Categories
மாநில செய்திகள்

குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐ மேலும் அவகாசம் …!!

தமிழகத்தில் குட்கா முறைகேடு தொடர்பான விவகாரம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக பேசப்பட்டது. இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என ஆறு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர், பி.வி ரமணா ஆகியோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு அரசிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகளை தவிர மீதம் ஏழு பேர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என அனுமதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களையெல்லாம் பாத்தா வேடிக்கையா இருக்கு…. நடிகை கஸ்தூரி டுவிட்….!!!!

தமிழகத்தின் 35 வது அமைச்சராக நேற்று பொறுப்பேற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்புக்கு பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பலரும் விமர்சித்து வரும் நிலையில் வாரிசு அரசியல் என உதயநிதி ஸ்டாலினை எதிர்பாளர்கள் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் […]

Categories
மாநில செய்திகள்

வருங்காலத்தில் ஒரு வீட்டிலிருந்து 2 முதல்வர்கள் வருவாங்க போல?…. விமர்சிக்கும் டிடிவி தினகரன்…..!!!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரகதியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக அறிவித்தது ஏன் என எனக்கு தெரியவில்லை. இது அனைவர் மத்தியிலும் எழும் கேள்விதான். வரும் காலத்தில் ஒரே வீட்டிலிருந்து 2 முதல்வர்களை கூட அறிவிக்கலாம். இதற்கிடையில் தங்களின் வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என முன்பு மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் தற்போது சொல்வதற்கு மாறாக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். ஆர்.எஸ்.பாரதி, நாங்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 24 நாட்கள் விடுமுறை… தமிழக அரசு அறிவிப்பு….!!!!

2023ம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜன.1 ஆங்கில புத்தாண்டு, ஜன.15 பொங்கல், ஜன.26 குடியரசு தினம், ஏப். 14 தமிழ் புத்தாண்டு, ஏப்.22 ரம்ஜான், மே. 1 உழைப்பாளர் தினம், ஜூன்.26 பக்ரீத், ஆக.15 சுதந்திர தினம், செப்.17 விநாயகர் சதுர்த்தி, அக்.23,24 ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, நவ.12 தீபாவளி, டிச.25 கிறிஸ்துமஸ் என மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ரொம்ப ரொம்ப சீரியஸ்ஸான போராட்டம்…! மாநிலம் முழுவதும் குவிந்த சிறுத்தைகள்… திருமாவளவன் அதிரடி ஸ்பீச்…!!

அம்பேத்காரை கொச்சைப்படுத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் என்கின்ற அடிப்படையில்  திரண்டு நின்று,  போர்க்குரல் எழுப்பி கொண்டிருக்கிறோம். ஏன் ?  எத்தனையோ போராட்டங்களை இந்த வள்ளுவர் கோட்டம் அருகே நடத்தியிருக்கிறோம். எத்தனையோ பிரச்சினைகளுக்காக நாம் ஒரு நாள் இடைவெளியில் கூட போராட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக முடித்துவிட்டு இருக்கிறோம். இதுவரையில் நடந்த போராட்டங்களில் இருந்து, இந்த போராட்டங்கள் முற்றிலும் மாறுபட்ட போராட்டம். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டக்குனு கேட்ட துர்கா ஸ்டாலின்…! விட்டால் போதும் என ஓடிய C.M ஸ்டாலின் & உதயநிதி : நக்கலடித்து, அண்ணாமலை விமர்சனம்…!!

பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  பிற படத்தை வேறு யாரும் பார்க்க விடாமல் எல்லா தியேட்டர்களிலும் உதயநிதி படத்தை போட்டு, அந்த படத்தை மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று சொல்லி மக்கள் பிரதிநிதி மேயர் எல்லாம் ஓடுறாங்க. எங்கம்மா…  ஓடுகிறீர்கள் என்றால் ? முதல் நாள் ஷோ பார்க்க போகிறேன் என்கிறார்கள். திமுகவினுடைய மக்கள் பிரதிநிதிகள் முதல் நாள் இந்த படத்தை போய்,  எந்த தியேட்டரில் பார்க்கலாம் என்று […]

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன்: 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…. மக்களே உஷார்…!!

வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் அதிகளவில் நீர் திறக்கப்படும் என்பதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“படு ட்ரெண்ட்” ஆகும் அமைச்சர் உதயநிதி கார் நம்பர்…. காரணம் இதுதான்…!!!

திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  அமைச்சரான உதயநிதி கார் எண்ணின்  புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அரசு சார்பில் அவருக்கு கொடுக்கப்பட்ட காரின் எண் TN-04-D 6666 ஆகும். 6666 என்ற எண் சாத்தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல்வாதியின் பிள்ளைகள் அரசியலுக்கு வரக்கூடாதா ? வாரிசு அரசியல் விமர்சனத்துக்கு அமைச்சர் பதிலடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உதயநிதிக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று திமுகவில் சொல்கிறவர் என்று யாரும் கிடையாது, ஏன் இவ்வளவு தாமதமாக கொடுக்கிறார்கள் என்று தான் எல்லோருமே கேட்டு இருக்கிறார்கள்….  திமுக இளைஞர் அணியை கண்டவர்கள் எல்லாம் முதலில் இருந்தே கேட்கிற கேள்வி அதுதான், ரொம்ப காலதாமதமாக முதலமைச்சராக அவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். வாரிசு அரசியல் என  வழக்கமாக விமர்சனம் வைப்பது தானே. இது ஒன்னும் புதிது கிடையாது, தளபதி வரும்போது இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாரிசு அரசியல்…! உங்களை பார்த்தா வேடிக்கையாக இருக்கு…. போட்டு தாக்கிய கஸ்தூரி…!!!!

உதயநிதி ஸ்டாலினை வாரிசு அரசியல் என  பாஜக மற்றும் அதிமுகவினர் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், ”வாரிசு அரசியல் என உதயநிதி ஸ்டாலினை பாஜக மற்றும் அதிமுகவினர் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது. பல மகன்கள், மருமகன்கள், மைத்துனர்கள் போலல்லாமல், தங்கள் சக்தி வாய்ந்த பெற்றோரால் வெற்றியையும் பதவியையும் உதயநிதி அனுபவிக்கிறார். உதயநிதி ஒரு திறமையான மற்றும் தகுதியான அரசியல்வாதி. தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

P.M தேர்தல் வரட்டும்…! DMKவுக்கு ஆப்பு உறுதி… நம்பிக்கையோடு டிடிவி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாண்டிச்சேரி என்பது பல்லாயிரம் கோடி கிலோ மீட்டர் அந்த பக்கம் இல்ல, பக்கத்தில் இருக்கின்ற மாநிலம். இங்கே நடப்பது எல்லாம் தெரியும். அதனால் அங்கு விடியல் ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை என்று தான் நினைக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிர்ப்பான நிலைப்பாட்டை எடுப்பார்கள், அது தேர்தல் முடிவில் தெரியும். அம்மாவின் தொண்டர்களுக்கு நான் சொல்வது…  அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் […]

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன்: தமிழகம் முழுவதும் ஸ்டிரைக் அறிவிப்பு….!!!!!

ஊதிய உயர்வு கோரி ஜன. 10ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மின்வாரிய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. காலி பணியிடங்களை நிரப்புதல், அவுட்சோர்சிங் முறையை கைவிடுதல், ஊதியத்தை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்த ஸ்டிரைக் நடைபெறுகிறது. மேலும், வரும் 20ம் தேதி ஸ்டிரைக் நோட்டீஸை அரசுக்கு வழங்கி, 27ம் தேதி விளக்கக்கூட்டங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலையை வரவேற்கிறேன்”…. திமுக எம்.பி ஆ. ராசா ஒரே போடு…!!!!

கோவை கொடிசியா அருகில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் திமுக கட்சியின் எம்.பி ஆ. ராசா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் டிட்கோ தொழில் பூங்கா அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்ட போது, விவசாயிகள் போராட்டத்தை நடத்தி மக்களிடத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினர். இது குறித்து முதல்வரிடம் நான், கோவை மாவட்ட ஆட்சியர், தொழில்துறை அமைச்சர் ஆகியோர் பேசியுள்ளோம். அதன்பிறகு டிட்கோ பகுதியில் வரும் நிறுவனங்கள் மாசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கலைஞர் கூட இப்படி செய்யல”…. ஆனா ஸ்டாலின் திமுகவை குடும்ப சொத்தா மாத்திட்டாரு…. எஸ்.பி வேலுமணி செம காட்டம்….!!!

தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து அதிமுக, பாஜக உட்பட எதிர்கட்சிகள் வாரிசு அரசியல் நடைபெறுகிறது என்று விமர்சித்து வருகிறார்கள். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நியில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற […]

Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா…? முதல்ல புக் பண்ணிடுங்க…. TNSTC வெளியிட்ட அறிவிப்பு…!!!

2023ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதன்படி அத பேருந்து அல்லது ரயில் பயணத்தை தேர்வு செய்வார்கள். இதற்காகக் பேருந்துகளிலோ அல்லது ரயில்களிலோ டிக்கெட் முன்பதிவு செய்வார்கள். இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 13-ந் தேதி அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய  முன்பதிவு செய்யலாம் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, www.tnstc.in என்ற இணையதளம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தெர்மாகோல் சாதனையை முறியடித்து ஊழல் அமைச்சரவையில் இடம் பெற்ற சின்னவருக்கு வாழ்த்துக்கள்”….. பாஜக சர்ச்சை போஸ்டர்….!!!!!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து பாஜக கட்சி பல்வேறு விதமாக விமர்சனங்களை அடுக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று பாஜகவை சேர்ந்த கே.பி ராமலிங்கம் தமிழக அமைச்சரவையில் குரங்குகள் கூட்டம் இருக்கிறது என்றும், தற்போது புதிதாக ஒரு குரங்கு நுழைகிறது என்று விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் மதுரை மாநகரம் முழுவதும் பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் இந்த நாட்களில் பருவ தேர்வு நடத்தக்கூடாது…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த வாரங்களில் புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது அண்ணா பல்கலைக்கழக பருவ தேர்வுகளுக்கான மாற்றுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறுவதற்கு பதிலாக டிசம்பர் 24ஆம் தேதி டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 31ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவியல் உதவியாளர் பணிக்கான தேர்வு டிசம்பர் 14 முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல்முறையாக வருகிறது நடமாடும் சுடுகாடு…. ஒரு மணி நேரத்தில் அஸ்தி…. புதிய திட்டம்….!!!!

தமிழகத்தில் முதல் முறையாக நடமாடும் சுடுகாடு சேவை தொடங்கப்பட்டுள்ளது. கிராமங்களுக்கு சென்று சேவைகளுக்கும் வகையில் நடமாடும் சுடுகாடு வசதி தொடங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இனி பிணத்தை எரிப்பதற்கு சுடுகாடு செல்ல தேவையில்லை என்றும் வீட்டிற்க்கே வந்து பிணத்தை எடுத்து அஸ்தியை ஒரு மணி நேரத்தில் கொடுத்துச் செல்லும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. யாராவது ஒருவர் திடீரென இறந்து விட்டால் சுடுகாட்டிற்கு கிலோமீட்டர் கணக்கில் பிணத்தை எடுத்துச் சென்று அதன் பிறகு காத்திருந்து அஸ்தியை பெற்று வரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(15.12.22) இங்கே வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மறக்காம கலந்துக்கோங்க…!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதியின் சேவை தமிழகத்திற்கு தேவை…. அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்..!!!

திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்   உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறித்து பேட்டியளித்த அமைச்சர் எ.வ.வேலு, உதயநிதியின் சேவை கட்சிக்கும், தமிழகத்திற்கும் தேவை என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் உதயநிதி கிராமம் கிராமமாக […]

Categories
மாநில செய்திகள்

உருவாகிறது புதிய புயல்…. தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் கனமழை…. சற்றுமுன் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த வாரங்களில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் அதனை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஆட்சிக்கு முடிவு…. விரைவில் உதயநிதி முதல்வர்…. MLA கடம்பூர் ராஜூ…!!!!

திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,விரைவில் உதயநிதி முதல்வர் ஆவார் என்று அதிமுக MLA கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். கோவில்பட்டியில் பேசிய அவர், “உதயநிதிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி ஒரு மனுஷனா…! அமைச்சர் உதயநிதியின் பவ்யம்….. நெகிழ்ந்த சீனியர் அமைச்சர்கள்….!!!

சென்னை ஆளுநர் மாளிகையிள் நேற்று காலை நடைபெற்ற விழாவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பதவியேற்ற பிறகு தமிழக ஆளுநர் என்.ஆர். ரவி பதவி பிரமாணத்துடன் ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கு அருகிலேயே புல்வெளியில் போட்டோ ஷூட்க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பகுதிக்கு காரில் வந்திறங்கிய உதயநிதி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறப்பு உதவித்தொகை பெறுவதற்கு விரும்பும் விளையாட்டு வீரர்கள் டிசம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் மற்றும் வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் என மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே… காசி யாத்திரை போக நீங்க ரெடியா?…. மொத்த செலவும் அரசே ஏற்கும்…. இன்று ஒரு நாள் தான் டைம்….!!!!

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையேயான பண்டைய கலாச்சாரம், பாரம்பரியம், பொருளாதாரம் மற்றும் கல்வி அனைத்தையும் இன்றைய தலைமுறை நாள் அறிந்து கொள்ள வசதியாக பாரதிய பாஷா சமிதி என்ற அமைப்பு வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகின்றது. இந்த நிகழ்ச்சியில் கருத்தரங்குகள் மற்றும் விவாத அரங்குகள் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அறிவுசார் ஒத்துழைப்பை வழங்க உள்ளது. அத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு ரூ.1000…. தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனால் மக்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கப்பட்ட நிலையில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் வழங்க […]

Categories
மாநில செய்திகள்

இனி இ-சேவை மையம் செல்ல வேண்டாம்…. வீட்டிலிருந்தே உங்கள் ஆதார் விவரங்களை மாற்ற முடியும்…. எப்படி தெரியுமா….? முழு விவரம் இதோ….!!!!

ஆதாரில் உள்ள சில பிழைகளை நீங்கள் வீட்டிலிருந்து மாற்றிக் கொள்ளலாம். தற்போது ஆதார் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனால் அதில் இருக்கும் தகவல்களும்  சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்நிலையில் ஆதார் அட்டைகள் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அதற்காக இ-சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும் என்பது இல்லை. நாம் நமது வீட்டில் இருந்தே சில விவரங்களை மாற்றிக் கொள்ளலாம். அதாவது ஆன்லைன் சேவையின் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

சமுதாய வகுப்பு நல்லிணக்கத்திற்காக தரப்படும் கபீர் புரஸ்கார் விருதுக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் அல்லது மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மூன்று அளவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த விருதுக்கு தலா முறையே 20 ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

வேற லெவல்ல இருக்கும் போலயே….? அடுத்த மாதம் 6,7,8 தேதிகளில் பிரம்மாண்டமான இலக்கிய திருவிழா…. எங்கு தெரியுமா….?

அடுத்த மாதம் 3 நாட்கள்  இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது. நமது தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 4 இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என அறிவித்தது. அது  வைகை, காவேரி, பொருநை, சிறுவாணி ஆகிய நதிகளின் மரபு அடிப்படையில் நடத்தப்படுகிறது. தற்போது அடுத்த மாதம் 6-ஆம் தேதி முதல் 8-ஆம்  தேதி வரை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் திருவிழா நடத்தப்படும். இதில் இலக்கிய […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1 லட்சம் காசோலை…. அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் வீர தீர செயல்கள் புரிபவர்கள் மற்றும் திறமை, துணிவு கொண்டவர்களை பாராட்டும் விதமாக சுதந்திர தின விழாவின்போது கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து குடியரசு தின விழாவின்போதும் அவர்களுக்கு தமிழக அரசு அண்ணா பதக்கம் என்ற விருதை வழங்குகின்றது. அவ்வாயையில் நடப்பு ஆண்டிற்கான அண்ணா பதக்கம் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா?…. சென்னையில் இன்று முதல் சர்வதேச திரைப்பட விழா…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா இன்று டிசம்பர் 15ஆம் தேதி தொடங்குகிறது. 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 51 நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தத் திரைப்படங்கள் சென்னையில் உள்ள பிவிஆர் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் அண்ணா சினிமா சொல்லிட திரையரங்குகளில் திரையிடப்படும். இதில் 12 தமிழ் படங்களும் இடம்பெற்றுள்ளன. போட்டி பிரிவில் பன்னண்டு தமிழ் படங்களும் தமிழக அரசின் எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லூரி […]

Categories
மாநில செய்திகள்

ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்… உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு…!!!!!

மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஈஷா அறகட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதாவது கடந்த 2006 -ஆம் வருடம் முதல் 2014 -ஆம் வருடம் வரைவிதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறி, கடந்த 2021 நவம்பர் 19-ஆம் தேதி விதிமீறல் கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் இந்த நோட்டீசுக்கு தடை விதிப்பது மட்டுமல்லாமல் கடந்த 2014-ஆம் வருடம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் நீட்டிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்!! இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில்  “நாளை  வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். பின்னர் இது இலங்கை கடற்கரையை நோக்கி நகரும். கடந்த  10-ஆம் தேதி வங்க கடலில் உருவான  புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் வருகின்ற  18-ஆம்  தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள   ஒரு சில இடங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மழை வந்தாலும்…. புயல் வந்தாலும்…. நாங்க தான் சிம்மசொப்பனம்…. பாஜகவை எச்சரித்த விசிக…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், கொட்டும் மழையிலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சங்பரிவார் கும்பலுக்கு சிம்மசொப்பனமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் இங்கு அமர்ந்திருக்கும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே..  உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மழை பெய்யும் என்று தெரியும். புயல் வீசும் என்று தெரியும். புயல்கள் வீசினாலும், மழை கொட்டினாலும் சிறுத்தைகள் எப்பொழுதும் களத்தில் நெருப்பாக நின்று போராடக்கூடியவர்கள் என்பதை மீண்டும் நாட்டிற்கு உணர்த்தக் கூடிய […]

Categories
மாநில செய்திகள்

அடுத்தாண்டு பெண்களுக்கு 1,000 உறுதி: இல்லத்தரசிகளுக்கு வெளியான முக்கிய தகவல்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கபட்டது.  இந்நிலையில், பெண்களுக்கு மாதம் ரூ1,000 அடுத்தாண்டு வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கதறியவர்களுக்கு தெரியும்…. “ஸ்டாலினை விட உதயநிதி ஆபத்தானவர்” கரு.பழனியப்பன் டுவீட்…!!!

சென்னை ஆளுநர் மாளிகையிள் இன்று காலை நடைபெற்ற விழாவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பதவியேற்ற பிறகு தமிழக ஆளுநர் என்.ஆர். ரவி பதவி பிரமாணத்துடன் ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இளைஞர் நலன் & விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் பிரபலங்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அழகை ரசித்த முதல்வர் ?…. நியூஸ் போட்ட சன் டிவி… அண்ணாமலை தாறுமாறு…!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, லவ் டுடே படத்துல வர்ற மாதிரி நாமளும் செல்போனை மாத்திக்கலாமா ?   விட்டோம் பாருங்க…  நாங்களும் எங்க அப்பவும் ஓடினோம் பாருங்க அந்த ஏரியாவுல இல்லைங்க. ஏங்க ஒரு செல்போனை நம்பி முதலமைச்சர் கொடுக்கல. ஆனா முதலமைச்சர் நம்பி எட்டரை கோடி பேர் இருக்கோம்.  என்ன நடக்குமோ ? காலங்காத்தால… யாராவது முதலமைச்சர் ட்ரெயின்ல வந்த மாதிரி பாத்து இருப்பீர்களா ?  சொகுசு மெத்தை, பஞ்சு மெத்தை… […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவை வீழ்த்த திமுகவை தவிர வேறு யாராலும் முடியாது Kanimozhi MP…!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாராளுமன்ற தேர்தலிலே நம்முடைய வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. நம்மை வீழ்த்த நம்மை தவிர வேற யாராலும் முடியாது. அதற்கு உள் கருத்து என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.கவை வெற்றி பெறுவதற்கு வேறு யாராலும் முடியாது, ஆனால் நம் உள்ளே கருத்து வேறுபாடுகள், நமக்குள்ளே சச்சரவுகள், நமக்குள்ளே பிரச்சனைகள் என்பது வந்து விடக்கூடாது. அதை புரிந்து கொண்டு தேர்தலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை வாழ்த்த தாத்தா இல்லை: உருகிய அமைச்சர் உதயநிதி …!!

இன்று அமைச்சராக பொறுப்பேற்ற பின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ”விமர்சனங்களை சொல்லால் எதிர்கொள்வேன்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசியல் திசை வழியைத் தொடங்கிவைத்த முன்னோர்கள் அடியொற்றி,  திராவிட நிலத்தில் ”திராவிட மாடல்” அரசில் இளையோனாக இணைய வாய்ப்பளித்த கழக தலைவர்,  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. நூற்றாண்டு கண்ட திராவிட கொள்கை ஆழ வேரூன்றி, ஆல்போல் தழைத்து தமிழகத்தைக் காத்து நிற்கிறது. இந்த மரத்தை தாங்கி நிற்கும் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகை… ஜன 13-ஆம் தேதி பயணம் இன்று முதல் முன்பதிவு தொடக்கம்… வெளியான அறிவிப்பு…!!!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 2023 ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் இருக்கும் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனையடுத்து அரசு விரைவு பேருந்துகளில் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்யக்கூடிய அரசு பேருந்துகளுக்கு 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. ஜனவரி 12-ஆம் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் ஜனவரி 13-ஆம் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

“3 தலைமுறை அனுபவம்”….. அமைச்சராக பொறுப்பேற்ற அன்பு தம்பி”… உதயநிதியை வாழ்த்திய ரஜினி, கமல்…..!!!!!

தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் வைத்து பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அதன் பிறகு அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை ஒதுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோரும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளனர்.  […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாகை பாஜக தலைவர் கல்லூரியில்…. மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் சதிஷ் அதிரடி கைது..!!

நாகையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நர்சிங் ஆசிரியர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினத்தை எடுத்த பகுதியில் பாஜக நாகை மாவட்ட தலைவர் கார்த்திகேயனுக்கு சொந்தமான தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பாஜக மாவட்ட தலைவரின் மனைவி திருமலை ராணி மேலாளராக உள்ள கார்த்திகேயன் நர்சிங் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த கல்லுரியில் பணி புரியும் சதீஷ் என்பவர் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் தொந்தரவு ஈடுபட்டு வந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மூட்டைப்பூச்சி இருக்கா ? பாத்ரூம் எல்லாம் கழுவுறாங்களா ? C.M சீண்டிய அண்ணாமலை…!!

பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, லவ் டுடே படத்துல வர்ற மாதிரி நாமளும் செல்போனை மாத்திக்கலாமா ?   விட்டோம் பாருங்க…  நாங்களும் எங்க அப்பவும் ஓடினோம் பாருங்க அந்த ஏரியாவுல இல்லைங்க. ஏங்க ஒரு செல்போனை நம்பி முதலமைச்சர் கொடுக்கல. ஆனா முதலமைச்சர் நம்பி எட்டரை கோடி பேர் இருக்கோம்.  என்ன நடக்குமோ ? காலங்காத்தால… யாராவது முதலமைச்சர் ட்ரெயின்ல வந்த மாதிரி பாத்து இருப்பீர்களா ?  சொகுசு மெத்தை, பஞ்சு மெத்தை… அதுவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

35 அமைச்சர்களில்…. 10ஆவது இடத்தில் உதயநிதி…! அதிர போகும் சட்டசபை…!!

தமிழக அரசினுடைய அமைச்சர்கள் வரிசைப்படி பத்தாவது இடமானது தற்போது உதயநிதிக்கு  ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் குழு புகைப்படம் எடுக்கப்பட்டபோது அவர் அந்த இடத்தில் தான் அமர்ந்திருந்தார். வழக்கமாக இது போன்ற வரிசைகளில்  யார் மூத்த அமைச்சர் ? யார் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள் ? என்று அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் வரிசைப்படி எண்கள் வழங்கப்படுவது வழக்கம். அந்த அடிப்படையிலேயே இன்று காலையிலே புதிதாக பொறுப்பேற்றக்கூடிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடைபெறும்…. கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் பிரபல போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி பல மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கம். அதிலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி உலகப் புகழ்பெற்றது. இந்த போட்டியை பார்ப்பதற்காக  வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

இனி நான் படங்களில் நடிக்க மாட்டேன்…. உதயநிதி திடீர் முடிவு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

உதயநிதி  செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை  அளித்துள்ளார். சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணத்தையும், பாதுகாப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார். பின்னர் அவர்  செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது, “எனக்கு இன்று வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி. மேலும் பலரும் வாரிசு அரசியல் என விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் எனது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயசூரியனும், உதயாவும்”…. ‌ நேருவின் பேனா, கலைஞரின் வரவேற்பு….. முதல் நாளில் அசத்தல் சம்பவம்….!!!!!

திமுக கட்சியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த செய்தி தான் தற்போது தமிழகம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றவுடன் தலைமைச் செயலகத்தில் உள்ள தன்னுடைய அறையில் சென்று அமர்ந்து கொண்டார். அப்போது உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து இடுவதற்கான கோப்புகளை அதிகாரிகள் மேஜையில் வைத்த உடன் ஒரு அதிகாரி பேனாவை கொடுக்க மூத்த அமைச்சர் கே.என் நேருவும் பேனாவை நீட்டினார். அந்த சமயத்தில் அமைச்சர் கே.என் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழக அமைச்சரவையில் குரங்குகள் கூட்டம்”…. இப்ப புதுசா ஒரு குரங்கு நுழையுது…. பகீர் கிளப்பிய கே.பி ராமலிங்கம்….!!!

தர்மபுரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்பி கேபி ராமலிங்கம் கலந்து கொண்டார். அதன் பின் கேபி ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழகம் எனும் வாழைத்தோட்டத்தில் அமைச்சரவையில் குரங்குகள் கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் தற்போது புதிய குரங்கு நுழைய இருக்கிறது என்று கூறினார். அதன் பிறகு திமுக கட்சியில் உள்ள கடைக்கோடி தொண்டன் வரை உதயநிதி அமைச்சராவதை […]

Categories
மாநில செய்திகள்

“எம்ஜிஆர் நினைவு தினத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஒரே நேரத்தில் மரியாதை”…. வெளியான பரபரப்பு அறிக்கை….!!!!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த எம்ஜிஆரின் நினைவு தினம் டிசம்பர் 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டார். அதில் டிசம்பர் 24-ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி உட்பட கட்சியின் நிர்வாகிகள் மரியாதை செலுத்துவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோன்று  தற்போது ஓபிஎஸ் தரப்பும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 24-ம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

400 சீட் ஜெயிப்போம்…! யாரு ஆதரவும் வேண்டாம்…. கெத்து காட்டி பேசும் தமிழக பாஜக ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் விபி.துரைசாமி,  முதலமைச்சர்  மாநகராட்சி ஆணையர் பேடி அவர்களையும்,  மேயர் ப்ரியா காரில் உட்காருங்க, பார்வையிட போகலாம் என சொல்லி இருக்கணும் என்பது தான் எங்களுடைய கருத்து.ஆம்பளை என்றாலும் கூட பரவால்ல,  ஒரு பெண் மேயர்… தவறி விழுந்திருந்தா என்ன ஆகுறது ? ஒரு பெண் மேயரை நடத்துகின்ற விதமா ?  இதற்கு பெயர் திராவிட மாடல் அரசா ? அப்படிங்கிறது தான் எங்கள் கேள்வி. முதல்வர் பார்த்து மேயரை உட்கார வைத்து கூட்டிட்டு […]

Categories

Tech |