Categories
உலக செய்திகள்

எந்த நாடுகளின் பேச்சையும் கேட்கவில்லை…. மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

வடகொரியா இன்றும் தனது கண்டம்  விட்டு கண்டம் பாயும் பிளாஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த செயல்  பல நாடுகளை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் தங்களது நட்பு நாடான அமெரிக்காவுடன் சேர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. இந்த நிலையில் வடகொரியா இன்று கண்டம்விட்டு   கண்டம்  பாயும் பிளாஸ்டிக் ஏவுகணை […]

Categories
உலக செய்திகள்

ஹைபர்சோனிக் ஏவுகணையை மீண்டும் சோதனை செய்த பிரபல நாடு…? வெளியான தகவல்…!!!!!

ஒளியை விட ஐந்து மடங்கு வேகமாக செல்லும் ஹைபர்சோனிக் ஏவுகணையை அமெரிக்கா மீண்டும் சோதனை செய்திருப்பதாக அந்த நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ராணுவம் கப்பற்படை கூட்டு திட்டத்தை ஆதரிப்பதற்காக ஹைபர்சோனிக் ஆயுத ஆராய்ச்சிக்கான தரவுகளை சோதிக்கவும் சேகரிக்கவும் வடிவமைக்கப்பட்ட 11 வெவ்வேறு சோதனைகளை ராக்கெட் கொண்டு சென்றதாகவும் அந்த நாட்டு கடற்படை கூறியுள்ளது. இந்த நிலையில் கடல் மற்றும் நிலம் சார்ந்த ஹைபர்சோனிக் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் திட்டத்தின் கீழ் […]

Categories
உலக செய்திகள்

உலகின் மிகக்குறைந்த பாதுகாப்புள்ள நாடாக…. இந்த நாடு மாறியது…. ஆய்வறிக்கையின் தகவல் இதோ….!!!!

தலிபான்கள் ஆட்சி செய்யும் ப்கானிஸ்தான் உலகின் பாதுகாப்பான நாடுகள் வரிசையில் கடைசி இடத்தில் அமைந்துள்ளது.  உலகில் பாதுகாப்பு மிகக்குறைந்த  நாடாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ளதாக ஆய்வறிக்கைகள் தகவல் தெரிவித்துள்ளன. அந்நாட்டின் குடிமக்களின் பாதுகாப்பின் அடிப்படையில் சுமார் 120 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தலிபான்கள் ஆட்சி செய்து வரும் ஆப்கானிஸ்தான். உலகின் பாதுகாப்பான நாடுகள் வரிசையில் கடைசி இடத்தில் உள்ளது. இருப்பினும் 2019-ஆம் ஆண்டில் வெறும் 43 மதிப்பெண்களை பெற்ற நிலையில், 2021-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் 51 […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “உச்சத்தை தொட்ட உணவு பொருட்கள்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் உணவு பொருட்களின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. ஜெர்மனி நாட்டில் நுகர்வோர் விலை பற்றி இன்று பெடரல் புள்ளியல் அலுவலகம் அறிக்கையை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் ஜெர்மனியில் செப்டம்பர் மாதத்தில் ஆண்டு பணவிக்கமானது 10 சதவீதமாக இருந்தது. ஆனால் அக்டோபர் மாதத்தில்  நுகர்வோர் விலைகள் 10.4 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022-ல் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை  43 சதவீதம் மற்றும் 20. 3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்து 2021-ஆம் ஆண்டு இதே மாதத்துடன் […]

Categories
உலக செய்திகள்

இறப்புக்கு பின் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?…. ஆவிகளிடம் நேரடியாக கேட்ட “பிரபல நாட்டு இளம் பெண்”….!!!!

பிரபல நாட்டில் ஒரு பெண் மனிதர்களிடம் பேசுவதைப் போல ஆவிகளிடமும் பேசி வருகிறார். அமெரிக்காவில் உள்ள Wilmington என்னும் இடத்தில் ரெபேக்கா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் Wilmington என்னும் நகரம் தான் நாட்டிலேயே அதிக பேய்கள் நடமாடும் இடமாக கருதுகிறார். அந்த இடத்தில் வாழும் அவர் சற்று வித்தியாசமான அனுபவங்களை சந்தித்து வருகிறார். அதாவது ஆவி நடமாட்டம், பேய், பூதம் என பயப்படாமல் அவற்றுடன் அவர் சாதாரணமாக பேசி வருவதாக தெரிவிக்கிறார். இந்நிலையில் அப்படி […]

Categories
உலக செய்திகள்

பிரபல பன்னாட்டு நிறுவனத்தின் தலைவராக… லீ ஜே யோங் தேர்வு…!!!!

தென்கொரியாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் பிரபல பன்னாட்டு நிறுவனமான சாம்சங், செல்போன், டிவி, ஏசி போன்ற மின்சாதன பொருட்கள் விற்பனையில் முன்னிலை வகுத்து வருகிறது. இந்த சூழலில் இந்த நிறுவனத்தின் செயல் தலைவராக லீ ஜே யோங் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் சாம்சங் நிறுவனத்தை நிறுவிய லீ புயூங் பங் குடும்பத்தை சேர்ந்த மூன்றாம் தலைமுறை நபராகும். லீ ஜே யோங் கடந்த 2012 ஆம் வருடம் முதல் சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவி […]

Categories
உலக செய்திகள்

அடடே! “சிரிக்கும் சூரியன்”…. நாசா வெளியிட்ட அபூர்வ புகைப்படம்….. இணையத்தில் செம டிரெண்டிங்….!!!!!

தீபாவளி முடிந்த மறுநாள் அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை சூரிய கிரகணம். இந்த சூரிய கிரகணம் முடிவடைந்த நிலையில் தற்போது நாசா சூரியன் சிரிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தங்களுடைய அதிகார பூர்வ twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். சூரியனின் மேற்பரப்பில் வெப்பம் குறைவதால் சில சமயங்களில் கரும்புள்ளி தோன்றும். இந்த கரும்புள்ளிகள் ஒன்று சேர்ந்து சிரிப்பது போன்ற ஒரு முகத்தை உருவாக்கியுள்ளது. இந்த சிரித்த முகத்தை நாசா படம்பிடித்துள்ளது. உலகின் ஆதி கடவுளாம் சூரியன் பல கோடி வருடங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

இதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்களா?…. பிரபல நாட்டில் “ஓய்வு பெறும் வயதை 3 ஆண்டுகள் உயர்த்த முடிவு”….. ஜனாதிபதி தகவல்….!!!!

பிரபல நாட்டில் ஓய்வு பெறும் வயதை மூன்று ஆண்டுகள் உயர்த்த முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் 2  தொலைக்காட்சிகளுக்கு பேட்டி  அளித்துள்ளார். அதில் இளைய தலைமுறை என்பதை நீண்ட காலம் வேலை செய்ய ஊக்குவிப்பதற்காக ஓய்வூதிய சீர்திருத்தங்களை தொடர உறுதியளித்தார். இது ஓய்வூதிய வயதை படிப்படியாக 65 -ஆக உயர்த்தும். இருப்பினும் தொழிற்சங்கங்களுடன் ஓய்வு பெறும் வயது குறித்து விவாதிக்கவும், திருத்தமும் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

நம்பிக்கை மிகுந்த வருங்காலத்தை உருவாக்குவேன்… -புதிய பிரதமர் ரிஷி சுனக்…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமராகியிருக்கும் ரிஷி சுனக் நாட்டிற்கு நம்பிக்கை மிகுந்த வருங்காலத்தை உருவாக்குவதற்கு தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதாக கூறியிருக்கிறார். ரிஷி சுனக், இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். சுமார் 200 வருடங்களில் முதல் தடவையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் வயதினர் பிரதமர் ஆகியிருக்கிறார். அதன்படி நாட்டின் மன்னரான சார்லஸ், ரிஷி சுனக்கை நியமனம் செய்த பிறகு அவருக்கு தீபாவளி பலகாரங்கள் கொடுக்கப்பட்டன. Brilliant to drop into tonight’s Diwali reception in […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் “குருவியை சுடுவது போல் மக்களை சுட்டுத் தள்ளிய தீவிரவாதிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நாட்டில் உள்ள ஷிராஸ் நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டு தளம் ஒன்று  அமைந்துள்ளது. இந்த தளத்தில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த பயங்கரவாதிகள் சிலர் வழிபாட்டுத்தளத்தின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 15 பேர் உயிரிழந்ததுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

இந்த பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும்…. பிரபல நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கோரிக்கை….!!!!!

காஷ்மீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என  பிரபல  நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே  நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனையால் மோதல் இருந்து வருகிறது. இதனால் கடந்த 2019-ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் பிரச்சனை மேலும் தீவிரமடைந்தது. இந்நிலையில் சீனா  தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங்கி  […]

Categories
உலக செய்திகள்

“தெறிக்கவிடும் பதிவு”….. ஆடிப்போன டுவிட்டர்…. மஸ்கின் அடுத்தடுத்த டுவிஸ்ட் ஆக்ஷன்…. பீதியில் ஊழியர்கள்….!!!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்  டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவித்த நிலையில், சிலபிரச்சனைகளின் காரணமாக டுவிட்டர் நிறுவனத்தை வாங்கவில்லை என்று அறிவித்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளதாக அதிரடியாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ லோகோவான பறவையை சுட்டிக்காட்டி பறவை விடுவிக்கப்பட்டுள்ளது என மஸ்க் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி […]

Categories
உலக செய்திகள்

கத்தார் உலகக் கோப்பை…. சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

கத்தார் உலகக் கோப்பையை முன்னிட்டு மல்டி என்ட்ரி சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் உலகக் கோப்பை ட்ரை டூரிஸ்ட் விசா தொடர்பாக ஓமன் நடத்தும் மல்டி என்று விண்ணப்பங்களை ஏற்க தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் evisa.rop.gov.in என்ற இணையதளத்தில் கத்தார் வழங்கிய ஹய்யாகார்டுகளை வைத்திருப்பவர்களுக்காக சியான் விண்ணப்பிக்க வேண்டும் என்று ராயல் ஓமன் காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் விண்ணப்பத்துடன் விமான டிக்கெட், புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட் நகல் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

பணிநீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள்…”ட்விட்டருக்காக நீங்கள் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி”.. ட்விட்டர் இணை நிறுவனர் நெகிழ்ச்சி…!!!!

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் ட்விட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். பல ஆய்வாளர்கள் ட்விட்டர் நிறுவனத்திற்கு எலான் மஸ்க் தற்போது செலுத்தும் விலை மிக அதிகம் என கூறியுள்ளனர். இந்த சூழலில் ஒப்பந்தம் முடிந்த உடன் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் தலைமை நீதி அதிகாரி நெட் செகல் பிட்டர் சட்ட […]

Categories
உலக செய்திகள்

OMG: 20-க்கும் மேற்பட்ட பெண்களை “துஷ்பிரயோகம் செய்த தலைமைச் செயலாளர்”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பெண்களை துஷ்பிரயோகம் செய்ததாக முன்னாள் தலைமைச் செயலாளர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அந்தமான், நிக்கோபார்  தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிஜேந்திர நரேன் மற்றும் தொழிலாளர் ஆணையர் ஆர். எல். ரிஷி ஆகியோர் தன்னை கூட்டு கூட்டு வன்புணர்வு செய்வதாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில் 20-க்கும் மேற்பட்ட பெண்களை வேலை வாங்கி தருவதாக கூறி வன்புணர்வு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரிஷி என்னை தலைமைச் செயலாளரின் […]

Categories
உலக செய்திகள்

அடடே….! 20 ஓவர் உலக கோப்பையில்…. 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பாகிஸ்தான்…. கிண்டலடித்த பிரபல நாட்டு அதிபர்….!!

ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பையில் நேற்று  சூப்பர் 12 சுற்று ஆட்டம்  நடைபெற்றது. இந்த போட்டியில் வலுவான  பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில்  தோல்வியடைந்தது. இது ஜிம்பாப்வே அணியின் அசத்தல் வெற்றி, பாகிஸ்தானின் தகுதிபெறும் வாய்ப்பை ஆபத்தில் தள்ளியது. இந்நிலையில், ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் டம்புட்ஸோ மங்காக்வா சமூக ஊடகங்களில் தங்கள் அணியைப் பாராட்டியுள்ளார். அதே சமயத்தில் சமீப நாட்களாக இணையத்தில் புயலை கிளப்பிய போலி மிஸ்டர் பீன் […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. பிரபல நாட்டில் கேமராக்களை பொருத்த விரும்பும் புதின்… வெளியான தகவல்….!!!!

ரஷியாவால் ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் சிசிடிவி கேமரா பொருத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள uri மாகாணத்தில் ரஷிய ராணுவ வீரர்கள் நினைவாக ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1799- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேரரசர் நெப்போலியனுக்கு எதிரான போர் ஒன்றின் போது உயிரிழந்த ரஷிய  ராணுவ வீரர்கள் நினைவாக இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எத்தனை காலமும் அமைதியான நினைவிடமாகவும், ஒரு சுற்றுலா தளமாகவும்  விளங்கியது அந்த இடம். ஆனால் உக்ரைன் மீது […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர் !!…. பிரபல நாட்டில் “முக்கிய பணியில் அமர்ந்த நபரின் தாயார் ஒரு தமிழ் பெண்”…. வெளியான ஆச்சரிய தகவல்….!!!!

பிரித்தானியாவின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவரின் தாயார் தமிழ்நாட்டை சேர்ந்தவர். பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கால் உள்துறை செயலாளராக சுயெல்லா பிரேவர்மேன்   நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் தாயார் ஒரு தமிழ்ப்பெண் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் லீஸ் டிரஸின்  அமைச்சரவையில் உள்துறை செயலாளராக இருந்த சுயெல்லா பிரேவர்மேன் தனது தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து நாடாளுமன்றத்தின்  நம்பகமான சக ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை பகிர்ந்து கொண்டதாக ஒப்புக்கொண்டார். இந்த தவறுக்காக பதவி விலகுவதே  சரியான செயலாக இருக்கும் என […]

Categories
உலக செய்திகள்

“அணு ஆயுதம் மனித குலத்தின் அடிப்படைகளுக்கு எதிரானது”..? இரு தரப்பும் பயன்படுத்தக் கூடாது… இந்தியா வலியுறுத்தல்..!!!!

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் பல மாதங்களை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல்வேறு உக்ரேனிய நகரங்களை குறிவைத்து பதிலடி கொடுக்கும் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருகின்றது. இந்த நிலையில் உக்ரேனில் போர் தீவிரமடைகின்ற காரணத்தினால் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் அவசர உத்தரவிட்டிருக்கிறது. இந்த சூழலில் உக்ரேனின் அணுமின் நிலையங்களில் அணு கழிவுகளை பயன்படுத்தி நாசக்கார ஆயுதங்களை அந்த நாட்டு அரசு தயாரித்துக் கொண்டிருப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டு முன் வைத்துள்ளது. இதனை மறுத்திருக்கின்ற […]

Categories
உலக செய்திகள்

“இனி வரும் நாட்களில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்”…? அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை…!!!!!

இனி வருகின்ற நாட்களில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா விளங்குகிறது அங்கு வைரசின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சூழலில் ஒமேக்கான் வைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் விதமாக புதுப்பிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை ஜனாதிபதி பைடன் நேற்று முன்தினம் செலுத்திக் கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

“இதுவரை 400 ஈரானிய ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல்”…? உக்ரைன் அதிபர் வெளியிட்ட தகவல்…!!!!!

உக்ரைனுக்கு எதிராக இதுவரை 400 ஈரானிய ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்திருப்பதாக உக்ரைன் அதிபர் தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் எட்டு மாதங்களை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசும்போது உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை உக்ரைன் மீது 400க்கும் மேற்பட்ட ஈரானிய ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தி இருக்கிறது. அவற்றுள் 60 முதல் 70% ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. உக்ரைனிலிருந்து தானியங்களை ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா […]

Categories
உலக செய்திகள்

ரிஷி சுனக்குடன் – பிரபல நாட்டு அதிபர்…. தொலைபேசியில் உரையாடல்…. உக்ரைன் போர் குறித்து விவாதம்….!!!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடினார். இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் பற்றியும், உக்ரைன் போர் உள்பட சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதித்துள்ளனர். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “உக்ரைனை ஆதரிப்பதற்கும் ரஷ்யாவை அதன் ஆக்கிரமிப்புக்கு […]

Categories
உலக செய்திகள்

எலான் மஸ்க் கையில் என்ன வைத்திருக்கிறார் தெரியுமா?… வெளியான வீடியோ…!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமையகத்தில்  கைகளை கழுவுவதற்கு உபயோகப்படுத்தப்படும் தொட்டியை எடுத்துச் சென்று ஆச்சர்யமடைய வைத்திருக்கிறார். ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க், 54.20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து நிறுவனத்தை வாங்க தயாரானார். ஆனால், அந்நிறுவனம் போலியான கணக்குகள் பற்றிய தகவல்களை தர மறுத்த […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக….. மாபெரும் போராட்டம் நடத்த எதிர்க்கட்சி முடிவு….!!!

இலங்கையில் இன்று பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்த எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளது. இலங்கை நாட்டில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்வாதாரத்தை தொடர்ந்து பாதித்து வருகின்றது. விலைவாசி உயர்வும், பொருட்களின் தட்டுப்பாடும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத அரசை கண்டித்து இலங்கையின் பிரபலமான இடதுசாரி கட்சியும், எதிர்க்கட்சிகளில் ஒன்றுமான ஜனதா விமுக்தி பெரமுனா இன்று தலைநகர் கொழும்புவில் பிரமாண்டமான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

அச்சச்சோ! மீண்டும் பரவும் கொடிய நோய்…. குழந்தைகள் ஜாக்கிரதை….. எச்சரிக்கும் நிபுணர்கள்….!!!!

உலக நாடுகளில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பொதுமுடக்கம் ஏற்பட்டது. இந்த பொதுமடக்கத்தின் காரணமாக போலியோ தடுப்பூசி செலுத்தும் பணிகள் பல நாடுகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் தற்போது அமெரிக்கா, மொசாம்பியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் போலியோ வைரஸ் பரவல் பரவுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை சேர்ந்த நிபுணர்கள் ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி உலகத்தில் ஏதாவது ஒரு […]

Categories
உலக செய்திகள்

“அதிகாரப்பூர்வமற்ற காவல் நிலையங்கள் இருப்பது சட்ட விரோதமானது”…? நெதர்லாந்து அரசு குற்றச்சாட்டு..!!!!!

சீனா 21 நாடுகளில் 54 வெளிநாட்டு காவல் சேவை மையங்களின் நிறுவியிருப்பதாகவும் அவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாகவும் ஸ்பெயினை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் அரசு சாரா மனித உரிமைகள் அமைப்பு சமீபத்தில் அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது நாடு கடந்த குற்றங்களை சமாளிப்பதற்கும் சீன லைசென்ஸ் கலை புதுப்பித்தல் போன்ற நிர்வாக கடமைகளை மேற்கொள்வதற்கும் இந்த காவல் சேவை மையங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அவை சீனா ஆட்சிக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

ஆபாச படம் பார்க்கும் கன்னியாஸ்திரிகள்: போப் போப் பிரான்சிஸ் வேதனை….!!!!

ரோமில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட போப் ஆண்டவர் கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்கள் ஆன்லைன் வாயிலாக ஆபாச படங்கள் பார்ப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். பக்தியையும் அன்பையும் பரப்ப வேண்டிய கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் ஆன்லைனில் ஆபாச படங்கள் பார்ப்பதை போப் பிரான்சிஸ் வேதனையுடன் ஒப்புக்கொண்டுள்ளார். சமூக ஊடகம் என்பது பலரின் கைகளில் இருக்கும் ஒரு தீமை. பாமரர்கள் முதல் பாதிரியார்களிடம் வரை ஆபாசம் என்ற பிசாசு சமூக ஊடகம் மூலமாக நுழைகிறது . இன்றைய கருத்தரங்குகள் எவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

Big News: புற்றுநோய் அபாயம்…. திரும்ப பெறப்படும் ஏரோசால் டிரை ஷாம்புகள்….!!!

சர்வதேச நுகர்வோர் நிறுவனமான யூனிலீவர் ஏரோசோலின் ஷாம்புவை அமெரிக்க சந்தையில் இருந்து திரும்ப பெற்றுள்ளது. டவ், நெக்சாஸ் மற்றும் டிகி உள்ளிட்ட தயாரிப்புகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் பென்சீன் இருப்பது கண்டறியப்பட்டதால் திரும்ப பெறப்பட்டது. இதுகுறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அக்டோபர் 2021க்கு முன் வெளியிடப்பட்ட தயாரிப்புகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என்பது உத்தரவாகும். ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக ஏரோசால் சன்ஸ்கிரீன்களும் இந்த வழியில் கட்டுப்படுத்தப்பட்டன. ஜான்சன் அண்ட் ஜான்சனின் […]

Categories
உலக செய்திகள்

உடனடியாக இடத்தை காலி செய்யுங்க…. அதிரடியில் இறங்கிய ரிஷி சுனக்…. வெளியான தகவல்….!!!!

புதிய பிரதமராக பதவி ஏற்ற ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் லிஸ் டிரஸ் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து லிஸ் டிரஸ்  தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிய பிரதமரை நியமிப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது துணை  பிரதமராக நிதித்துறை செயலாளர் டொமினிக் ராப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மந்திரி சபையில் துணை பிரதமராக இருந்தார். […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் அழகு போட்டியில் நடைபெற்ற மோதல்…. வைரலாக பரவும் வீடியோ….!!!!

பிரபல நாட்டில் நடைபெற்ற அழகு போட்டியின் போது இரு தரப்பினர் மோதிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இலங்கை நாட்டிலுள்ள வாண்டர்பில்ட்டில் நகரில் அதிக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நீயூயார்க் நகரின் முதல் மிஸ் இலங்கை அழகு போட்டி நடைபெற்றது. இந்நிலையில் இலங்கையின் பொருளாதார பின்னடைவை  தொடர்ந்து இலங்கை மருத்துவமனை ஒன்றுக்கு  பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட ஸ்டேட்டன்  ஐலண்ட் போட்டிக்கு 300-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வந்துள்ளனர். இதனையடுத்து இந்த போட்டியில் […]

Categories
உலக செய்திகள்

இனி நான் Instagram பக்கமே செல்ல மாட்டேன்…. பிரபல நாட்டில் பெண் செய்த பித்தலாட்டம்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் ஏஞ்சலினா ஜூலியின் ஜாம்பி  போல் தோற்றமளித்த பெண் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். ஈரான் நாட்டில் உள்ள தெஹ்ரான் பகுதியில் தபார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏஞ்சலினா ஜூலியின் ஜாம்பி போல் தோற்றமளிக்கும் படங்களை வெளியிட்டார். இதன் மூலம் புகழடைந்தார். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி ஈரானில் மற்ற 3  இன்ஸ்டாகிராம் செல்வாக்கு செலுத்துபவர்களுடன் சேர்த்து தபார் கைது செய்யப்பட்டார். இவர் தன்னை  ஏஞ்சலினா ஜூலியின் ஜாம்பி […]

Categories
உலக செய்திகள்

“கென்யா நாட்டில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் சுட்டு கொலை”… இதற்காக மிகவும் வருந்துகிறோம்…போலீஸ் தரப்பில் வெளியான அறிக்கை…!!!!

பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அர்ஷாத் ஷெரீஃப்(49) இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை தீவிரமாக ஆதரித்தும் ராணுவத்தை கடுமையாக விமர்சனம் செய்தும் வந்துள்ளார். இவர் கென்யாவிற்கு சென்றிருந்தார். இந்த சூழலில் அவர் கென்யாவில் தலைநகர் ஐரோப்பிய அருகில் உள்ள கசியானோ என்னும் இடத்தில் ஒரு சாலை தடுப்பில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்காக வருத்தப்படுவதாக போலீஸ் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது ஆனால் இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கராச்சியில் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்…. பிரபல நாட்டின் “கொரோனா தடுப்பு பிரிவு அதிகாரி தகவல்”….!!!!

இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிப்பதாக அமெரிக்க நாட்டின் கொரோனா தடுப்பு பிரிவு அதிகாரி கூறியுள்ளார். அமெரிக்க நாட்டின் கொரோனா தடுப்பு பிரிவு அதிகாரியான ஆஷிஷ் ஜா  இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது. தற்போது மழைக்காலம் ஏற்பட்டுள்ளதால் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் அளவு அபரிமிதமாக […]

Categories
உலக செய்திகள்

உகாண்டாவில் பார்வையற்றோர் பள்ளியில் பயங்கர தீ விபத்து…11 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தலைநகர் கம்பாலா அருகே முகோனோ எனும் இடத்தில் கண்பார்வை அற்றவர்களுக்காக ஸலாமா என்னும் பெயரில் பள்ளிக்கூடம் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் அங்கு அதிகாலையில் திடீரென தீப்பிடித்துள்ளது மின்னல் வேகத்தில் அந்த தீ பள்ளிக்கூடம் முழுவதும் பரவியுள்ளது. இது பற்றி தகவல் தெரிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை போராடி அனைத்து உள்ளனர் இருந்த போதிலும் இந்த தீ விபத்தில் 11 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் […]

Categories
உலக செய்திகள்

இந்த மனசு தான் கடவுள்… “அமெரிக்க பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு”… ஆசிரியர் செய்த செயல்..3 பேர் பலி…!!!!

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அந்த நகரையே புரட்டி போட்டுள்ளது. அமெரிக்காவில் மசூரி மாகாணத்தில் செயின் லூயிஸ் நகரில் மத்திய காட்சி மற்றும் நிகழ்கலை உயர்நிலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவரை சரமாறியாக சுட தொடங்கியுள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அலறி அடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர் இதற்கு இடையே தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர் போலீசாரை பார்த்ததும் அவர்களை நோக்கியும் அந்த நபர் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நிறுவனத்தின் ஷாம்பூவால் கேன்சர் அபாயம்?…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் ஹேர் ஷாம்பூ தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறாக அமெரிக்காவில் விற்பனையாகும் ஷாம்பூ உள்ளிட்ட பல பொருள்களும் வேதியல் சோதனைக்கு உட்படுத்தப் படுகிறது . அவ்வாறு உட்படுத்தப்பட்ட ஆயில் இந்துஸ்தான் யுனிலிவர் தயாரிப்பான டவ் ட்ரை ஷாம்பூவில் பென்சீன் என்னும் வேதிப்பொருள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த வேதிப் பொருள் கேன்சரை உருவாக்கும் அபாயம் கொண்டது என கூறப்படுகிறது .ஆய்வில் இந்துஸ்தான் யுனிலிவர் தயாரிப்பான டவுன் ஷாம்புவில் பென்சில் எனும் வேதிப்பொருள் […]

Categories
உலக செய்திகள்

பூமியை நோக்கி மிக வேகமாக நெருங்கும் சிறுகோள்…. ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

பைத்தான் என்ற ராட்சச சிறு கோள் பூமியை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த சிறு கோளின் சுற்றுப்பாதை சூரியனுக்கு அருகில் இருப்பதால் கிரேக்கப் புராணங்களில் வரும் சூரியக் கடவுளான ஹீலியோஸின் மகனின் பெயரான பைத்தான் என்ற பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த ராட்சச சிறுகோள் வருகின்ற 2028ஆம் ஆண்டில் பூமிக்கு மிக அருகில் வர உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர். பூமிக்கு மிக அருகில் பைத்தான் ராட்சஸ சிறுகோள் கடந்து செல்ல […]

Categories
உலக செய்திகள்

“நான் நம் நாட்டை வார்த்தைகளால் அல்ல செயல்களால் ஒன்றிணைப்பேன்”…? ரிஷி சுனக் பேச்சு…!!!!!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் ரிஷி சுனக்கை முறைப்படி இங்கிலாந்தின் புதிய பிரதமராக அரசர் மூன்றாம் சார்லஸ் அறிவித்துள்ளார். இதனை அடுத்து பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக் தனது முதல் உரையின் போது நான் தவறுகளை சரி செய்ய நியமிக்கப்பட்டேன் நான் நம் நாட்டை வார்த்தைகளால் அல்ல செயலால் ஒன்றிணைப்பேன் என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

“தீபாவளி அன்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டது ஒரு வரலாற்று தருணம்”… இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் புகழ்ச்சி…!!!!!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 200 வருடங்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன் முறையாக இளம் பிரதமர் என பெருமையுடன் இந்த பதவியை அலங்கரிக்கின்றார். இந்துக்களால் 5 நாட்கள் கொண்டாடப்படும் ஒளியின் திருவிழா எனப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிஷி சுனக் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இது பற்றி தி ராயல் பேமிலி சேனல் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் […]

Categories
உலக செய்திகள்

“உலகின் மிகவும் அழுக்கான நபர்”..? 94 வயதில் காலமானார்….!!!!!

ஈரான் நாட்டில் தேஜ்கா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அமவ் ஹாஜி என்பவர் வசித்து வருகிறார். அவரது உண்மையான பெயர் தெரியவில்லை. இந்த நிலையில் அவர் பூமியில் ஒரு பகுதியில் குழி தோண்டி அதற்குள் தூங்கி வந்துள்ளார். இதனால் கிராமவாசிகள் சேர்ந்து அவருக்காக திறந்த நிலையில் செங்களால் கட்டப்பட்ட குடிசை ஒன்றை உருவாக்கிக் கொடுத்துள்ளனர் அதிலேயே அவர் பல காலம் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் நோய் தாக்கி விடும் என்ற அச்சத்தில் அவர் பல […]

Categories
உலக செய்திகள்

பல தசாப்தங்களாக NO குளியல்….. உலகின் மிக அழுக்கான நபர் காலமானார்….. இரங்கல்…..!!!!

ஈரான் நாட்டில் தேஜ்கா என்ற கிராமத்தில் அமவ் ஹாஜி என்பவர் வசித்து வந்தார். அவர் பூமியில் ஒரு பகுதியில் குளித்த தோண்டி அதற்குள் தூங்கி வந்துள்ளார். அதனால் கிராமவாசிகள் சேர்ந்து அவருக்காக திறந்த நிலையிலான செங்களால் கட்டப்பட்ட குடிசை ஒன்றை உருவாக்கித் தந்தனர். அதில் பல காலமாக தனியாக வசித்து வந்த அவர் பல வருடங்களாக குளிக்காமல் இருந்து வந்துள்ளார். இவரின் இளமை காலத்தில் ஏற்பட்ட உணர்வு பூர்வ பின்னடைவுகளே வித்தியாசமுடன் அவர் நடந்து கொள்ள காரணம் […]

Categories
உலக செய்திகள்

“இதுதான் உண்மையான நட்பு” 75 வருடங்களுக்குப் பிறகு சந்தித்த நண்பர்கள்…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் பல கோடி மக்களால் இணையதளமானது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் நாள்தோறும் பல்வேறு விதமான விஷயங்கள் மற்றும் வீடியோக்கள் புகைப்படங்கள், போன்றவைகள் பகிரப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் சில சமயம் மனதுக்கு இன்பம் தருவவையாகவும், சில சமயங்களில் வருத்தத்தை தருவதாகவும், சில சமயங்களில் வியப்பை ஏற்படுத்துவதாகவும், சில சமயங்களில் பயத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது‌. இந்நிலையில் 75 வருடங்கள் கழித்து சந்தித்த இரு நண்பர்களின் வீடியோவை தற்போது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதாவது எரின் ஷா என்ற பயனாளர் […]

Categories
உலக செய்திகள்

வங்கதேசத்தில் கரையை கடந்த சிட்ரங் புயல்… ஐந்து பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த சிட்ரங் புயல் நேற்று மாலை கரையை அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து புயல் கரையை தொட்டதும் வலு விழுந்தது. இதன்பின் சிட்டகம் மற்றும் பரிசால் கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் சூறாவளிப்புயல் கரையை கடந்துள்ளது. சூறாவளி புயலால் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது என அந்த நாட்டு வானிலை ஆய்வு மைய தலைவர் அபுல் கலாம் மாலிக் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் புயலால் கன […]

Categories
உலக செய்திகள்

மன்னர் சார்லஸின் மெழுகு சிலை மீது கேக் பூசிய நபர்கள்…. என்ன காரணம்?… வெளியான வீடியோ…!!!

மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலாவின் மெழுகு சிலையின் மீது இருவர் கேக்கை பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   இங்கிலாந்தின் லண்டனில் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகமான  மேடம் டுசாட்ஸில் வைக்கப்பட்டிருந்த மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலாவின் சிலைகளை நோக்கி ஒரு பெண்ணும், ஒரு நபரும் வந்திருக்கிறார்கள். அவர்கள், திடீரென்று சட்டையை கழற்றினார்கள. அதனுள் அவர்கள் அணிந்திருந்த டி-சர்ட்டில் “ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் இருவரும் தாங்கள் வைத்திருந்த சாக்லேட் கேக்கை மன்னர் […]

Categories
உலக செய்திகள்

மியான்மர்..”ராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்த பின் நடந்த முதல் வான்வழி தாக்குதல்”.. 60 பேர் பலி.. பெரும் சோகம்…!!!!

மியான்மரில் கச்சின் சிறுபான்மையினரின் முக்கிய அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நடைபெற்றுள்ளது. மியான்மர் நாட்டில் கச்சின் மாநிலத்தில் அங் சங் சூ தலைமையிலான அரசு நிர்வாகம் செயல்பாட்டில் இருந்து வந்தது. ஆனால் கடந்த 2021 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது முழு கட்டுப்பாட்டும் ராணுவத்தின் கீழ் சென்றுள்ளது. இந்த சூழலில் மியான்மரின் கச்சின் மாநிலத்தில் கச்சின் இன சிறுபான்மையினரின் முக்கிய அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் […]

Categories
உலக செய்திகள்

நார்வே, பிரிட்டன், இத்தாலி, ரஷ்யா உட்பட உலகில் பல பகுதியில் சூரிய கிரகணம் தொடங்கியது!!

தமிழகத்தில் இன்று மாலை சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில்  தற்போது தொடங்கியிருக்கிறது. பகுதி அளவு சூரிய கிரகணம் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது தொடங்கி இருக்கிறது. நார்வே, பிரிட்டன், இத்தாலி, ரஷ்யாவில் சூரிய கிரகணம் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் இன்று மாலை 5.14  மணிக்கு  இருக்கும் சூரிய கிரகணம்  உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது பகுதி அளவாக தொடங்கி இருக்கிறது.  இன்று ஏற்படும் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் காணக் கூடாது என்ற எச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள்

சந்திரிகா கொலை முயற்சி…. எட்டு பேர் விடுதலை… இலங்கை அதிபர் அதிரடி உத்தரவு…!!!!!

கடந்த 1994 ஆம் வருட முதல் 2005 ஆம் வருடம் வரை சந்திரிகா குமாரதுங்கா என்பவர் இலங்கை நாட்டின் அதிபராக இருந்துள்ளார். அப்போது அவரை கொலை செய்வதற்கான முயற்சி நடைபெற்றதாக விடுதலை புலிகள் படையைச் சேர்ந்த எட்டு தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். அவர்களின் மூன்று பேருக்கு தலா முப்பது வருட சிறை தண்டனையும், மற்றவர்களுக்கு தலா ஐந்து முதல் 14 வருடங்கள் வரையிலான சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதில் 30 வருடங்கள் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

அப்பாடா…. சீரானது வாட்ஸ் அப் சேவை…!!!

வாட்ஸ்அப் செயலியானது சரியாக 12 20க்கு அதனுடைய செயல்பாடு முற்றிலும் முடங்கியது. யாருக்குமே மெசேஜ் அனுப்ப முடியல, மெசேஜ் கிடைக்கவில்லை. தொடர்ந்து இந்த பிரச்சனை இந்தியா முழுவதும் நீடித்திருந்தது. தற்போது வாட்ஸ் அப் செயலி 2 மணி நேரம் கழித்து செயல்படத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக வாட்ஸ் அப்பில் பயன்படுத்தப்படக் கூடிய பயனாளர்கள் நாடு முழுவதும் அதிக அளவில் இருந்து,  வாட்ஸ்அப்  செயலி மூலமாக தான் தங்களுடைய மெசேஜ்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு மணி நேரம் வாட்ஸ் […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தின் பிரதமர் ஆன ரிஷி சுனக்… முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் வாழ்த்து…!!!!

இங்கிலாந்து பிரதமராக தேர்வாகி இருக்கும் இந்திய வம்சாவளி ரிஷி சுனகிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை பொருத்தமட்டில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்பவரே நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்படுகின்றார். அந்த வகையில் இங்கிலாந்தில் மிக இளம் வயது பிரதமராக 42 வயதான தேர்வாகி இருக்கிறார். இந்த நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான இங்கிலாந்தின் பிரதமர் தேர்தல் நடத்தும் 1922 குழு என்று அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சூழலில் […]

Categories
உலக செய்திகள்

“வங்கதேசத்தில் கரையை கடந்த சிட்ரங் புயல்”.. இந்தியாவின் 4 வடகிழக்கு மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சிட்ரங் புயலாக தீவிரமடைந்துள்ளது. சிட்ரங் புயல் வங்காள தேசத்தில் கரையை கடந்திருக்கிறது அதாவது எதிர்பார்த்ததைவிட மிகவும் வேகமாக நேற்று நள்ளிரவே சிட்ரங் புயல் கரையை கரையை கடந்துள்ளது. இந்த நிலையில் புயல் கரையை கடந்ததில் வங்கதேசத்தில் ஐந்து பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனை அடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நாட்டின் கார்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வரும் 28,155 மக்களும், 2736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டு […]

Categories

Tech |