செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காவல்துறை ஆரம்பத்தில் கொஞ்சம் சுணக்கமாக இருந்தாலும் கூட, பத்திரிகை நண்பர்கள் எல்லாமே பெரிய அளவில் நியூஸ் போட ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாத்தையும் கவர் பண்றிங்க. கீழே போய் பேட்டி எடுக்குறீங்க. தமிழகம் முழுவதுமே என்ன நடக்குது ? என்பதை நீங்க சொல்ல ஆரம்பித்திருக்கின்றீர்கள். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் சென்று, டிஜிபி எல்லாம் பார்க்கிறார்கள். அதனால் இப்போது போலீசார் சுதாரித்திக் கொண்டதாக நமக்கு தெரிகிறது. பாதுகாப்பு எல்லா இடத்திலும் கொடுக்குறாங்க. கட்சி […]