செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற கட்சியினுடைய துணை தலைவராக, அனைத்திந்திய அண்ணா திராவிட பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அதை மாண்புமிகு சட்டப்பேரவை தலைவரிடம் நாங்கள் ஒப்படைத்தோம். கிட்டத்தட்ட 62 சட்டமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சட்டப்பேரவை தலைவருடன் திரு.உதயகுமார் அவர்களை எதிர்க்கட்சியின் துணைத் தலைவராகவும், திரு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களை துணைச் செயலாளராக நியமனம் செய்ய வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டு, […]