தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, இன்னைக்கு முதலமைச்சரிடம் சொல்லுறேன். ஐயா ஒரு சாதாரண குடும்பத்தில்… ஒரு கிராமத்தில் பிறந்து… மக்களுடைய அன்பு – அரவணைப்பு – ஆதரவில் படித்து, அதன் பின்பு இன்ஜினியரிங் முடித்து, மேனேஜ்மென்ட் முடித்து… சிவில் சர்வீஸ் எக்ஸாம் பாஸ் பண்ணி, ஐ.பி.எஸ் ஆகி விட்டேன் ஐயா. ஆனால் அது முக்கியமில்லை. நான் MBAக்கு வாங்கின கடனை கட்டி முடிப்பதற்கு 7 வருடம் ஆச்சு. கவர்மெண்ட்டில் சம்பளம் […]
