மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார். இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளால் பலர் தங்கள் பணம் மற்றும் வாழ்க்கையை இழந்து வருவதாகவும் அதனை மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கூறியுள்ளார். பப்ஜி என்ற ஆன்லைன் விளையாடால் பலருக்கு ஏற்பட்ட பாதிப்பினை தொடர்ந்து அளிக்கப்பட்ட புகார் காரணமாக அந்த விளையாட்டு தடைசெய்யப்பட்டது. ஆனால் புதிய […]
