Categories
மாநில செய்திகள்

“மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க தடை இல்லை”… வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்…!!!!

தமிழகத்தில் 2.36 கோடி மின் பயனாளர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் 21 லட்சம் விவசாய இணைப்புகள், விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக மின்சார வாரியம் இந்த மானியங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க அறிவுறுத்தியது. அதில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு விவகாரத்தில் வீட்டு உரிமையாளரின் ஆதார் எண் தான் இணைக்கப்பட வேண்டும். மேலும் வாடகைக்கு […]

Categories
மாநில செய்திகள்

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட மாணவி….. சிறப்பு சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவு…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

திருச்சி விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தால் தற்போது ஏராளமான மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் தான் இருக்கிறது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிர படுத்தப்பட்டு வருவதால் கொரோனா தாக்கம் அதிக […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயன் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

பிரின்ஸ் படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் பெற்ற ஊதியத்தை நீதிமன்றத்தில் செலுத்த கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டேக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். பிரின்ஸ் படத்தில் சம்பளம் மட்டுமே பெறப்பட்டது, தயாரிப்பு பணியில் தொடர்பு இல்லை எனவும், திரைத் துறையில் உள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று சிவகார்த்திகேயன் தரப்பு விளக்கம் அளித்தது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

இபிஎஸ்-ஐ இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரித்த தேர்தல் ஆணையம்?… யாரும் எதிர்பாரா புது டுவிஸ்ட்…. பதறும் ஓபிஎஸ்….!!!!!

அதிமுக கட்சியில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதாவது தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் வரவு, செலவு கணக்குகளை அனுப்பி வைக்க அந்த வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பான தகவலை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததோடு, எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை….. டிஜிபி அதிரடி உத்தரவு…!!!!

ஒவ்வொரு புதன்கிழமையும் குறைதீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்த வேண்டும். புதன்கிழமை காலை 10 மணி – மதியம் 3 மணி வரை பொதுமக்களை சந்தித்து மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த குறை தீர்ப்பு முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொதுமக்கள் இடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது நடந்தால், வாட்சின் பில்லை வெளியிடுவேன்…! ஆட்டம் காட்டும் அண்ணாமலை…!!!!

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்ணாமலை வாட்ச் பற்றிய விவகாரம் தான் தற்போது அரசியல் வட்டாரத்தில்  பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் டீக்கடையில் எப்போது ரபேல் […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் ‌”அறிஞர் அண்ணா தொழிற்பேட்டை”….. 50,000 பேருக்கு வேலை….. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிட்டாம்பாளையம் பகுதியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அறிஞர் அண்ணா தொழிற்பேட்டை அமைக்கப்பட இருக்கிறது. இந்த தொழிற்பேட்டை சுமார் 316.04 ஏக்கர் பரப்பளவில், 585 தொழில் மனைகளாக அமைக்கப்பட இருக்கிறது. இந்த தொழிற்பேட்டை அமைப்பதற்காக 24 கோடியே 60 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் 14 கோடி 60 லட்ச ரூபாய் பயனாளிகளின் பங்களிப்பாகவும், அரசின் பங்களிப்பு 10 கோடி ரூபாய் ஆகும் இருக்கும் நிலையில் ஆசியாவிலேயே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தைரியம் இருந்தால் இத செஞ்சு பார்”…. இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் சவால்…..!!!!

கடந்த ஜூலை 11ஆம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த பொதுக்குழு அதிமுக சட்ட விதிகளுக்கு முரணானது என்று கூறி ஓபிஎஸ் அந்த பொதுக்குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தான் தற்போது தொடர்வதாக கூறிய ஓபிஎஸ் சமீபத்தில் அதிமுகவிற்கு நிர்வாகிகளையும் நியமித்தார். இந்நிலையில் ஓபிஎஸ் தலைமையில் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்ற […]

Categories
மாநில செய்திகள்

2023 ஆம் ஆண்டு பொதுத்தேர்வு…. தனித் தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தனி தேர்வர்களுக்கு கால அவகாசம் வழங்கி அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பறந்தது உத்தரவு…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மிக கோலாகலமாக கொண்டாடப்படும். அதனால் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு வருடமும் அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்…. அடுத்த பரபரப்பு…. அண்ணாமலை அதிரடி ஆக்சன்…..!!!!

தமிழக பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிப்பதாக கூறி ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதனைப் போலவே திருச்சி சூர்யாவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்று முக்கிய மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் நீக்கம் செய்து அதிரடி காட்டி இருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. கட்சியின் நற்பெயருக்கு கலங்கம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு “HEAVY RAIN” எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த வாரம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. தற்போது மழைப்பொழிவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் தெற்கு வங்க கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்நிலையில் வங்கக்கடலில் வலுவடைந்துள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW: ஓபிஎஸ்க்கு பெரும் அதிர்ச்சி…. இனி இபிஎஸ் தான்…. சற்றுமுன் புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் அதிமுக அணி கடந்த சில நாட்களாகவே சண்டை சச்சரவுகளுடன் சென்று கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் இரண்டு அணிகளாக பிரிந்து மோதிக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பல அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் அதிமுகவின் வரவு செலவு குறித்து இபிஎஸ் தாக்கல் செய்த கோப்பு Audited annual accounts FY 2021-22 தேர்தல் ஆணைய பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக கையெழுத்திட்டு இதை இபிஎஸ் தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

வரவு, செலவு கணக்குகள் பதிவேற்றம்…. பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததா?

இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி சமர்ப்பித்த அதிமுக வரவு செலவு கணக்கு ஏற்றது தேர்தல் ஆணையம். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராகவும், பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தனர். அதனை தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துள்ளது. இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி எனக் குறிப்பிட்டு அனுப்பப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்…. தடையில்லை…. மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்..!!

மின் இணைப்புடன் ஆதார இணைக்க வற்புறுத்தக் கூடாது என வழக்கறிஞர் ரவி என்பவர் தொடர்ந்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.. தமிழகத்தில் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தை பெற மின் நுகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்எல் ரவி (வழக்கறிஞர்) என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடை இல்லை – வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட்..!!

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வற்புறுத்தக் கூடாது என எம்எல் ரவி என்பவர் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம்  தள்ளுபடிசெய்தது. வழக்கை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு தள்ளுபடி செய்தது. மின்சார மானியம் பெற ஆதாரை இணைக்க வற்புறுத்தக் கூடாது என்றும், மின் இணைப்புடன் ஆதார இணைப்பதில் வாடகைதாரருக்கு பல்வேறு சிக்கல் இருக்கிறது என்றும், ஆதார் இணைப்பு சமூக நலத்திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதாக மனுதாரர் ரவி வழக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தன்மானம்… இனமானம்… எல்லாரும் கற்றுக்கொள்ளுங்க… தமிழகம் முழுவதும் DMK சம்பவம்… ஸ்டாலின் அறிவிப்பு …!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில்  கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தன்மானம், இனமானம் என்கின்ற இந்த இரண்டையும் தமிழ் மக்கள் நெஞ்சில் விதைத்தது திராவிட இயக்கத்தின் உடைய வெற்றி. திராவிட இயக்க கொள்கையை மையப் பொருளாகக் கொண்டு இந்த திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி கொண்டிருக்கிறோம். இந்த திராவிட மாடல் ஆட்சியின் கொள்கையை….  வலிமையை… நான்  கலைஞரிடம் இருந்தும்,  பேராசிரியரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். அதே போல் அனைவரும் […]

Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அந்த பெயரை நீக்கிவிட்டு….. தெருவுக்கு “உதயநிதியின்” பெயர்…. மாநகராட்சி தீர்மானம்…!!!

35 ஆவது அமைச்சராக பதவி ஏற்ற சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளரும் ஆன உதயநிதி அவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்டவை அடங்கியிருந்தது. இந்நிலையில், கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் 36வது வார்டில், ‘மணக்களம் தெரு’ என்று பதிவேட்டில் உள்ளது. அந்த பெயரை நீக்கிவிட்டு, ‘உதயநிதி முதல் தெரு, இரண்டாம் தெரு, மூன்றாவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ. 2,00,000 கோடி சொத்து பட்டியல்….! ஊழல் புகாரளிக்க “டோல்ப்ரீ” எண்…. பரபரப்பாக்கிய அண்ணாமலை…!!!!

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்ணாமலை வாட்ச் பற்றிய விவகாரம் தான் தற்போது அரசியல் வட்டாரத்தில்  பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில்  என்னிடம் 13 தி.மு.க. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு ஓட்டு போடுன்னு சொல்ற…. ஓட்டு போட மாட்டேங்கிறாங்களே… நடிகர் சரத்குமார் புலம்பல்

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ரம்மி விளையாடுறது அவ்வளவு ஈஸியா போய் எல்லாரும் விளையாட முடியாது. சரத்குமார் நடிச்சதுனால நான் சொல்லல….. ரம்மி விளையாடுவதற்கு இன்டெலிஜென்ஸ் வேணும். எல்லாமே சூதாட்டம் தான… கிரிக்கெட்டே சூதாட்டம் தானே….  வேர்ல்ட் கப் மேட்ச் சூதாட்டம் என  சொல்றாங்க இப்போ…. நான் பிரேசில் தோத்தது கஷ்டப்பட்டு மனம் உடைந்து போய் இருந்தேன். எவ்ரி திங் சூதாட்டம் தான். இவன் சொல்லுவான்…  இந்த காரை பார்த்துட்டே இரு…  பதினாலாம் நம்பர் வண்டி வந்துச்சுன்னா நூறு […]

Categories
மாநில செய்திகள்

அரையாண்டு தேர்வுக்கு “ஆன்லைன் ” வினாத்தாள்….. பள்ளிக்கல்வித்துறை பலே திட்டம்…!!!

தமிழகம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு குறித்த அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர்  டிசம்பர் 16 முதல் தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில், 232 நடுநிலை பள்ளிகள், 83 உயர்நிலை பள்ளிகள், 113 மேல்நிலை பள்ளிகள் என, 428 பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இதே நிலை தான் … 20% கமிஷன் கேட்கும் உதயநிதி… புதுக்குண்டை போட்ட எடப்பாடி..!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எப்போதுமே திமுககாரர்கள் விஞ்சான மூளை படைத்தவர்கள். ஆகவே தன்னுடைய பையனை ஸ்டாலின் அவர்கள்…  திரைப்படத்தில் நடித்து,  அதன் மூலமாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கொள்ளை அடிக்கின்ற பணத்தை…  கருப்பு பணத்தை…. வெள்ளையாக்குவது திரைப்படத்தில்  தோன்றி நடித்து கொண்டு இருக்கின்றார். அவர் ஒரு கம்பெனி வைத்திருக்கின்றார். ரெட் ஜெயின்ட் மூவீஸ் என்று ஒரு கம்பெனி வைத்திருக்கிறார். அந்த கம்பனியில் தான் யார் படத்தை தயார் செய்தாலும் விற்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க அப்படி தான் கேட்போம்…. மொத்த குடும்பத்தையும் கூட்டிட்டு வா… DMKவினருக்கு அண்ணாமலை சவால் ..!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, 100 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டி கொடுக்க போறோம்னு தேர்தல் வாக்குறுதியில் சொன்னீங்க. அந்த செங்களையும் பட்டத்து இளவரசர் தூக்கிக்கொண்டு சென்று விட்டாரா ? உங்க ரேஞ்சுக்கு,  உங்க லெவலுக்கு தான் ஒரு எதிரி வருவான்னு பார்த்தா… பீடி தொழிலாளர்களுக்கு ஒண்ணுமே காணோமே.. இதையெல்லாம் தொடர்ந்து நாம் கேட்டுட்டே இருக்கிறோம். நாம உபி என்று சொல்லுவோம்…  உடன்பிறப்பு… ஒரு உடன்பிறப்பு சொன்னாரு…. […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மீண்டும் ஷாக் அடிக்கும் தங்கம் விலை….!!!

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. 22 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 அதிகரித்து ரூ. 40,920க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ. 5,115க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 2.20 உயர்ந்து 74.70க்கும், கிலோ வெள்ளி ரூ.74700க்கும் விற்பனையாகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

Udhayanidhi யின் தகுதிக்கு கிடைத்த பதவி.. BJP யில் இல்லையா வாரிசு அரசியல்… கொந்தளித்த TKS Elangovan!!

உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா குறித்தான கேள்விக்கு பதில் அளித்த டி.கே.எஸ். இளங்கோவன், உதயநிதி ஸ்டாலின் கட்சி வெற்றிக்கு சுத்தி சுத்தி பிரச்சாரம் செய்தார். அவரை கட்சி ஏற்றுக் கொண்டது. இதில் என்ன வாரிசு அரசியல் இருக்கிறது ? அவர் திமுகவின் குடும்பம். பிஜேபி கட்சியில் வாரிசு இல்லையா ? நாத்திகம் நாங்கள் பேசவில்லை. ஒன்றே குலம்,  ஒருவனே தேவன் என்று  எங்கள் கட்சியை உருவாக்கிய அறிஞர் அவர்கள் சொன்னார்கள். நாங்கள் இதுபோன்ற மக்கள் சமத்துவத்தை முன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பயங்கர புத்திசாலின்னு சொன்னாங்க…! ஒண்ணுமே புரியாம இருக்காரு… ஆளுநரை ரவியை ரவுண்டு கட்டிய கனிமொழி…!!

மறைந்த திமுகவின் மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு தமிழ்நாட்டில ஒரு கவர்னர் இருக்காரு.நாம் அவரிடம் என்ன கேட்கிறோம் ?  ஆன்லைன் ரம்மி வேண்டாம். நமக்காக கேட்கல,  திமுக அதை ஏதோ ஒரு காரணத்திற்காக தடை செய்ய நினைக்கிறது என்பதற்காக கேட்கவில்லை. நம்முடைய அமைச்சருக்கு அந்த ஆன்லைன் ரம்மி நடத்துறவங்களை புடிக்கலை என்பதற்காக கேட்கல.  எத்தனை குடும்பங்கள் அந்த ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்படுகிறது ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாணவிகள் குடித்துவிட்டு தெருவில் கிடக்குறாங்க: முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு…!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இன்றைக்கு 53% மின்சார கட்டணம் உயர்வு.அதிமுக ஆட்சியில் இருந்த போது,  உயர்நீதிமன்றம் வீட்டு வரி உயர்வு செய்யணும்னு சொன்னவுடனே, 10% , 20% உயர்த்த முற்பட்டோம். உடனே அதற்கு ஒரு ஆர்ப்பாட்டம்,  போராட்டம்.  வீட்டு வரி உயர்வை கேட்டாலே, வீட்டை வித்துட்டு போய்டலாம் என சொன்னவர் இன்றைய முதலமைச்சர். சொன்னாரா ?  இலையா ? போராட்டம் பண்ணுனாரா இல்லையா ? அவர் மட்டுமா செஞ்சாரு.  […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.12.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளிலிருந்து, டிசம்பர் 12 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை: அமைச்சர் அதிரடி பேட்டி… தமிழக அரசு சூப்பர் முடிவு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்த ஆண்டு   நடைபெற்ற திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா சூரசம்காரத்தில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் லட்சோப லட்சம் மக்கள் கூடினாலும்…  அரோகரா கோஷம் தான் எங்கும் எதிரொலித்ததே தவிர…  ஐயோ அம்மா என்கின்ற கோஷம் எங்கும் எதிரொலிக்காத வகையில் அந்த நிகழ்வு நடந்தேறியது. அதேபோல் திருவண்ணாமலையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு…  25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடினாலும்…. சிறு அசம்பாவிதம் இல்லாமல் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1st இடத்துக்கு தமிழகம்… உதயநிதி சொன்னாரு தானே… கண்டிப்பா செஞ்சு காட்டுவாரு… அமைச்சர் பொன்முடி நம்பிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, உலக அளவில் இருந்த சதுரங்க போட்டியை நடத்துவதற்கு மிக முக்கிய காரணமாக நம்முடைய விளையாட்டுத்துறை அமைச்சர் இருந்தாரோ, அது போல இன்னும் பல்வேறு போட்டிகளையும் வருங்காலத்தில் உலக அளவில் நடைபெறும் போட்டிகளையும் அவர் நிச்சயமாக முன்னின்று நடத்தி,  தமிழகத்திலே அவர் சொன்னது அதான். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் விளையாட்டில் முதல் மாநிலமாக திகழ வேண்டும் என்கின்றதை  நிறைவேற்றுவேன் என்று சொல்லி இருக்கின்றார். அதை நிறைவேற்றுவார்.. கண்டிப்பாக அதுதான் சொல்லியிருக்கிறார்கள்.. தொகுதிகளில் ஸ்டேடியம் வரும்பொழுது.. அதே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவிலே தமிழகம் NO 1: செம கலக்கு கலக்கிய ADMK அரசு… மாஸ் காட்டிய மாஜி அமைச்சர்..!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நான் என்ன சொல்கிறேன். எனக்கு ஆயிரம் கஷ்டத்தை கொடுக்கிறீர்கள்,  சோதனை பண்ணுறீங்க, வழக்கு போடுறீங்க,  வம்பு பண்ணுறீங்க, விஜயபாஸ்கர் நடக்கவே கூடாது, முடக்கி கதையை முடிச்சிறனும் என முடிவு நீங்க பண்ணிட்டீங்க. அது நடக்கவே நடக்காது. ஆனால் நம்முடைய தொகுதியைச் சார்ந்த ஏழை மக்களில் கண்களில் வரக்கூடிய ஒரு சொட்டு  கண்ணீர் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடும் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள், […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம்…. விரைவில் திறப்பு விழா?….. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெருமையை போற்றும் விதமாக மதுரையில் உள்ள புது நத்தம் சாலையில் அமைந்துள்ள பொது பணித்துறை வளாகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நூலகமானது 2.70 ஏக்கர் நிலத்தில் 1,13,288 சதுர அடி பரப்பில் 99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 8 தளங்களுடன் கட்டப்படுகிறது. இந்த நூலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஜனவரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ரூ. 75 இலட்சம் போதாது…! ரூ. 1 கோடி கேட்டு C.Mக்கு கடிதம்…. நடிகர் பார்த்திபன் தகவல் …!!

திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன், கிட்டத்தட்ட 21 கோடி ரூபாய் செலவு பண்ணிட்டு…  அந்த பணம் திரும்பி வந்ததாக வரலை என்கிறது பற்றி எனக்கு கவலையே கிடையாது. நான் பண்ண படம் மக்கள்கிட்ட போய் ரொம்ப பெருசா ரிச் ஆகி  இருக்குது. உலகம் பூரா இந்த படம் போய் சேர்ந்திருக்கிறது. இந்த உலகப் பட விழாவில் என்னுடைய படம் திரையிடறாங்க அப்படிங்கறது மிக மிக மகிழ்ச்சியான ஒரு விஷயம். இந்த நேரத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டேய்..! இங்க வாடா என்று கூப்பிடுவதை விட…. ஹேய்! இங்க வாடா என்று சொன்னால் வருகின்றவர் கொஞ்சம் மெதுவாக வருவார்.!! நூல் வெளியீட்டு விழாவில் லியோனி பேச்சு…!!

அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் மகரக்கட்டு மருத்துவம் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய திண்டுக்கல் லியோனி, ஜி.ராமநாதன் என்ற  இசை அமைப்பாளர் 1,958ம் ஆண்டே அப்படிப்பட்ட வெஸ்டின் மியூசிக்கில் ஒரு பாட்டும், அதை  பாடிய டி.எம் சௌந்தராஜனே  மேற்கத்திய இசையோடு பாட வைத்து மாபெரும் புரட்சி செய்தார். உத்தம புத்திரன் என்ற படத்தில்….  ஹா…..யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி…. ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடிவா காமினி ”ஹா” என்கின்ற அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிரீன் சிக்னல் கொடுத்த PM மோடி!!… கைமாறும் கூட்டணி…. ஓபிஎஸ் உள்ளே…. இபிஎஸ் வெளியே…. பெங்களூரு புகழேந்தி ஒரே போடு….!!!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி தற்போது சொன்ன ஒரு விஷயம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டெட் பாடி இல்ல,  எடப்பாடி. SORRY  கொஞ்சம் தடுமாறிட்டேன்: கலாய்த்து தள்ளிய செந்தில் பாலாஜி…!!

திமுக சுரப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி,  கோவை என்று சொன்னால் அது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோட்டை. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் உடைய கோட்டை.  இப்பொழுது நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களின் உடைய எக்கு கோட்டை என்பதை நிரூபிக்கக் கூடிய வகையில்,  நம்முடைய கோவையை மக்கள் நடந்து முடிந்திருக்கின்ற நகரப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 96 விழுக்காடு கழகத்திற்கு பெரிய  இமாலய வெற்றியை வாக்காள பெருமக்கள் வழங்கி இருக்கின்றார்கள். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிமைத்தனத்தை தொடரும் ADMK: கனிமொழி MP விமர்சனம் …!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு அதிமுகவில் இருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து  ஒன்றிய அரசாங்கம் சொல்வதை அத்தனை விஷயங்களையும் ஆமா, ஆமா என்று  ஆட்சியில் இருந்தபொழுதும் தலையாட்டிக் கொண்டிருந்தீர்கள்.  ஆட்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர்கள் வழியிலே போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். விவசாயிகளுக்கு எதிராக..  தமிழ்நாட்டுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க உங்களுக்கு துணிவு இல்லை. விவசாயிகளோடு நிற்க மறுக்க கூடியவர்கள். விவசாயிகளுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீ ஏம்பா வர…. நான் நல்லா தான் இருக்கேன்…. நெகிழ்ந்து பேசிய C.M ஸ்டாலின் …!!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்,  உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பேராசிரியரை வார்த்திற்கு இரண்டு, மூன்று நாட்கள் அங்க போய் பார்க்கும் போதெலாம் அவர் சொல்வார்…  எவ்வளவோ பணிகள் இருக்கு. நீ ஏம்பா வர,  நான் நல்லா தான் இருக்கேன் என்று பலமுறை சொல்லி இருக்கிறார். அந்தப் புண் சிரிப்பு முகம் இன்னும் என் நெஞ்சில் நிழலாடிகிட்டு இருக்கு. அவர் எந்த அளவுக்கு கோவக்காரரோ […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் ரூ.1,000 பணம்…. தமிழக மக்களுக்கு அரசு முக்கிய அவசர உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மிக கோலாகலமாக கொண்டாடப்படும். அதனால் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு வருடமும் அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த வருடம் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் பணம் வங்கி கணக்கு மூலம் வழங்க அரசு திட்டமிட்டு இருப்பதால் வங்கி கணக்குடன் […]

Categories
மாநில செய்திகள்

கழிவுகளை தமிழகத்தில் கொட்டினால் கடும் நடவடிக்கை…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…..!!!

கேரளாவில் இருந்து கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் நெகிழி கழிவுகள் போன்றவற்றை தமிழக எல்லையோர மாவட்டங்களான குமரி மற்றும் தென்காசியில் சட்ட விரோதமாக கட்டப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் அரசு பலமுறை எச்சரித்தும் கேரள மாநில அரசு இதனை நிறுத்தவில்லை. இந்நிலையில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கும் விதமாக அனைத்து எல்லையோர மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் பிஜேபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் கேரளாவில் இருந்து லாரிகளில் கழிவுகள் ஏற்றி வந்து தமிழகத்திற்குள் கொட்டினால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏப்ரலில் பில் வரும்…. மேயில் வெயில் வரும்….! நல்லா அளக்குறாருயா…. கலாய்த்த செந்தில் பாலாஜி…!!!!

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்ணாமலை வாட்ச் பற்றிய விவகாரம் தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்ணாமலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பூனைக்கு மணிகட்டும் நேரம் வந்துட்டு…. முதல்வர் சொத்து பட்டியலை வெளியிடுவேன்…. அண்ணாமலை பகீர்…!!!!

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்ணாமலை வாட்ச் பற்றிய விவகாரம் தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாட்ச் விவகாரம்: ஒரு சாமானியனிடம் பில் கேட்கிறார்கள்…. கணக்கு போடும் அண்ணாமலை….!!!!

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்ணாமலை வாட்ச் பற்றிய விவகாரம் தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்ணாமலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்போ எம்ஜிஆர், இப்போ நான்…. வெட்கமாக இல்லையா…. அண்ணாமலை தாக்கு…!!!!

திருப்பூரில் பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நான் கட்டியுள்ள ரஃபேல் வாட்ச்சுக்கான ரசீதை வெளியிட திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். அன்று எம்ஜிஆர் ஐ வாட்ச் ஐ வைத்து விமர்சித்தனர். இன்று என்னை விமர்சிக்கிறார்கள். இந்த வாட்ச் ஐ வைத்தே திமுகவின் 2.5 லட்சம் கோடி ஊழலை வெளிக்கொண்டு வருவேன் என்று பேசினார். தொடர்ந்து, உதயநிதிக்கு பின் இன்பநிதி வந்தாலும் வாழ்க […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டிசம்பர் 24 ம் தேதி இந்த மாவட்டத்திற்கு விடுமுறை….. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

அனைத்து கிறிஸ்தவர்களாலும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் தற்போதிருந்தே தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் கிறிஸ்துமஸ் ஈவ்-ஐ முன்னிட்டு வரும் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறைக்கு பதிலாக ஜனவரி 11ஆம் தேதி வேலைநாளாக அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவது குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் சொத்து பட்டியலை வெளியிடுவேன்…. பாஜக அண்ணாமலை ஆவேசம்….!!!!

முதல்வர் ஸ்டாலினின் சொத்து பட்டியலை வெளியிடுவேன் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் பாஜக சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, நான் கட்டியுள்ள ரபேல் வாட்ச் காண ரசீதை வெளியிட திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 75 வருடங்களாக எந்த அரசியல்வாதியும் செய்யாததை வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நான் செய்யப் போகிறேன். ரஃபேல் வாச்சுக்கான ரசீது மட்டுமல்லாமல் ஐபிஎஸ் அதிகாரியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டம்….. இனி இப்படித்தான்…. வெளியான புதிய உத்தரவு….!!!!!

தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்கள் கட்டணம் இல்லாமல் ச் சிகிச்சை பெறவேண்டும் என்ற நோக்கத்தை மையமாக கொண்டு முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் கட்டணமின்றி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலமாக ஏராளமான மக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது இந்த திட்டமானது மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற […]

Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்துகளில் பயணிக்க…. மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் டோக்கன்…. தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மகளிர், மூத்த குடிமக்கள் மற்றும் 5 வயது வரை உள்ள சிறார்கள் அனைவருக்கும் பேருந்துகளில் பயணிக்க கட்டணம் கிடையாது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப் படுவதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளில் பயணிக்க மூத்த குடிமக்களுக்கு இன்று  டிசம்பர் 21ஆம் தேதி முதல் கட்டணமில்லா டோக்கன் வழங்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி மற்றும் திநகர் உள்ளிட்ட 40 பணிமனை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும்…. முதல்வர் போட்ட உத்தரவு…. மக்கள் மகிழ்ச்சி….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். அது மட்டுமின்றி பேரிடர் காலங்களிலும் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமாக இருக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத்துறை செயலாளர், அனைத்து கடைகளிலும் தரமான பொருள் வழங்கப்படுகிறது. ஆனாலும் […]

Categories
மாநில செய்திகள்

இது குறித்து விவாதிக்கப்படும்…. அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டம்…. வெளியான தகவல்….!!!!

அடுத்த மாதம் 4-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு  ஜனவரி மாதம் 4-ஆம்  தேதி தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டமானது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும். இதில் 35 அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் மற்றும் புதிய மசோதாக்கள் குறித்தும், துறை மாற்றப்பட்டுள்ள 10 அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. மேலும்  நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு அனுமதி பெறுவது, புதிய தொழில் […]

Categories

Tech |