நீட் தேர்வில் இருந்து தமிழக அரசுக்கு விலக்கு அளிக்கும் ஒப்புதல் தொடர்பான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது , நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி இரண்டாவது முறையாக தமிழக அரசு கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி ஒப்புதல் அளித்து ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆளுநர் அதனை குடியரசு தலைவருக்கு […]
