Categories
மாநில செய்திகள்

மீனவர்களே…! இந்த தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்…. வானிலை மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையானது நவம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் தொடங்கியது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனைத் தொடர்ந்து மாண்டஸ் புயலின் காரணமாக மழை பெய்த நிலையில் கொஞ்ச நாட்களாகவே மழை இல்லாமல் கடும் பனிப்பொழிவும், குளிரும் வாட்டி வதைத்து வந்தது . இந்த நிலையில்தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது.இதனால் இரண்டு நாட்களில், இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரும். இதனால், இது, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அண்ணாமலை தம்பி”…. நீங்க CM ஸ்டாலின் குடும்பத்தை பத்தி புத்தகம் எழுதுங்க…. நல்ல விலை‌ போகும்…. அமைச்சர் கீதா ஜீவன் செம கலாய்….!!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற ஒரு விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி மிகவும் காட்டமாக  பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடி தனி விமானத்தில் வருவது தவறு கிடையாது. ஆனால் எங்கள் தலைவர் ரயிலில் வந்தால் மட்டும் தவறா?. ஒரு பொய்யை தொடர்ந்து கூறினால் அது உண்மையாகிவிடும் என்ற தோனியில் அண்ணாமலை பேசுகிறார். அண்ணாமலை அரசியலுக்கு வந்து ஒரு வருடமே ஆகும் நிலையில், நான் அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜக ஆள்வது இந்தியாவை”…. திமுகவுக்கு தைரியம் இருந்தா மேடை ஏறட்டும்…. பாஜக நாராயணன் திருப்பதி சவால்….!!!!!

திமுக அமைச்சர் கீதா ஜீவன் ஒரு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பற்றி மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்கு தற்போது பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தின் அமைச்சர் கீதா ஜீவன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியதோடு சூடு, சொரணை இருந்தால் என் தலைவர் பற்றியும், அவர் குடும்பத்தை பற்றியும் பேசுவதை நிறுத்திக் கொள். இல்லையெனில் நீ பேசிக் கொண்டிருக்கும் போதே மேடையில் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.1000…. ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு என்ன…? அமைச்சர் தகவல்….!!!

தமிழக அரசு வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கி வருகிறது. இதுவரை அரசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2022-ம் வருடம் திமுக தலைமையிலான அரசு பணம் எதுவும் வழங்காமல் 21 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை மட்டும் வழங்கியது. இந்த நிலையில் 2023 ஆம் வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (20.12.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளிலிருந்து, டிசம்பர் 12 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் 100 ஸ்டாலின் வரணும்: DMKவில் 40 ஆண்டுக்கு முன்பே முழக்கம்… பெருமையாக பேசிய C.M ..!!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  கலைஞருடைய ஆற்றல்,  ஸ்டாலினுடைய செயலில் தெரிகிறது என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை பாராட்டியவர் என்னுடைய பேராசிரியர் அவர்கள் தான். மு.க ஸ்டாலின் வருவதைப் போல் இன்னும் நூறு ஸ்டாலின்கள் வர வேண்டும் என்று என்னை மேடையிலே பாராட்டியவரும் பேராசிரியர் அவர்கள் தான். வாரிசு,  வாரிசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாரிசு என்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியப்போ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உடனே STOP பண்ணுங்க…! அதிகாரிகளை கண்டித்து போராட்டம்…. DMK அரசுக்கு திருமா பரபரப்பு கோரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில்,  இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. 2016இல் போடப்பட்ட அரசாணை எண் 108 ரத்து செய்யப்பட வேண்டும், 1998க்கு முன்பு இருந்தபடி பகுதி முறையில் வசூலிக்கும் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்,  கோவில் மனையில் நீண்டகாலமாக வசித்து வரக்கூடிய… மாதம் மாதம் இ.எம்.ஐ_யாக வாடகை பணம் செலுத்தி உள்ள அனைவருக்கும் அவரவர் வசிக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

துணிச்சல் இல்லாமல்…. ஆமா, ஆமா என தலையாட்டும் அதிமுக…! டார்டாராக கிழித்த கனிமொழி …!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு அதிமுகவில் இருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து  ஒன்றிய அரசாங்கம் சொல்வதை அத்தனை விஷயங்களையும் ஆமா, ஆமா என்று  ஆட்சியில் இருந்தபொழுதும் தலையாட்டிக் கொண்டிருந்தீர்கள்.  ஆட்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர்கள் வழியிலே போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். விவசாயிகளுக்கு எதிராக..  தமிழ்நாட்டுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க உங்களுக்கு துணிவு இல்லை. விவசாயிகளோடு நிற்க மறுக்க கூடியவர்கள். விவசாயிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

திமுக இளம் முக்கிய நிர்வாகி தற்கொலை… பெரும் சோகம்….!!!!

திருவள்ளூர் பொன்னேரியில் நகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் திவாகர் (32) தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது உடலை கைப்பற்றி, இறப்பதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் திமுகவில் உள்ள ஒரு சில அமைச்சர்கள், மற்றும் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொரோனா, ஊரடங்கை முறியடித்த C.M : மக்கள் உள்ளத்தை கொள்ளை கொண்ட ஸ்டாலின்; மெர்சலாகி பேசிய லியோனி …!!

அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் மகரக்கட்டு மருத்துவம் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய திண்டுக்கல் லியோனி, கடந்த 2021ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு பொறுப்பேற்ற பொழுது நாம் எல்லோரும் முக கவசத்துடன் ஒருவருக்கொருவர் பேச முடியாமல்,  யார் என்ன பேசுகிறோம் ? யாரிடம் பேசுகிறோம் ? என்று கூட தெரியாமல் நடந்து கொண்டிருந்த வாழ்க்கையை மாற்றி,  தனது அயராத பணியால் அந்த கொரோனவையும், ஊரடங்கையும் முறியடித்து, இன்று நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் பேசும் போது சிரிச்சீங்க… இன்னைக்கு மோடியே பேசுறாரு…. காலரை தூக்கிவிட்ட சீமான்…!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ’மதுவின் மூலம் பெறும் வருமானம் தொழு நோயாளியின் கையில் இருந்து பிடுங்கப்பட்ட சில்லறைக்கு ஈடானது” என்றார் பேரறிஞர் அண்ணா.  அண்ணா பெயரை சொல்லி ஆட்சி நடத்துகிறவர்கள் தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள். மாற்றுப் பொருளாதார பெருக்கத்துக்கு வரணும். நீங்க மழை, மணலை விற்றுக் கொண்டு இருக்க கூடாது. வாழ்வதற்கு வாய்ப்பு இல்லாத பூமி ஆக்கிட்டு, எப்படி இன்னொரு தலைமுறையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPSஆ OPSஆ தேவை இல்லாத கேள்வி ..கடுப்பான Pon Radhakrishnan..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டு சூழல் உங்களுக்கு தெரியாது. 1962-இல் இருந்து திமுக எத்தனை இடங்களில் தனியாக நின்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து நின்று… காங்கிரஸ் தனித்து நின்று….  எல்லா கட்சியும் தனித்து நின்றது என்று சொன்னால்…  பாரதிய ஜனதா கட்சி சந்தோஷமாக நாங்கள் தனித்து நின்று தேர்தலை சந்திப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் இருக்கும் 39 தொகுதிகளில் போட்டியிடும்.  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை DMK தலைவராக வரப்போகும் Udhayanidhi Stalin.. 5 வது தலைமுறையை.. Duraimurugan அதிரடி..!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன்  தலைவர் கலைஞரை தலைமையேற்று மூன்றாவது தலைமுறை பார்த்தவர், அதற்குப் பிறகு அவருடைய மறைவிற்குப் பிறகு தளபதியை தலைவராக ஏற்று நாலாவது தலைமுறையும் பார்த்தவர், நாளை வரப்போகின்ற உதயநிதிக்கு வாழ்த்து கூறி,  ஐந்தாவது தலைமுறையும் பார்த்தவர். நம்மை விட கட்சி பெரிது என்று கருதுகிறவன் தான், இந்த கட்சியிலே நிலைக்க முடியும் என்று சொன்னார். மற்ற கட்சிக்கும்,  நம்ம கட்சிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி….. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு….!!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது வருடம் தோறும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அந்த வகையில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் வாடிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி கேட்டு விழா கமிட்டியினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டுக்குள் ஒன்றரை கோடி பேர் நுழைச்சுட்டாங்க: ஆர்.என் ரவியை உடனே துக்குங்க சொன்ன வேல்முருகன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,  தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு அரசியல் பேசி வருகின்ற தமிழக ஆளுநரை..  ஒன்றிய பாரதிய ஜனதா அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதுபோன்று தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து,  தற்போது ஒன்றரை கோடி பேருக்கு மேல் தமிழ்நாட்டில் இருப்பதாக தகவல் வருகிறது. ஆதலால் இதை ஒழுங்குபடுத்த… கட்டுப்படுத்த… வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல் state entry line பர்மிட் முறையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு…. டிசம்பர் 27 முதல் 30 வரை…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முதல் கட்டமாக மாணவர்களுக்கான தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் என்னும் எழுத்தும், ரீடிங் மாரத்தான் மற்றும் இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதனை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அ” ”ஆ”-க்கு வித்தியாசம் தெரியாதவன் வாரிசு; இன்பநிதி அடுத்த முதல்வர்: சீறிய துரைமுருகன்

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியை சேர்ந்த துரைமுருகன்,  நாங்கள் யாருடைய வாரிசுகள் ? இந்த மண்ணிலே வெள்ளையன் வந்தபொழுது…  வெள்ளையனை 13 முறை ஓடவிட்டு புலித்தேவனின் வாரிசுகள் நாங்கள். வெள்ளையனுக்கு வரி கொடுக்க மறுத்த  எங்கள் பாட்டன் மருதுபாண்டியணின் வாரிசுகள் நாங்கள். இந்திய நிலப்பரப்பில் வெள்ளையனிடத்தில் இழந்த நிலத்தை மீட்டெடுத்த பெருமைக்குரிய சொந்தக்காரி எங்கள் அப்பத்தா வேலுநாச்சியாரின் வாரிசுகள் நாங்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தற்கொலைப் படை போராளியாக மாறி, இந்த […]

Categories
மாநில செய்திகள்

அடடே!… செம சூப்பர்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு….‌ வெளியான அசத்தல் தகவல்…!?!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 ரொக்க பரிசு வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் […]

Categories
மாநில செய்திகள்

“இவ்வளவு எடை, பிபி, சுகர் உள்ளவருக்கு சர்ஜரி செய்யலாமா”….? ஜெ. மரண அறிக்கையை சுய பரிசோதனை செய்ய சொன்ன ஆறுமுகசாமி…..!!

கோயம்புத்தூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் மறைந்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப் படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் நீதிபதி ஆறுமுகசாமி சிறப்பு கலந்து கொண்டு தன்னுடைய அனுபவங்கள் பற்றி வழக்கறிஞர் களிடம் பேசினார். அதன் பிறகு நீதிபதி ஆறுமுகசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, என்னிடம் இங்குள்ள வழக்கறிஞர்கள் ஜெயலலிதாவின் மரண அறிக்கை தொடர்பாக கேட்டார்கள். நீங்கள் சொல்லும் முடிவை எப்படி ஏற்றுக் கொள்வது என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

2 வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு…. தொடங்கியது முன்பதிவு…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…..!!!!

இரண்டு சிறப்பு கட்டண ரயில்களின் சேவை 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். அதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வேத்துறை பல புதிய வசதிகளை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் சிறப்பு கட்டண ரயில்களும் அவ்வப்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராமேஸ்வரம் – கர்நாடக மாநிலம் ஹூப்ளி, சென்னை சென்ட்ரல் மற்றும் கர்நாடக மாநிலம் ஷிமோகா இடையே சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா வயது 68, எடை 100 கிலோ…. ஆப்ரேஷன் செய்தது சரியா?…. மரண விசாரணை நீதிபதி ஆறுமுகசாமி கேள்வி….!!!

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆபரேஷன் செய்தது சரியா என்று அவரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், வரைந்த மூத்த வக்கீல் நடன சபாபதி அரசு வக்கீலாக சிறப்பாக பணியாற்றிய காலத்தில் கூட்டுறவு சங்க வழக்குகளில் திறமையாக வாதிட்டார். நீதிமன்றத்தில் எந்த ஒரு வழக்கு விசாரணை நடைபெற்றாலும் அதனை இளம் வக்கீல்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். வழக்கு நடைபெற்றது சரியா தவறா என்று […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. இது மட்டும் தான் வழங்கப்படும்…. வெளியான தகவல்….!!!!!

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும், ரொக்க பணமும் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  ரூபாய்க்கு  பதிலாக 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கினார். இதில் பல மோசடிகள் நடந்தது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளுக்கு புதிய திட்டம்…. ஒரே தளத்தில் அனைத்தும்…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முதல் கட்டமாக மாணவர்களுக்கான தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் என்னும் எழுத்தும், ரீடிங் மாரத்தான் மற்றும் இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதனை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

சுயதொழில் திட்டம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…. அமைச்சர் உதயநிதி அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் சுய தொழில் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரும் நடவடிக்கைகளை விரிவு படுத்த வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதிக எண்ணிக்கையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கிய அரசின் திட்டங்கள் முழுவதும் மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் செயல்படும் சுய உதவி குழுக்களையும் சென்றடையும் வண்ணம் செயல்பட வேண்டும். மேலும் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பாக 25 ஆயிரம் கோடி வழங்கப்பட நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விரைந்து […]

Categories
மாநில செய்திகள்

“ரூ. 50 தரிசனத்துக்கு ரூ.‌ 5 டிக்கெட்”…. நீதிபதியிடமே வேலையை காண்பித்த வடபழனி கோவில்….‌ பரபரக்கும் பகீர் சம்பவம்….!!!!

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக எஸ்.எம் சுப்பிரமணியன் இருக்கிறார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். இவர் தான் யார் என்பதை காட்டிக் கொள்ளாததோடு விஐபி வரிசையில் நிற்காமல் சாதாரண பக்தர்கள் செல்லும் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கியுள்ளார். இவர் தான் உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கு சேர்த்து ரூபாய் 150 கொடுத்து நுழைவு வாயில் கட்டணத்தை வாங்கியுள்ளார். அவருக்கு இரண்டு 50 ரூபாய் டிக்கெட்டும், ஒரு 5 ரூபாய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“துணை முதலமைச்சர் ஆகிறார்” உதயநிதி ஸ்டாலின்…. பரபரப்பு…!!!

சமீபத்தில் இளைஞர் நலன் & விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதன் பிறகு விளையாட்டு துறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும் என அறிவித்தார். இதனால் விளையாட்டுத் துறை மேலும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, அவர் தான் திமுகவின் அடுத்த தலைவர் என அமைச்சர் நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பேசினார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கி கௌரவிக்க வேண்டும் என கேரள மாநில திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

நெல்லை, திருச்செந்தூருக்கு இனிமேல் 110 கி.மீ. வேகத்தில் செல்லலாம்…. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…..!!!!!

நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். ஏழை எளிய சாமானிய மக்களும் பயணம் செய்ய ஏதுவாக ரயில்வே துறை குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு 61 கிலோமீட்டர் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, பாலக்காடு, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து 7 ரயில்கள் திருச்செந்தூருக்கு இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் தற்போது 70 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட வரும் நிலையில் வேகத்தை அதிகரிக்க ரயில் […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் இணைப்பு: இன்னும் சற்று நேரத்தில் பரபரப்பு தீர்ப்பு….!!!

மின்சார மானியம் பெற மின் இணைப்புஎண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்குகிறது. முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டண டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் பட்டை தீட்டிய அரிசி விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு செரி ஊட்டப்பட்ட அரிசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழக முதலமைச்சர் உத்தரவின் பெயரில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்…. செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழகத்தில் இன்றூ திருநெல்வேலி, கூடங்குளம், தென்காசி, பாவூர்சத்திரம், களக்காடு, வாழபாடி, மாம்பாக்கம், ஆர்காடு, கர்ணம்பட், மதுரபுரி, வைகை டேம், திருப்பத்தூர், சக்காவயல், தேவகோட்டை, தோகராபள்ளி, பர்கூர், பெண்ணேஸ்வரம்மடம், நரிகனபுரம், பாகலூர், குருபரபள்ளி, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, உடனபள்ளி, செந்தூர், திருச்செங்கோடு, தூத்துக்குடி, குரும்பூர், ஆத்தூர், திருச்செந்தூர், கயல்பட்டினம், ஆறுமுகநேரி, சிறுவச்சூர், கிருஷ்ணபுரம், ஈசனை, திண்டுக்கல் கிழக்கு, நத்தம், குண்டடம், கரூர், மூங்கில்துறைபத்து, ஆசனூர், வேடசந்தூர், ஊத்துக்குளி, வடமதுரை, மேலூர், தனியமங்கலம், ரஸ்தவலசு, உதியூர், பொள்ளாச்சி,ரெட்டியபட்டி, தர்மபுரி, திருச்சி, சித்தரசூர், […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியர் பணி…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழ் பாடங்களை கற்பிப்பதற்கு தற்காலிகமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பல்கலைத் துறைகளில் ஆறு பணியிடங்களும் உறுப்பு கல்லூரிகளில் 17 பணியிடங்களும் காலியாக உள்ள நிலையில் எம் ஏ , பி ஏ ஆகியவற்றில் தமிழ் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

ஆய்வு கூட்டம்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட 7 முக்கிய உத்தரவுகள்… என்னென்ன தெரியுமா…??

சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த ஆய்வில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மை செயலாளர் பெ. அமுதா விரிவாக எடுத்துரைத்துள்ளார். அந்த வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மொத்தம் 18… “வேற லெவலுக்கு மாற போகுது”…. என்ன தெரியுமா..? மாநகராட்சியின் அசத்தல் பிளான்…!!!!!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக குப்பைகளை மேலாண்மை செய்வதில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டி உள்ளது. ஓரிடத்தில் அதிகம் குப்பை  தேங்காாமல் பார்த்துக் கொள்வது, உடனுக்குடன் அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது. அந்த வகையில் 18 சாலைகளை தேர்வு செய்து குப்பைகள் இல்லாத வழித்தடங்களாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான குப்பைகளையும் அகற்றி வருகிற 21 -ஆம் தேதிக்குள் முழுவதும் தூய்மையாக காட்சியளிக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK கட்சிக்கு 10 லட்சம் எவன் கொடுக்குறானோ, அவனுக்கு கொடு: பட்டுன்னு வச்ச போட்டியில்…. நச்சுன்னு ஜெயிச்ச ஸ்டாலின்…!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர் அணியின் செயலாளராக நான் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருந்தப்போ…  தலைமை கழகமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த  அன்பகத்தில் இருந்து காலி செஞ்சி அறிவாலயத்திற்கு வருவாங்க. அப்போ அன்பகத்தை எப்படி பயன்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோ…  தொழிலாளி அணி கேக்குது,  மாணவர் அணி கேட்டுகிட்டு இருக்காங்க… இப்படி பல அணிகள் கேட்டுகிட்டு இருக்கிறப்போ…. இளைஞரணி சார்பில் நானும் போய் கேட்டேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

NO சொன்ன கலைஞர்…! ரூ.11 லட்சம் கொடுத்து…. OK வாங்கிய ஸ்டாலின் ..!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர் அணியின் செயலாளராக நான் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருந்தப்போ…  தலைமை கழகமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த  அன்பகத்தில் இருந்து காலி செஞ்சி அறிவாலயத்திற்கு வருவாங்க. அப்போ அன்பகத்தை எப்படி பயன்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோ…  தொழிலாளி அணி கேக்குது,  மாணவர் அணி கேட்டுகிட்டு இருக்காங்க… இப்படி பல அணிகள் கேட்டுகிட்டு இருக்கிறப்போ…. இளைஞரணி சார்பில் நானும் போய் கேட்டேன். […]

Categories
மாநில செய்திகள்

எல்லா மதமும் ஒன்றுதான்…. அண்ணாமலை பேச்சு….!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை  ஒன்றை  வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கத்தில் நேற்று சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, “ஜன சங்கத்தின் தமிழக கிளையின்  முதல் தலைவராக இருந்தவர் வி.கே. ஜான் என்ற  கிறிஸ்தவர். இந்நிலையில் மற்ற  மதத்தினரின் மத அடையாளத்தை ஏற்றுக் கொண்டால் தான் மதச்சார்பின்மை என்பதில்லை. எந்த மதமும் இன்னொரு மதத்துக்கு தாழ்வில்லை என்பதை மதச்சார்பின்மை. அதேபோல் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு கொடுக்க முடியாது… மகனுக்கு கொத்துட்டேன்னு கெட்ட பெயர் வரும்… பின்வாங்கி மறுத்த கலைஞர் ..!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர் அணியின் செயலாளராக நான் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருந்தப்போ…  தலைமை கழகமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த  அன்பகத்தில் இருந்து காலி செஞ்சி அறிவாலயத்திற்கு வருவாங்க. அப்போ அன்பகத்தை எப்படி பயன்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோ…  தொழிலாளி அணி கேக்குது,  மாணவர் அணி கேட்டுகிட்டு இருக்காங்க… இப்படி பல அணிகள் கேட்டுகிட்டு இருக்கிறப்போ…. இளைஞரணி சார்பில் நானும் போய் கேட்டேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் சொன்னதும்…. NO சொல்லி மறுத்த கலைஞர்… நெகிழ்ந்து பேசிய முதல்வர்..!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின், என்னை பொறுத்தவரையில் அரசியல் வரலாற்றிலே 2 பேரும் ஆளுமைகள் இத்தகைய நட்பு புரிதலோடு இருந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது கலைஞரும்,  பேராசிரியராக தான் இருக்க முடியும். எதையும் பேராசிரியர் இடத்திலும் சொல்லிவிட்டு செய் வேண்டுமென்று நினைப்பார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். கலைஞர் செஞ்சா சரியாத்தான் இருக்கும் அப்படி நினைப்பார் பேராசிரியர். இத்தகைய நண்பர்களை அரசியல் பார்ப்பது என்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தை காக்கும் பொறுப்பு…. இவரால் தான் கிடைத்தது… பெரியப்பா மீது பாசமழை பொழிந்த C.M ஸ்டாலின்…!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின்,  கோபாலபுரத்தினுடைய தலைவருடைய தெரு இருக்கு பாருங்க…  அதோட மூளை பகுதியில 5, 6 கடைகள் இருக்கும் அதுல ஒரு கடை பார்பர் ஷாப். முடிதிருத்து நிலையம். அந்த இடத்தில் தான் என்னுடைய அலுவலகத்தை ஆரம்பிச்சேன். அதை திறந்து வைக்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் இடத்தில், பேராசிரியர் இடத்திலே சொன்ன போது,  2 பேரும் கிளம்புனாங்க, நடந்தே வந்தாங்க. […]

Categories
மாநில செய்திகள்

பரந்தூர் விமான நிலையத்தின் முழு பொறுப்பும் தமிழக அரசிடமே!…. மத்திய அரசின் திடீர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தின் 2-வது பெரிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் சுமார் 13 கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு 4970 ஏக்கரில் அமைக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு அதிகமாக பணம் கொடுக்கப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகள் போன்றவைகள் பாதிக்கப்படும் என்பதால் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இருப்பினும் அரசாங்கம் விமான நிலையத்தை அமைப்பதில் உறுதியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “நம்ம ஸ்கூல் திட்டம்”…. அரசு பள்ளிகளுக்கு உதவலாம்… முழு விவரம் இதோ….!!!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுமார் 37,000 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது. இதற்காக அரசின் பங்களிப்பு மட்டுமின்றி தனியார் பங்களிப்பையும் இணைத்து செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நம்ம ஸ்கூல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சென்னை கிண்டியில்   தொடங்கி வைத்தார். இந்நிலையில் நம்ம ஸ்கூல் திட்டத்தின் படி தமிழகத்தில் உள்ள 37,000 அரசு பள்ளிகளும் nammaschool.tnschools.gov.in என்ற இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் தான் கரெக்ட்…! கலைஞர் முன்னாடியே பேச்சு …. பெரியப்பா மூலம் வந்த பதவி.. உண்மையை உடைத்த சி.எம்..!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின், என்னை பொறுத்தவரையில் அரசியல் வரலாற்றிலே 2 பேரும் ஆளுமைகள் இத்தகைய நட்பு புரிதலோடு இருந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது கலைஞரும்,  பேராசிரியராக தான் இருக்க முடியும். எதையும் பேராசிரியர் இடத்திலும் சொல்லிவிட்டு செய் வேண்டுமென்று நினைப்பார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். கலைஞர் செஞ்சா சரியாத்தான் இருக்கும் அப்படி நினைப்பார் பேராசிரியர். இத்தகைய நண்பர்களை அரசியல் பார்ப்பது என்பது […]

Categories
மாநில செய்திகள்

எண்ணும் எழுத்தும் திட்டம்…. ஆசிரியர்களுக்கு இந்த 3 நாட்கள் பயிற்சி…. வெளியான தகவல்….!!!!

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் அனைத்து மாவட்ட ஆசிரியர்  மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது. அதில்  மதுரையில் கடந்த 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை எண்ணும் எழுத்தும் திட்டம்  குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல் முறையாக புலம்பெயர் நலவாரியம் அமைப்பு….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் முதல்முறையாக புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ‌ இந்த புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவராக கார்த்திகேய சிவசேனாபதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். அதன் பிறகு புலம்பெயர் தமிழர் நல வாரிய அமைப்பில் மும்பை, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், லண்டன் மற்றும் மொரிசியஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் திமுக தேர்தல் வாக்குறுதியாக புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஏப்ரல் 1 முதல்…. மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் ஏழை எளிய மக்களுக்கு அரசு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. அதே சமயம் மக்களின் சிரமத்தை போக்கவும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளில் ஒவ்வொரு பொருள்களும் தரமானதாக இருக்க வேண்டும் என அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கரூரில் அதிமுக-திமுக செருப்பு வீசி கடும் மோதல்…. பஞ்சாயத்து தலைவர் வேட்பாளர் கடத்தப்பட்டதால் பரபரப்பு…..!!!!!

கரூர் மாவட்ட அதிமுக உறுப்பினர் திருவிக என்பவர் இன்று திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்து அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் எம்‌ஆர் விஜயபாஸ்கர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கார் கண்ணாடியை உடைத்து திருவிக என்பவரை கடத்தியுள்ளனர். இவர் கரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். அந்த சமயத்தில் திருவிக கடத்தப்பட்டது அதிமுகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வருகின்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கும் திமுக”?…. கமலுக்கு பறந்த உத்தரவு…. தமிழக அரசியலில் புதிய பரபரப்பு….!!!!!

தமிழகத்தில் திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது தேர்தல் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் உதயநிதி வாரிசா?… இல்லன்னா துணிவா?…. நச்சுன்னு பதில் சொன்ன கவிஞர் வைரமுத்து….!!!!

தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இருந்த அன்பழகனின் நூற்றாண்டு விழாவை அக்கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த அடிப்படையில் சென்னையில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா நடந்தது. இந்த கவியரங்கத்துக்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் தலைமை தாங்கினார். கவியரங்கத்தில் பாடல் ஆசிரியர்களான விவேகா, கபிலன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். அத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்றனர். இந்நிலையில் கவிதைகளால் […]

Categories
மாநில செய்திகள்

“புலம்பெயர் தமிழர் நல வாரியம்” – தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்…. முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணை..!!

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் நலன் பேண புலம்பெயர் தமிழர் நல வாரியம் – தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தொண்டு செய்வாய் – துறை தோறும் துறை தோறும் துடித்தெழுந்தே” என்ற வாசகத்தை நெஞ்சில் நிலை நிறுத்தி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களது தலைமையிலான தமிழக அரசு நாள்தோறும் பல்வேறு நலத்திட்டங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு கிடைத்த பாராட்டு பாத்திரம்..! வாரிசு அரசியலுன்னு சொல்பவர்களுக்கு…. C.M MK Stalin பதிலடி..!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின், மு.க. ஸ்டாலின் வருவதைப் போல் இன்னும் 100 ஸ்டாலின்கள் வரவேண்டும். வாரிசு, வாரிசு என்று சொல்லிக்கிட்டு இருக்கிறார்கள் அல்லவா,  அந்த வாரிசு என்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியப்போ கல்வெட்டு போல எனக்கு பாராட்டு பத்திரம் கொடுத்தவரு பேராசிரியர் தான். அவரு சொன்னார்…  கலைஞருக்கு மட்டும் இல்ல,  எனக்கும் ஸ்டாலின் வாரிசு தான். அடுத்த தலைமுறையை பாதுகாக்க வேண்டிய கடமை […]

Categories

Tech |