கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் மக்கள் அச்சமின்றி தடுப்பு விதிமுறைகளை தளர்வு படுத்தியதால் நோய்தொற்று அதிகரித்துள்ளது என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் கொரோனா நோய் பரவல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த போடப்படும் தடுப்பூசி 100% செயல் திறன் வாய்ந்தது அல்ல என்பதை நாம் நினைவில் கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி […]
