தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட மசோதாக்கள் ஆளுநர் அனுமதி வழங்கி உள்ளாரா? இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் மசோதா இயற்றப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் சமீபத்தில் திருச்சியை சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர் ஆன்லைன் ரம்மில் பணம் இழந்து ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]