தமிழகத்தில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவற்றில் “தமிழகத்தில் அரசியல் திசை வழியை துவங்கி வைத்த முன்னோர்கள் அடியொற்றி, திராவிட நிலத்தில் திராவிட மாடல் அரசில் இளையோனாக இணைய வாய்ப்பளித்த கழகத்தலைவர் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி. கடந்த 2019ம் வருடம் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை அடுத்து ஜூலை 4ம் நாள் கழக இளைஞர் அணி செயலாளராக தலைவர் என்னை நியமித்தார்கள். தலைவர் உருவாக்கிய அணி, தாய்க்கழகத்தின் முன்னணிப் படை அணியாக […]