அனைத்து அரசு பணியாளர்களும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆரோக்கிய சேது மற்றும் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க தேவையான விவரங்கள் இந்த செயலியில் இருப்பதால் அனைத்து துறை செயலர்கள், ஆட்சியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப முதன்மை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் நேற்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. இதில் […]
