பாஜகவை ஜெயிக்க விடக்கூடாது. அதற்காக நாமெல்லாம் ஒன்றுசேர வேண்டும். நமக்குள் இருக்கும் பகையை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என சீமானுக்கு திருமாவளவன் அறிவுறுத்தியிருந்தார். இதற்கு பதிலளித்த சீமான்,எங்களுக்கு எல்லா கட்சிகளோடும் முரண்பாடு இருக்க செய்கிறது. ஆனாலும் நாங்கள் ஏன் சேர்கிறோம். பகைவர்கள் பலர் இருக்கலாம் அதில் முதலில் காலி செய்ய வேண்டியது யாரை என்பது பார்க்க வேண்டும். எனக்கு திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம், காங்கிரசும் வேண்டாம், பிஜேபியும் வேண்டாம். இப்படி எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு […]