மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில் 4% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அப்போது முதல்வர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டு உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில், விளிம்பு நிலை மக்களுக்கு அரசின் பயன் கிடைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில் 4% இட […]