தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளிட்டுள்ளார். அதில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், ஓராண்டு காலத்தில ஒரு கோடி பேருக்கு நேரடியாக நலத்திட்ட உதவிகள்ல செஞ்சிருக்கோம். மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் மூலமாக ஒரு கோடி பேரு பயனடைந்து இருக்காங்க. 2 கோடியே 19 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய், அரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்பட இருக்கிறது. கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் வழியாக ஒரு நாளைக்கு 36 லட்சம் பயணங்களை மகளிர் […]
