செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா, அருமை அண்ணன் தினகரன் தனியாக ஒரு இயக்கத்தை ஆரம்பித்துவிட்டார். அதே போல ஓபிஎஸ் மிக சிறந்தவராக இருந்தால் தனியா போய் விடலாம். 99% அதிமுக இரட்டை இலை சின்னத்தோடு மாண்புமிகு எடப்பாடியார் தலைமையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. சின்னமா அவர்களும் அதிமுகவுடன் எடப்பாடியார் தலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டும், திமுகவுடன் எந்த தொடர்பு இல்லாமல் இருக்கணும். எடப்பாடியார் தலைமை தான் திமுகவை எதிர்க்க வலிமை மிக்க சக்தி என்பதை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். […]