நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இன்றைக்கு தொடர் போராட்டங்களின் ஊடாக 700க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொடுத்து விவசாயிகள் தங்கள் வாழ்வுரிமையை காத்து இருக்கிறார்களே, அவர்களை கேட்காமல் அவர்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகள் மீது திணிப்பது, ஆக இதைத்தான் இந்த ஒன்றிய அரசு தொடர்சியாக செய்து கொண்டிருக்கிறது. அதில் ஒருவகை சட்டம் தான் இந்த நீட்டிற்கான சட்டம். ஆக […]
