மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நடப்பு வட்டம் விரிவடையும் நாள் ஆகயிருக்கும். வருமானம் இருமடங்காக இருக்கும். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். விஐபி களின் சந்திப்பு கிட்டும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் பேச்சுக்கு எதிர்த்துப் பேசுவதை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் கொஞ்சம் ஏற்படலாம் .பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. இன்று எப்படிப்பட்ட காரியத்தையும் மிக சிறப்பாகவே செய்து […]
