தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே காரைக்குடி மற்றும் அருப்புக்கோட்டை வழியாக இயக்கப்படுகிறது. இதன்படி திருநெல்வேலி சந்திப்பு சிறப்பு ரயில் அக்டோபர் 21-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று சென்னையில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பை சென்றடைகிறது. மீண்டும் சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 21 […]