Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடிக்கு சல்யூட் அடித்த அமெரிக்க அதிபர்…. ஜி20 மாநாட்டில் நிகழ்ந்த சுவாரஸ்யம்…. !!!

ஜி-20 மாநாட்டின்  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடந்து வந்து சல்யூட் வைத்த நிலையில் இருக்கையில் அமர்ந்தபடியே பிரதமர் மோடி ஹாய் சொன்ன சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைத்துள்ளது. இந்த நகரத்தில்  ஜி-20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியுள்ளது. இந்த உச்சி மாநாடு 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு பாலி நகருக்கு சென்றுள்ளார். இதேபோன்று, மாநாட்டில் பங்கேற்க […]

Categories
உலக செய்திகள்

ஜி 20 மாநாட்டில்…. பிரபல நாட்டிற்கு கண்டனம்…. உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவு….!!!!

ஜி 20 உச்சி மாநாட்டில் “இது போருக்கான காலம் அல்ல” என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் ஜீ 20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியுள்ளது. இந்த ஜீ20 உச்சி மாநாடு இரண்டு நாட்களாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சீனா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஜீ 20 அமைப்பில் உறுப்பினர்களாகவுள்ள  பல்வேறு நாடுகளை சேர்த்த தலைவர்கள்  பங்கேற்றுள்ளனர். உக்ரைன் போர் […]

Categories
உலக செய்திகள்

“காதலுக்கு கண்ணில்லை என்பதை நிரூபித்த ஜோடி”….. 70 வயது முதியவரை மணந்த 19 வயது இளம்பெண்…..!!!

பிரபலமான யூடியூபரான சையத் பாஷைத் அலி தன்னுடைய யூடியூப் சேனலில் எப்போதும் அதிக வித்தியாசம் உடைய ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு வாழ்வது தொடர்பான வீடியோக்களை வெளியிடுவார். இவருடைய வீடியோக்கள் வலைதள வாசிகள் மத்தியில் மிகவும் பிரபலம். இவர் அடிக்கடி வயது அதிகரித்த நபரை வயது குறைந்த ஒரு பெண் திருமணம் செய்வது தொடர்பான வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 70 வயது முதியவரும் 19 வயதும் இளம்பெண்ணும் திருமணம் செய்து […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள் பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு ஆளுக்கு ரூ. 63 லட்சம் கொடுக்கலாம்…! எலான் மஸ்க்கின் சேட்டை…  கணக்கு போட்ட நெட்டிசன்கள்…!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன எலான் மாஸ்க் சமீபத்தில் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு twitter நிறுவனத்தை வாங்கினார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி, பல்வேறு கணக்கீடுகளை யோசிக்க வைத்துள்ளது. உலகில் மொத்த மக்கள் தொகையே  8 பில்லியன் ( அதாவது தற்போதைய கணக்கீட்டின்  படி 8,000,251,675 பேர்)  உலகின் மக்கள் தொகையை விட அதிக அளவு தொகையை கொடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு பல்கலைக்கழகத்தில் திடீர் துப்பாக்கி சூடு… 3 மாணவர்கள் பலி.. பரபரப்பு சம்பவம்….!!!!!

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வர்ஜுனியா மாகாணத்தின் சார்லோட்டஸ்வில்லே எனும் நகரில் வர்ஜுனியா  பல்கலைக்கழகம் அமைந்துள்ளது . இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில்  பல்கலைக்கழகத்தின் கால்பந்தாட்ட அணியை சேர்ந்த மாணவர்கள் சிலர்  வெளியே நடைபெற்ற போட்டியில் பங்கேற்றுள்ளனர். அதன் பின் மாணவர்கள் ஒரு  பேருந்தில் பல்கலைகழகத்திற்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது அதிலிருந்த மாணவர் ஒருவர் தீடிரென துப்பாக்கியால் சரமாரியாக தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

3000 இந்தியர்களுக்கு கிரீன் விசா வழங்க முடிவு… இங்கிலாந்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இங்கிலாந்து அரசு வருடந்தோறும் மூன்றாயிரம் இந்திய மக்களுக்கு கிரீன் விசா அளிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டில் ஜி-20 உச்சி மாநாடானது நேற்று தொடங்கியிருக்கிறது. இதில் சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட 19 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில், இந்தோனேசிய பிரதமரின்  அழைப்பில் பேரில் பிரதமர் மோடி பங்கேற்றிருக்கிறார். அங்கு இங்கிலாந்து பிரதமரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கும், மோடியும்  பேசியுள்ளனர். அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் […]

Categories
உலக செய்திகள்

ஜி-20 மாநாட்டில் இத்தாலி பிரதமரை சந்தித்த மோடி…. ட்விட்டரில் வெளியிட்ட தகவல்…!!!

நரேந்திர மோடி இத்தாலி நாட்டின் பிரதமரை ஜி 20 மாநாட்டில் சந்தித்து பேசியதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். ஜி-20 உச்சி மாநாடானது இந்தோனேசிய நாட்டின் பாலி நகரத்தில் நடக்கிறது. இரு தினங்களாக  நடக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஜி-20 யில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில், ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலி நாட்டின் பிரதமரான மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இது பற்றி நரேந்திர மோடி, தன் டுவிட்டர் பக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

சல்யூட் செய்த ஜோ பைடன்…. ஹாய் சொன்ன மோடி… வைரலாகும் புகைப்படம்…!!!

இந்தோனேசிய நாட்டில் நடக்கும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சல்யூட் அடித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்தோனேசிய நாட்டின் பாலி நகரத்தில் ஜி 20 உச்சி மாநாடு நடக்கிறது. நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி உட்பட ஜி 20 அமைப்பை சேர்ந்த நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு வருகை தந்திருந்த தலைவர்களை இந்தோனேசிய நாட்டின் ஜனாதிபதி வரவேற்றார். இந்நிலையில், இரண்டாம் […]

Categories
உலக செய்திகள்

984 கோடி ரூபாய் பயணிகளுக்கு கொடுக்க வேண்டும்…. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அமெரிக்கா உத்தரவு…!!!

அமெரிக்க அரசு, ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு பணத்தை திருப்பித்தருவதோடு  அபராதமும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. டாட்டா குழுமத்தால் விலைக்கு வாங்கப்படுவதற்கு முன் பொது துறையாக ஏர் இந்தியா விமான நிறுவனம் செயல்பட்டு வந்தது. கொரோனா பரவிய சமயத்தில் சில விமான போக்குவரத்து அந்நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்டது. மேலும் விமான சேவை சிலவற்றில் மாற்றமும் செய்யப்பட்டது. ஏர் இந்தியாவின் கொள்கைப்படி, ரத்தான விமானங்களுக்குரிய கட்டணம் கோரிக்கை படி திரும்ப வழங்கப்படும். ஆனால் அதற்கு அதிக தாமதம் […]

Categories
உலக செய்திகள்

என்னாது!…. ஒரு பீர் பாட்டிலின் விலை ரூ. 4.5 கோடியா…..? அதுல அப்படி என்ன ஸ்பெஷல்…. இதோ நீங்களே பாருங்க….!!!!

ஒரு பீர் பாட்டில் ebay-ல் 4.5 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த பீர் பாட்டிலுக்கு எதற்காக இவ்வளவு விலை இன்று தானே யோசிக்கிறீர்கள்‌. அதாவது 4.5 கோடி ரூபாய்க்கு விற்பனையான பீர் பாட்டில் 140 வருடங்கள் பழமையானது ஆகும். சர் ஜான் பிராங்கிளின் என்பவர் அவருடைய குழுவினர் 129 பேருடன் சேர்ந்து ஆர்டிக் பகுதிக்கு சென்றார். ஆனால் அவர்கள் அனைவரும் கப்பல் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இவர்களை சர். எட்வர்ட் என்பவர் தேடிச் […]

Categories
உலக செய்திகள்

போலந்தில் ஏவுகணை மழை…. ரஷ்யாவின் அதிரடியால் இருவர் பலி… அவசர ஆலோசனை…!!!

போலந்து நாட்டை குறிவைத்து ரஷ்யா, ஏவுகணைகளை தொடர்ச்சியாக வீசி பயங்கர தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு, போலந்தை அதிரச்செய்துள்ளது. அந்நாட்டில், சுமார் 12-க்கும் அதிகமான பெரிய நகர்களில் தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில்,  இருவர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, போலந்து ஜனாதிபதியான ஆண்டிரெஜ் துடாவும், அமெரிக்க ஜனாதிபதியும் உடனடியாக பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடன் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, போலந்து அதிபரிடம்  பேசினேன். இந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு என் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனியர்களை இருளில் மூழ்கடிக்க ரஷ்யா திட்டம்… அதிரடி தாக்குதல்கள்…. மக்களுக்கு எச்சரிக்கை…!!!

உக்ரைனியர்கள் குளிர்காலத்தில் இருளில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொள்வதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் இரு தரப்பிலும் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எனினும் போர் முடிவடைவதற்கான அறிகுறிகள் இல்லை. இந்நிலையில் ரஷ்ய படையினர் தற்போது உக்ரைன் நாட்டின் மின் சாதனங்களை குறி வைத்து தாக்குதல் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களில் […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்த ஜோ பைடன்….. முக்கிய பேச்சுவார்த்தை…!!!

இந்தோனேசியாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டிற்கு சென்ற அமெரிக்கா ஜனாதிபதி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். இந்தோனேசியா நாட்டின் பாலி நகரத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க அந்நாட்டிற்கு சென்ற அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்திருக்கிறார். இது பற்றி வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளராக இருக்கும் அரிந்தம் பாக்சி தெரிவித்ததாவது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் மோடி இருவரும் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயிலும்… இந்திய மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு… வெளியான தகவல்…!!!

அமெரிக்க நாட்டில் பயிலும் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை இந்த வருடத்தில் 19% உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இரண்டு வருடங்கள் உலக நாடுகள் கடும் சிக்கலான நிலையை எதிர்கொண்டன. இந்நிலையில் பிற நாடுகளில் பயின்று வரும் பலர், பாதுகாப்பிற்காக தங்களின் தாய் நாட்டிற்கு திரும்பும் நிலை உண்டானது. அதில் இந்தியாவை சேர்ந்த மாணவர்களும் உண்டு. இது தவிர உக்ரைனில் போர் தொடங்கிய போது, அங்கிருந்த இந்தியா, வங்காளதேசம் போன்ற  நாடுகளை சேர்ந்த மாணவர்களை இந்திய […]

Categories
உலக செய்திகள்

சர்ர்ர்ர்ர்ர்…! குழந்தை போல சறுக்கி சறுக்கி விளையாடும் பசு….! மில்லியன் பேரை ஈர்த்த் வீடியோ…!!!

உலகின் மூலை முடுக்கலாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. இதுகுறித்த ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வகையில் பசு மாடு ஒன்று குழந்தை போல பனியில் சறுக்கி விளையாடும் காட்சி இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோ ஐரோப்பிய நாட்டில் ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது. உருவத்தில் பெரிதாக இருந்தாலும் அதனுடைய செயல்பாடுகள் அனைவரையும் ரசிக்கவைக்கும் குழந்தைகளை போலவே இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

ஹாய்!… ஹலோ!… ஜி20 மாநாட்டில் திடீர் சந்திப்பு…. அதுவும் சீனா அதிபரும், இந்திய பிரதமரும்….. காரணம் அதுதான்….!!!!!

தென் கிழக்கு ஆசிய நாடு இந்தோனேஷியா. இங்குள்ள பாலித்தீவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு நேற்று தொடங்கியுள்ள நிலையில் இன்று வரை நடைபெறும். இந்த மாநாட்டின் போது உக்ரைன் ரஷ்யா போர், போரினால் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், டிஜிட்டல், உலக பொருளாதாரம், எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்து ஆலோசனை நடத்த  இருப்பதாக கூறப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், […]

Categories
உலக செய்திகள்

கடலுக்கு படையெடுக்கும் நண்டுகள்… வழிவிட்டு செல்லும் மக்கள்… இதுதான் காரணமா….?

ஆஸ்திரேலிய நாட்டில் கிறிஸ்துமஸ் தீவு எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த தீவில் ஏராளமான சிவப்பு நண்டுகள் காணப்படுகிறது.  பொதுவாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் தான் நண்டுகளுக்கான இனப்பெருக்க காலகட்டமாகும்.  எனவே சிவப்பு நிற நண்டுகள் இந்த மாதங்களில் காட்டுப் பகுதியில் இருந்து கடலை நோக்கி கூட்டம் கூட்டமாக படையெடுத்து செல்கின்றது. ஆண் நண்டுகள் தங்களது இடங்களை விட்டு வெளியேறி கடலுக்கு செல்கின்றது. இந்திய பெருங்கடலுக்கு சென்ற நண்டுகள் ஒவ்வொன்றும் முட்டைகளை இட்டு, அந்த முட்டைகள் பொறித்ததும் […]

Categories
உலக செய்திகள்

நடப்பு ஆண்டில் 600 துப்பாக்கி சூடு…. அதிர்ச்சி சம்பவங்கள் வெளியீடு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

விர்ஜீனியா பல்கலைக்கழக வளாக துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டில் வாஷிங்டன் என்று நகரம் அமைந்துள்ளது. இந்த நகருக்கு  சுற்றுலா சென்று விட்டு மாணவ மாணவிகள் அடங்கிய பேருந்து ஒன்று விர்ஜீனியா பல்கலைக்கழகத்திற்கு திரும்பி கொண்டு இருந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை அன்று இரவு 10.30 மணியளவில் அந்தப் பேருந்தை நோக்கி திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த […]

Categories
உலக செய்திகள்

ஜி-20 மாநாடு நடைபெறும் ஓட்டலுக்கு…. பிரதமர் மோடி வருகை….. பிரபல நாட்டு அதிபர் வரவேற்பு….!!!!

ஜி-20 மாநாடு நடைபெறும் பாலி நகரிலுள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை இந்தோனேசிய அதிபர்  வரவேற்றார். இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில்  ஜி-20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நேற்று புறப்பட்டு பாலி நகருக்கு சென்றுள்ளார். இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம் போன்ற மூன்று முக்கிய அமர்வுகளில் […]

Categories
உலக செய்திகள்

உலகின் பொருளாதார வளர்ச்சிக்கு…. இந்தியாவின் பங்கு உண்டு…. அதிர வைத்த பிரதமர் மோடியின் பேச்சு….!!!!

கொரோனா பேரிடருக்கு பின் புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களிலுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில்  ஜி-20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நேற்று புறப்பட்டு பாலி நகருக்கு சென்றுள்ளார். இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம் போன்ற மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

1 இல்ல 2 இல்ல 1140…. இரு கை ஓசையை வைத்து…. உலகையே வியக்க வைத்த இளைஞர்…. வைரல் வீடியோ…!!!

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் டால்டன் மேயர். 29 வயதான இவர் ஒரு நிமிடத்திற்கு 1140 முறை கைதட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இவர் முன்னால் ஒரு கணிப்பாணை வைத்து ஒரு வினாடிக்கு 19 முறை என்று ஒரு நிமிடத்தில் 1140 முறை கைதட்டி உள்ளார். மேலும் இதற்கும் முன்னதாக படைக்கப்பட்ட சாதனைகளை விட 37 கைதட்டல்கள் அதிகமாக செய்து இவர் முன்னிலையில் இருக்கிறார். இந்த சாதனை குறித்து […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-கனடா நாடுகளுக்கிடையேயான முக்கிய ஒப்பந்தம்…. ஜஸ்டின் ட்ரூட்டோ வெளியிட்ட தகவல்…!!!

கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூட்டோ தங்கள் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையே அதிகமான விமானங்களை இயக்குவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்திருக்கிறார். கொரோனா பரவிய சமயத்தில் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது அந்த நிலை சரியாகிவிட்டது. இதனிடையே, கனடாவில் இருக்கும் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த இந்திய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இரண்டு தரப்பு தூதரகங்களும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வந்தன. இந்த பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளை சேர்ந்த மக்களிடையேயான தொடர்புகளை பலப்படுத்துவது, பரஸ்பர சட்ட உதவிக்கான […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா சென்று திரும்பிய கல்லூரி மாணவர்கள்…. துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்….!!!!

அமெரிக்காவில் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் வாஷிங்டனுக்கு சுற்றுலா சென்று விட்டு வந்து கொண்டிருந்தபோது மர்மன் அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் நிலை மிக மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் முன்னாள் கால்பந்து வீரர் என தெரியவந்துள்ளது. அதே சமயம் இந்த வருடத்தில் மட்டும் அமெரிக்காவில் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

800 கோடியை எட்டிய உலக மக்கள் தொகை…. அதிக மக்கள் கொண்ட நாடு எது தெரியுமா?…. வெளியான புள்ளி விவரம்….!!!!

உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டியதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சீனாவில் 142.6 கோடி மக்களும், இந்தியாவில் 141.1 கோடி மக்களும் வாழ்கின்றனர். அடுத்ததாக அமெரிக்காவில் 33.7 கோடி, பாகிஸ்தானில் 23.4 கோடி, பிரேசிலில் 21.5 கோடி, இந்தோனேசியாவில் 27.5 கோடி,நைஜீரியாவில் 21 புள்ளி 6 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் உலகின் பாதி மக்கள் வாழ்கிறார்கள். எஞ்சிய நாடுகளில் 388.5 கோடி மக்கள் […]

Categories
உலக செய்திகள்

சயனைடை விட 6 ஆயிரம் மடங்கு…. நச்சுத்தன்மை வாய்ந்த கொடிய தாவரம்…. இங்கிலாந்து பூங்காவில் வளர்ப்பு….!!!

இங்கிலாந்தில் உள்ள பூங்காவில் சயனைடை விட 6 ஆயிரம் மடங்கு நச்சு உள்ள உலகின் கொடிய தாவரத்தை வளர்த்தது கண்டறியப்பட்டுள்ளது. ரிசினஸ் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த தாவரம் ஆமணக்கு வகையை சேர்ந்தது. உலகிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த தாவரமாக கின்னஸ் புத்தகத்தில் இது இடம்பெற்றுள்ளது. இந்த தாவரம் இங்கிலாந்தில் உள்ள குயின்ஸ் கார்டன் பூங்காவில் இருப்பதை பார்த்த பெண் ஒருவர் செல்போனில் படம் பிடித்து தனது கணவருக்கு அனுப்பியுள்ளார். அவர் அந்த தாவரத்தின் நச்சுத்தன்மையை கண்டு […]

Categories
உலக செய்திகள்

ஜி-20 மாநாடு முன்பு போல் இருக்காது… ரஷ்ய அதிபருக்கு எதிராக அழைப்பு விடுக்கப்படும்… -ரிஷி சுனக்….!!!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமரான ரிஷி சுனக்கிற்கு எதிராக ஜி 20 மாநாட்டில் அழைப்பு விடுக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான ரிஷி சுனக், டி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசிய நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பிரதமர் மோடியை  சந்தித்து பேச வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு சந்தித்தால் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான பின் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திப்பது இது தான் முதல் தடவையாகும். இதற்கு முன்பு அவர் தெரிவித்திருந்ததாவது, ரஷ்ய அதிபரின் […]

Categories
உலக செய்திகள்

அதற்கு வாய்ப்பே இல்லை…. “ஓய் கிராஸ்ஓவர்” கார்கள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படுமா?…. எலான் மஸ்க் திட்டவட்டம்….!!!!

டெஸ்லா தொழிற்சாலை தெரிவித்துள்ள தகவலை  எலான் மஸ்க்  மறுத்துள்ளார். சீனாவில் உள்ள ஷாங்காய் பகுதியில் டெஸ்லா தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 1.1 மில்லியன் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது மாடல் 3 செடான்கள்  மற்றும் மாடல் ஓய் கிராஸ் ஓவர்கள் ஆகியவற்றை  உற்பத்தி செய்யும் இந்த தொழிற்சாலை ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசியா உள்ளிட்ட நாட்டின் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. மேலும் டெஸ்லாவின்  மாடல் 3 செடான்கள் மற்றும் மாடல் […]

Categories
உலக செய்திகள்

காதல் திருமணம் செய்த மகள்…. மனைவியுடன் பங்கேற்ற ட்ரம்ப்… வெளியான புகைப்படம்…!!!

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்பின் மகளுக்கு நேற்று திருமணம் நடந்திருக்கிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப்பின் முன்னாள் மனைவியான மார்லா மேப்பில்சின் மகள் டிப்பனி டிரம்ப்பிற்கும் அவரின் காதலரான மைக்கேல் பவுஸோவிற்கும்  நேற்று புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் கடற்கரையில் திருமணம் நடந்திருக்கிறது. மகளின் திருமணத்தில் டிரம்ப் தன் மனைவி மெலானியா டிரம்ப் உடன் பங்கேற்றார். டிப்பனி, லண்டனில் தான் தன் காதலரை முதல் தடவையாக சந்தித்திருக்கிறார். அவரின் காதலரான மைக்கேல் பவுஸோ, […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வோம்… அமெரிக்காவால் தடுக்க இயலாது…. பாகிஸ்தான் நிதி மந்திரி…!!!

பாகிஸ்தான் அரசு, ரஷ்ய நாட்டிலிருந்து நாங்கள் எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் தடுக்க இயலாது என்று தெரிவித்திருக்கிறது. துபாயில் உள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர்களிடம் பேசிய பாகிஸ்தான் நிதி, மந்திரி இஷாக் தார் தெரிவித்ததாவது, கடந்த மாதம் அமெரிக்கா சென்று அந்நாட்டு வெளியுறவு துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். ரஷ்ய நாட்டிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து ஆலோசனை செய்தனர். ரஷ்யா, சர்வதேச சந்தையில் இருக்கும் விலையை காட்டிலும் குறைவான விலைக்கு விற்கிறது.  எனவே, இந்தியா குறைந்த […]

Categories
உலக செய்திகள்

ஏவுகணை தாக்குதல் மேற்கொண்ட இஸ்ரேல்…. சிரியா வீரர்கள் இருவர் உயிரிழப்பு….!!!

இஸ்ரேல் வான்வெளி ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் சிரியா நாட்டின் ராணுவ வீரர்கள் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போர் மேற்கொண்டு வருகிறார்கள் கடந்த 2011 ஆம் வருடத்தில் இருந்து நடக்கும் இந்த போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் போர் மட்டும் முடிவடையவில்லை. இந்நிலையில் சிரியா நாட்டின் ஹோம்ஸ் மாகாணத்தில் அமைந்திருக்கும் ராணுவ விமான தளத்தில் இஸ்ரேல், ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருக்கும் ஈரான் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் உறைந்த நாட்டு மக்கள்…. வெளியான தகவல்….!!!!!

பிரபல நாட்டில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பிரபல நாடான ஜப்பான் நாட்டில்  அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அதேபோல் இன்று  மதியம் 1.39 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில்  பதிவாகியுள்ளது. இது மிகவும் ஆழத்தில் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது. டோக்கியோவுக்கு வடக்கே உள்ள இபராக்கி மாகாணங்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள போதிலும் கடுமையான நிலை அதிர்வை உணர்ந்துள்ளது. இதனால்  ஷிங்கன்சென்  புல்லட் ரயில்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் பயங்கரம்…. வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் பலி…. ஒருவர் கைது….!!!

துருக்கி வெடிகுண்டு தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபர் கைதாகியிருப்பதாக உள்துறை மந்திரி தெரிவித்திருக்கிறார். துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் அதிக கடைகள் உள்ள இஸ்திக்லால் பகுதியில் நேற்று மாலை நேரத்தில் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஆறு பேர் பலியாகினர். 81 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவசர மருத்துவ சேவையும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல்துறையினர் மீட்பு பணியை மேற்கொண்டனர். அந்த பகுதியை சேர்ந்த மக்களை உடனடியாக […]

Categories
உலக செய்திகள் சினிமா

கேன்ஸ் விழாவில் முதன் முதலாக…. ஆஸ்கர் விருதுக்கு தேர்வான ஜாய்லேண்ட் படத்திற்கு பாகிஸ்தானில் அதிரடி தடை…..!!!!

பாகிஸ்தான் நாட்டில் ஜாய்லேண்ட் என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளது. இந்த படத்திற்கு அந்நாட்டு அரசால் கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நாட்டில் ஜாய்லேண்ட் திரைப்படம் குறித்து பல்வேறு விதமான சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. இந்த படம் சமூக விழுமியங்கள் மற்றும் தார்மீகங்களுடன் ஒத்துப் போகவில்லை என கடந்த 11-ம் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கண்ணியம் மற்றும் ஒழுக்க கேடுகளுக்கு ஊறு விளைவிக்கும் விதமான பல்வேறு கருத்துகள் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்பும் நவாஸ் ஷெரீப்… இதுதான் காரணமா…? வெளியான தகவல்…!!!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப்பிற்கு கடந்த 2018- ஆம் வருடம் ஊழல் வழக்கில் கைது செய்யபட்டார். அவருக்கு  7 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் உடல்நல பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக லாகூர் நீதிமன்ற அனுமதியுடன் கடந்த 2019 ஆம் வருடம் லண்டன் சென்ற நவாஸ் அதன்பின் நாடு திரும்பவில்லை. இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமரான இம்ரான் கான் பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க…? போதை பொருள் கடத்த முயன்ற பெண்கள் அதிரடி கைது….!!!!

விமான நிலையத்தில் தலையில் வைத்திருந்த சவுரி முடிக்குள் போதைப்பொருள் கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். போதை பொருள், தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கடத்த முயற்சி செய்யும் நபர்களை விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கையும் களவுமாக  பிடித்தாலும் அவர்கள் பல்வேறு யுத்திகளை பயன்படுத்தி தங்களது வேலையை செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள். அந்த வகையில்  பொலிவியா நகரில் தலையில் மாட்டிக்கொள்ளும் சவுரி முடிக்குள் சுமார் 2 கிலோ எடையுள்ள கொக்கைன் […]

Categories
உலக செய்திகள்

அன்று வறுமையில் வாடிய இந்தியர்…. இன்று அமெரிக்க விஞ்ஞானியானது எப்படி?….

வறுமையில் வாடிய இந்தியாவை சேர்ந்த நபர் தற்போது அமெரிக்க விஞ்ஞானியாக உயர்ந்து, அசர வைத்திருக்கிறார். மராட்டிய மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் இருக்கும் சிர்சாதி கிராமத்தில் பிறந்த பாஸ்கர் ஹலாமி என்ற 44 வயது நபர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர். அவரின் குடும்பமே  வறுமையில் வாடியது. ஆசிரம பள்ளியில் நான்காம் வகுப்பு வரை பயின்ற ஹலாமி, அதன் பிறகு உதவித்தொகை மூலம் பத்தாம் வகுப்பு வரை கற்றார். கட்சிரோலியில் இருக்கும் கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்று, நாக்பூர் அறிவியல் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் நடந்த தேர்தல்…. செனட் சபையை கைப்பற்றினார் ஜோ பைடன்….!!!

அமெரிக்க நாட்டில் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியானது பாராளுமன்றத்தில் செனட் சபையை கைப்பற்றி விட்டது. அமெரிக்க நாட்டின் பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் செனட் சபைகளுக்கு எட்டாம் தேதி அன்று தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமாக பிரதிநிதி சபையில் 435 இடங்கள், செனட் சபையில் நூறு இடங்களில் 35 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கான, முடிவுகள் வெளியானது. இதில் ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் கடுமையான போட்டி இருந்தது. பிரதிநிதிகள் சபையில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் குடியரசு கட்சியானது சுமார் […]

Categories
உலக செய்திகள்

வெற்றிகரமாக அனுப்பப்பட்ட சரக்கு விண்கலம்…. சீனா பெருமிதம்…!!!

சீனா தன் சொந்த விண்வெளி ஆய்வு மையத்திற்கு சரக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி இருக்கிறது. சீனா தங்களுக்கு என்று சொந்தமாக விண்வெளியில் ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும் என்று முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆய்வு மையத்திற்கு தேவைப்படும் பொருட்களை முன்பே அனுப்பிவிட்டனர். நேற்று, மேலும் தேவையான  பொருட்களை சரக்கு விண்கலத்தில் அனுப்பியுள்ளனர். அந்த சரக்கு விண்கலமானது லாங் மார்ச்-7 என்ற ராக்கெட் மூலமாக வென்சாங் விண்கல ஏவுதளத்திலிருந்து விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா-சீனாவால் உலக பொருளாதாரம் பிளவுப்படக்கூடாது …. ஐ.நா தலைவர் எச்சரிக்கை…!!!

அமெரிக்கா மற்றும் சீன நாடுகளால் உலக பொருளாதார இரண்டாகி விடக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர் தெரிவித்திருக்கிறார். கம்போடியாவிலுள்ள நாம்பென் நகரத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக இருக்கும் ஆண்டனியோ குட்டரெஸ், நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நேற்று நடைபெற்ற மாநாட்டில் நான் தெரிவித்தது போல எவ்வளவு விலையை கொடுத்தாவது பொருளாதாரத்தை பிரிக்க விடாமல் தவிர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதிக அளவில் பொருளாதாரத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் சீனா, அமெரிக்கா போன்ற […]

Categories
உலக செய்திகள்

“தி டெர்மினல்” மனிதர் மெர்ஹான் கரீமி நாசரி காலமானார்…. இரங்கல்…!!!

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘தி டெர்மினல்’ படம் உருவாக காரணமாக இருந்த மெர்ஹான் கரீமி நாசரி மரணமடைந்தார். ஈரானியரான அவர் 1988 முதல் 2006 வரை பாரிஸின் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் வாழ்ந்து வந்தார். கடந்த சில தினங்களாக மீண்டும் அதே ஏர்போர்ட்டில் டெர்மினல் எண் 2Fல் வாழ்ந்து வந்த கரீமி நேற்று மாரடைப்பால் காலமானார்.

Categories
உலக செய்திகள்

அப்பளம் போல நொறுங்கிய பேருந்து…. 21 பேர் துடிதுடிக்க மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!!

எகிப்து நாட்டின் வடக்கு மாகாணமான நைல் டெல்டாவில் 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது டகாலியா மாகாணம் அகாநகர் பகுதியில் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய பலரும் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மேலும் பலர் தண்ணீரில் மூழ்கினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் உடனே மீட்பு பணியில் […]

Categories
உலக செய்திகள்

பூமியில் இருப்பதை விட அங்கு தான் தங்கம் கொட்டி கிடக்கு?…. ஆய்வு செய்ய பிளான் போடும் நாசா…..!!!!

பூமியில் உள்ளதை விட பன்மடங்கு தங்கம் கொட்டி கிடைக்கக்கூடிய விண்கல்லை ஆய்வு மேற்கொள்ள நாசா முடிவு செய்து இருக்கிறது. அதாவது 16 சைக்கி என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல் இப்போது வியாழன் மற்றும் செவ்வாய் கோள்களுக்கு இடையில் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. சுமார் 226 கிலோ மீட்டர் அகலம் இருக்கும் இந்த விண்கல்லில் இரும்பு, நிக்கல், தங்கம் ஆகிய உலோகங்கள் இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. இதனுடைய மதிப்பு சுமார் $10,000 குவாடிரில்லியன் டாலர்கள் கொண்டதாக இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

ஒரு செருப்பு இத்தனை லட்சமா…? அது யாரோட செருப்பு தெரியுமா…? இதோ நீங்களும் தெரிஞ்சுக்கோங்க ..!!!

ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார். அவர் கடந்த 2011ம் ஆண்டு காலமான நிலையில், அவர் பயன்படுத்திய காலணி தற்போது ஏலத்திற்கு வருகிறது. இந்த காலணியின் ஏலத்தொகை ரூ.48 லட்சத்தில் இருந்து ரூ.64 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

மதுபான விடுதியில் திடீர் துப்பாக்கிச் சூடு… கொடூர சம்பவத்தில் 9 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!!

மதுபான விடுதியில் நடந்த திடீர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் அபசியோ எல் ஆல்டோ என்னும் நகரில் மதுபான விடுதி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விடுதிக்குள் கடந்த புதன் கிழமை இரவு 9 மணி அளவில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று திடீரென புகுந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மதுபான விடுதியில் இருந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்- பாலஸ்தீனிய மோதல் போக்கு… கையெறி குண்டு வெடித்து சிறுவன் பலி… பெரும் சோகம்…!!!!

இஸ்ரேல் பாலஸ்தீனிய மோதலில் பாலஸ்தீனிய சிறுவன் கையெறி குண்டு வெடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் கடந்த பல வருடங்களாக மோதல் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை ஹமாஸ் அமைப்பும், மேற்கு கரை பகுதியை பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸும் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதியில் இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதும் ஹமாஸ் போன்று பல ஆயுதமேந்திய குழுக்களும் செயல்பட்டு வருகிறது. அதே சமயம் மேற்கு […]

Categories
உலக செய்திகள்

“அவங்க மோசமானவங்க!”… ஜாக்கிரதையா இருங்க…. பிரிட்டன் எம்பிக்கள் குறித்து அதிர்ச்சி தகவல்…!!!

பிரிட்டனில் நாடாளுமன்ற பெண் எம்.பி ஒருவர், சில ஆண் எம்.பிக்கள் பற்றி அதிர வைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பெண் எம்பியான சார்லட் நிக்கோல்ஸ் ஒரு நேர்காணலில் தெரிவித்ததாவது, அப்படிப்பட்ட நபர்களோடு தனியாக இருக்காதீர்கள் என்று என்னை சில எச்சரித்தனர் என்று தெரிவித்துள்ளார். அவர்கள் அதிகாரத்தை துஸ்பிரயோகம்  செய்வது அல்லது பாலியல் வன்கொடுமை போன்ற தவறான செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் என்று என்னிடம் கூறினார்கள். அவர்களிடம் தெரியாமல் கூட எதையும் வாங்கி […]

Categories
உலக செய்திகள்

‘ப்ளூ டிக்’ பெற இனி பணம் தேவையில்லை…? வெளியான தகவல்….!!!

ட்விட்டரை வாங்கியபின் அதில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர், ட்விட்டரில் ப்ளூடிக் பெற விரும்புபவர்கள் மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ≈660) கட்ட வேண்டும். கட்டணம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. ட்விட்டரில் ப்ளூ டிக் வசதிக்கு மாதந்தோறும் $8 டாலர் பணம் செலுத்த வேண்டும் என்ற முடிவிலிருந்து அந்நிறுவனம் பின் வாங்கியதாக தெரிகிறது. போலிக்கணக்குகள் வைத்திருப் போரும் […]

Categories
உலக செய்திகள்

விமானத்தை துளைத்து உட்புகுந்த துப்பாக்கி குண்டு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. நடந்தது என்ன….!!!!

லெபனான் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு ஒன்று விமானத்தை தாக்கியது. ஜோர்டானின்  தலைநகரான  லெபானானிலிருந்து பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானம் பெய்ரூட் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு ஒன்று விமானத்தை தாக்கியது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து கடந்த புதன்கிழமை அன்று நடந்தது. லெபனானிலுள்ள ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்!!…. பிரபல நாட்டில் “over ஸ்பீடில் பரவும் வைரஸ்…. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

பிரபல நாட்டில் கொரோனா தொற்றில் தாக்கம் அதிகரித்துள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் உள்ளூர் நகரங்களில் 10 ஆயிரத்து 729 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லாத தொற்று உறுதியாகி  இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 21 மில்லியன் மக்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படுகிறது. இதனால் குவாங்சோ மற்றும் சோங்கிங் நகரங்களில் ஊரடங்கு காரணமாக 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் […]

Categories
உலக செய்திகள்

மரணத்திற்கு பிறகு மகாராணியாரின் முதல் சிலை…. மன்னர் சார்லஸ் திறந்து வைப்பு…!!!

பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தை நினைவு கூறும் விதமாக யோர்க் நகரில் அவரின் சிலையை மன்னர் சார்லஸ் திறந்து வைத்திருக்கிறார். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி அன்று மரணமடைந்தார். அதற்கு பின் முதல் தடவையாக அவரின் சிலை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மகாராணியார் மரணமடைவதற்கு முன் ஆறு அடி ஏழு அங்குலம் உடைய அவரின் சிலை, 70 வருட கால முடியாட்சியை சிறப்பிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையை மகாராணியாரே தேர்வு […]

Categories

Tech |