செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, வெந்த புண்ணிலே வேலை பாய்ச்சுவது போல திரு அண்ணன் ராசா அவர்கள், மறுபடியும் தான் சொன்ன வாதம் சரிதான் என்று ஒரு ஒரு மேடை பேச்சிலும் பேசிக் கொண்டிருக்கிறார். நான் சொன்னது தவறு ஏதும் கிடையாது, இந்த புத்தகத்தை பாருங்க, அந்த புத்தகத்தை பாருங்க, இவர் சொல்லி இருக்காங்க, அவரு சொல்லியிருக்காங்க, என்னை வழிநடத்திய என்னுடைய குரு சொல்லி இருக்கிறார்கள் என்று தொடர்ந்து சொல்கிறார். அவருடைய பேச்சு சர்ச்சை […]