தமிழக அரசு பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நியாய விலை கடைகள் மூலமாக வழங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் இருப்பதால் மக்கள் எந்த இடத்தில் இருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு சிலர் […]