புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். சென்னை மெரினாவில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். அதிமுக அவைதலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி முனியசாமி, பொருளாளர் […]
