சேலத்தில் அ.ம.மு.க-வினர் பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தனர். அவர்களுக்கு பழனிசாமி வாழ்த்து கூறினார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் “அ.தி.மு.க பொதுச்செயலாளர் பற்றி சிலர் மேல் முறையீடு செய்து இருந்தனர். உச்சநீதிமன்றத்தில் எங்களது வழக்கறிஞர்கள் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது பற்றி அறிவிக்கவில்லை என்று தெரிவித்தனர். இதைகேட்ட நீதிபதி, விசாரணை முடியும்வரை பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்து இருந்தார். பொதுச் செயலாளர் அறிவிப்பும் நாங்கள் வெளியிட வில்லை. தி.மு.க ஆட்சி மெத்தனமாக நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க […]