நாளைய பஞ்சாங்கம் 06-01-2021, மார்கழி 22, புதன்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 02.07 வரை பின்பு தேய்பிறை நவமி. அஸ்தம் நட்சத்திரம் மாலை 05.09 வரை பின்பு சித்திரை. மரணயோகம் மாலை 05.09 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 நாளைய ராசிப்பலன் – 06.01.2021 மேஷம் உங்களின் ராசிக்கு திடீர் பணவரவு இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் செய்தி உண்டாகும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். பொருளாதார தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் இருக்கும். சேமிப்புகள் உயரும். ரிஷபம் உங்களின் ராசிக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் அலைச்சலை […]
