அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் காரணத்தோடு சோதனை நடத்தி இருக்கிறார்கள் என்று எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது அவர், திமுக அரசால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இன்று பொய் வழக்கு போட்டு, எனது வீடு, உறவினர்கள் வீடு மற்றும் சம்பந்தமில்லாத நிறைய இடங்களிலும் காவல்துறையை ஏவி சோதனை செய்தார்கள்.. குறிப்பாக அந்த நேரத்திலே எனக்கு உறுதுணையாக இருந்த எங்களது தலைவர்கள் அருமை அண்ணன் எடப்பாடி […]
