  ராணுவம் அதை முறியடித்ததால் ரஷ்ய படைகள் கீவ் நகரில் இருந்து பின் வாங்கியது. இந்நிலையில் தற்போது ரஷ்ய படைகள் தங்களின் முழு கவனத்தையும் கீவ் நகர் மீது திருப்பி உள்ளது. கடந்த சில தினங்களாக கீவ் நகர் மீது ஏவுகணை மற்றும் வெடிகுண்டு ட்ரோன்களை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

“இந்தியா தனது முடிவை மாற்றி அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்”….பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பேச்சு….!!!!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தன்னுடைய பதவி காலத்தில் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்பியதாகவும், ஆனால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தடையாக அமைந்ததாகவும் கூறியுள்ளார். இது குறித்து லாகூரில் உள்ள ஜமான் பூங்காவில் உள்ள அவரது இல்லத்தில் வெளிநாட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய போது, என்னுடைய 3 1/2 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவுடனான  உறவை நான் மேம்படுத்த விரும்பினேன். ஆனால் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் மற்றும் ஜம்மு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ஒரு […]

Categories
உலக செய்திகள்

அய்யயோ..!! சீக்கிரம் படி.. அப்பா வராங்க… புத்திசாலி நாயின் அறிவுரை…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் படிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுமையை செல்ல பிராணி நாய் ஒன்று சிறுமியின் தந்தை வருகையை கண்டு படிக்கும்படி அறிவுறுத்திய வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. யோக் என்னும் பெயரில் பார்ட்னர்ஸ் இன் க்ரைம் என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் ஒரு வீட்டில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் முன் சிறுமி கையில் ரிமோட்டுடன் அமர்ந்தபடி இருக்கிறார். இந்நிலையில் கீழே தரையில் ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய் […]

Categories
உலக செய்திகள்

“சந்தை பகுதியில் திடீர் குண்டுவெடிப்பு”… 13 பேர் காயம்… அதிர்ச்சி சம்பவம்…!!!!!!

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணம் குஸ்தர் மாவட்டத்தில் சந்தை ஓன்று அமைந்துள்ளது. இந்த சந்தையில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் நேற்று இரவு குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தற்போது பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கிளை அமைப்பான பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

OMG: பாகிஸ்தானில் போலீசாரை பிணைக்கைதிகளாக வைத்திருக்கும் பயங்கரவாதிகள்…. எதற்கு தெரியுமா….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பாகிஸ்தானில் உள்ள பன்னு  நகரில் பயங்கரவாத எதிர்ப்பு மையம் உள்ளது. இங்கு கைது செய்யப்பட்ட பல பயங்கரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் பயங்கரவாதிகளுடன் விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு பயங்கரவாதி போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து சரமாரியாக சுட்டுள்ளார். இதில் கடுகாயம் அடைந்த 2 போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற பயங்கரவாதிகளை விடுவித்துள்ளார். பின்னர் அவர்கள் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை […]

Categories

Tech |