Categories
டென்னிஸ் விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: சாம்பியன் ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி …!!!

ஸ்பெயின் நாட்டில் சர்வதேச மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் , ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான, கால் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா வீரர் டொமினிக் திம் , அமெரிக்க வீரர் ஜான் இஸ்னருடன் மோதி, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம்  டொமினிக் திம் 4வது முறையாக , அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு கால் இறுதிச்சுற்றில் தரவரிசையில் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: நம்பர் ஒன்  வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி வெற்றி …!!!

ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியானது ,நடைபெற்று வருகிறது . களிமண் தரையில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் , இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய நம்பர் ஒன்  வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி , ஸ்பெயின் நாட்டு வீராங்கனையான பாலா படோசாவுடன் மோதினார். இதில் 6-4, 6-3  என்ற நேர் செட் கணக்கில் ஆஷ்லி பார்ட்டி, பாலா  படோசாவை வீழ்த்தி , இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். எனவே இதன் மூலமாக கடந்த மாதம் சார்லஸ்டோன் டென்னிஸ் போட்டியில், […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி :அரையிறுதி சுற்றிற்கு முன்னேறிய ஆஷ்லி பார்ட்டி…!!!

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது நடைபெற்று வருகிறது. ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான , கால்இறுதி சுற்று நடைபெற்றது. இந்த கால்இறுதி  சுற்றில் , நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி , 12வது இடத்தில் உள்ள செக்குடியரசு வீராங்கனையான பெட்ரா கிவிடோவாவுடன் மோதினார். இதில்  6-1, 3-6, 6-3  என்ற செட் கணக்கில், பெட்ரா கிவிடோவாவை தோற்கடித்து , அரையிறுதிச் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: முச்சோவாவிடம் தோல்வியடைந்த ஒசாகா…!!!

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியானது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன்  டென்னிஸ் களிமண் தரை போட்டியில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியனான நவோமி ஒசாகா, தரவரிசை பட்டியலில் 20 வது இடத்திலிருக்கும் , கரோலினா முச்சோவாவுடன்  போட்டியிட்டார். பரபரப்பான போட்டியில் 6-4, 3-6, 6-1  என்ற செட் கணக்கில் முச்சோவா வெற்றி பெற்றார். இதனால்  முச்சோவாவின் வெற்றி பெற்று  , சாம்பியனான ஒசாகாவிற்கு அதிர்ச்சி அளித்தார். இந்த […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இஸ்தான்புல் டென்னிஸ் போட்டி: ருமேனியா வீராங்கனை சிா்ஸ்டி…கோப்பையை வென்று சாதனை !!!

இஸ்தான்புல் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது துருக்கியில் நடைபெற்றது. இந்த வருடதிற்கான  இஸ்தான்புல் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது, துருக்கியில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் ,ருமேனியா நாட்டை சேர்ந்த உலகின் 67 வது நிலையில் உள்ள  வீராங்கனை சிா்ஸ்டி, 17வது நிலையிலுள்ள பெல்ஜியம் நாட்டை சேர்ந்த எலிஸ் மொடன்ஸுடன் மோதினார். இதில் சிா்ஸ்டி 6-1, 7-6 (7/3) என்ற செட் கணக்கில், எலிஸ் மொடன்ஸை  வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்தப் போட்டியில் 3 முறை எலிஸ் மொடன்ஸுடன் மோதிய […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி: நம்பர் 1 வீரர் ‘ஜோகோவிச்’….! அதிர்ச்சி தோல்வி …!!!

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ,3வது சுற்றில்  நோவக் ஜோகோவிச் தோல்வியை  சந்தித்தார்  . மொனாக்கோவில் மான்ட்கார்லோ  மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று  நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில்  ,3வது சுற்று போட்டியில்  செர்பியா நாட்டை  சேர்ந்த நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த  டேனியல் இவான்சி  ஆகியோர் மோதிக்கொண்டனர். இதில் ஜோகோவிச் 4-6, 5-7  என்ற என்ற நேர் செட் கணக்கில், 33வது இடத்திலுள்ள  டேனியல் இவான்சிடம்  […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி: 2 வது சுற்றிக்கு முன்னேறிய ‘நோவக் ஜோகோவிச்’…!!!’

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ,2 வது சுற்றிக்கு நோவக் ஜோகோவிச் முன்னேறி உள்ளார் . மொனாக்கோவில் மான்ட்கார்லோ  மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ,2வது சுற்று போட்டியில்  செர்பியா நாட்டை  சேர்ந்த நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் மற்றும்  இத்தாலி நாட்டை சேர்ந்த  ஜானிக் ஜின்னெரை  ஆகியோர் மோதிக்கொண்டனர். இதில் ஜோகோவிச் 6-4, 6-2 என்ற என்ற நேர் செட் கணக்கில், 22வது இடத்திலுள்ள […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

மியாமி ஓபன் டென்னிஸ்…போலந்து வீரர் ஹியூபெர்ட் …சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் …!!!

அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், போலந்து வீரரான ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்  . அமெரிக்காவில் சர்வதேச மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ,போலந்து வீரரான ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ், இத்தாலி வீரரான  ஜானிக் சின்னெர்  மோதிக்கொண்டன. பரபரப்பான இறுதிகட்டத்தில் ஹியூபெர்ட் 7-6 (7-4),  6-4 என்ற நேர் செட் கணக்கில், இத்தாலி வீரர் ஜானிக் சின்னெரை  வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால் ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ்க்கு  […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி…மீண்டும் சாம்பியன் பட்டத்தை…தட்டி சென்ற ஆஷ்லி பார்ட்டி…!!!

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ,நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அமெரிக்காவில் சர்வதேச மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான  இறுதிப்போட்டி நடந்தது. இந்தப்போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஷ்லி பார்ட்டி- பியான்கா ஆன்ட்ரீஸ்குவும்  மோதிக்கொண்டனர். இதில் நடந்த முதல் செட் ஆட்டத்தில், ஆஷ்லி பார்ட்டி 6-3 என்ற கணக்கில்  முதல் செட்டை கைப்பற்றினார். இதன்பிறகு நடைபெற்ற 2வது செட்டில், ஆஷ்லி […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி…அரையிறுதி சுற்றுக்கு…முன்னேறிய ஆஷ்லி பார்ட்டி …!!!

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், அரையிறுதி சுற்றுக்கு நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி  முன்னேறி உள்ளார். அமெரிக்காவில் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய, உலக தரவரிசை பட்டியலில்,2வது இடத்தை பெற்றிருக்கும் ரஷ்ய வீரரான  டேனில் மெட்விடேவ், அமெரிக்க வீரரான  பிரான்சிஸ் டியாபோவுடன் மோதி 6-4, 6-3 என்ற நேர்செட்டில், டேனில் மெட்விடேவ் வெற்றி பெற்று  கால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதுபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில்  […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இவரை மயக்கினாள் ரூ. 50 லட்சம் தருகிறேன்…. பிரபல டென்னிஸ் வீரருக்கு ஸ்கெட்ச் போட்ட நபர்…. மாடல் அழகி எடுத்த முடிவு…!!

செர்பியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரரை ஹனிடிராப் மோசடியில் சிக்க வைப்பதற்காக சிலர் திட்டம் திட்டி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. செர்பியாவை சேர்ந்தவர் நோவாக் ஜோகோவிச். இவர் பிரபலமான டென்னிஸ் வீரர் அவர். மேலும் டென்னிஸ் போட்டிகளின் உலக தரவரிசையில் 15 தடவை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் இவர் மீது பொறாமை கொண்ட சிலர் நோவக் ஜோகோவிக் மீது ஹனிடிராப் மோசடி செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி வருகின்றனர். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்க்காக […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்… இறுதி போட்டிக்கு முன்னேறிய பிவி சிந்து… அசத்தல்…!!!

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த பிவி சிந்து முன்னேறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைப்பெற்று வருகின்றது . அதன்படி  இந்தியாவில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் பி. வி. சிந்து, டேனிஷ் நாட்டின் மியா  பிளிச்ஃபெல்ட்டை எதிர்கொண்டுள்ளார். இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சிந்து, முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றார். அதனைத்  தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

டேபிள் டென்னிஸ்… தமிழக வீரர் முதல் முறையாக சாம்பியன்..!!

டேபிள் டென்னிஸ் விளையாட்டில் முதல் முறையாக தமிழக வீரர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அரியானா மாநிலம் 82-வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி  பஞ்ச்குலாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தி்ல தமிழக வீரர் ஜி.சத்யன், சக மாநில வீரரும் 9 முறை சாம்பியனுமான சரத் கமலை 11-6, 11-7, 10-12, 7-11, 11-8, 11-8 என்ற செட் கணக்கில் தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Categories
டென்னிஸ் விளையாட்டு

கலக்கிய ரபெல் நடால்….! 4வது சுற்றுக்கு முன்னேற்றம்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!

ரபேல் நடால் ,மெத்வதேவ் இருவரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின்  4 வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர் . ஆஸ்திரேலியாவில் மெல்போர்னின்  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 69- நிலை வீரரான கேமரூன் நோர்ரியை 6-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் எதிர்கொண்டார் . […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

“வைல்ட் கார்ட் வேண்டாம்”… ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகிய “முர்ரே”… அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில்  கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த ஓபன் டென்னிஸ் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டின் பிப்ரவரி […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

மேலும் 3 வீரர்களுக்கு கொரோனா.. ஆஸ்.ஓபன் டென்னிஸ் நடக்குமா..? குழப்பத்தில் ரசிகர்கள்…!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க வந்த 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆஸ்திரேலியாவின் ஓபன் டென்னிஸ் தொடரானது வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடராக நடைபெற்று வருவது வழக்கமாகும். அதே போன்று இந்த வருடத்திற்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரானது கொரோனா தாக்கத்திற்கு இடையில் வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரையில் மெல்போர்னில் நடக்கவிருக்கிறது. எனவே இதற்காக உலகின் பல நட்சத்திர டென்னிஸ் வீரர்களும் பல்வேறு இடங்களிலிருந்து […]

Categories
உலக செய்திகள் டென்னிஸ் விளையாட்டு

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செர்பிய வீரரான ஜோகோவிச்சுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக பால்கன் பிராந்தியத்தில் Djokovic’s Adria Tour exhibition tournament- ல் விளையாடிய பிறகு குரோஷியாவின் போர்னா கோரிக், பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவ் மற்றும் விக்டர் ட்ரொக்கி ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Categories
டென்னிஸ் விளையாட்டு

புனித பீட்டர்ஸ்பெர்க் டிராபி: காலிறுதிக்கு முன்னேறிய கிகி பெர்டன்ஸ்!

புனித பீட்டர்ஸ்பெர்க் டிராபிக்கான மகளிர் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் வெற்றிபெற்று நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்ட்னஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மகளிருக்கான புனித பீட்டர்ஸ்பெர்க் டிராபிக்கான டென்னிஸ் தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது சுற்றில் தரவரிசைப் பட்டியலில் எட்டாம் இடத்திலிருக்கும் நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸை எதிர்த்து ரஷ்யாவின் வெரோனிகா ஆடினார். இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய கிகி பெர்டன்ஸ் ஆட்டத்திற்கு பதிலளிக்க முடியாமல் ரஷ்ய வீராங்கனை வெரோனிகா திணறினார். இதனால் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ரோட்டர்டாம் ஓபன்: அரையிறுதியில் ரோகன் போபண்ணா ஜோடி!

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் டேனிஸ் ஷப்போவலோவ் இணை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நெதர்லாந்தில் இந்த ஆண்டுக்கான ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் டேனிஸ் ஷப்போவலோவ் இணை, நெதர்லாந்தின் ஜீன் ரோஜர், ரொமேனியாவின் ஹொரியா டெக்கு இணையுடன் மோதியது. முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்தி 6-2 என்ற கணக்கில் லாவகமாக […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

புனித பீட்டர்ஸ்பெர்க் டிராபி: காலிறுதிக்கு முன்னேறிய பெலிண்டா பென்சிக்

புனித பீட்டர்ஸ்பெர்க் டிராபிக்கான டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் ஸ்வெட்லனாவை வீழ்த்தி பெலிண்டா பென்சிக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மகளிருக்கான புனித பீட்டர்ஸ்பெர்க் டிராபிக்கான டென்னிஸ் தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது சுற்றில் சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக்கை எதிர்த்து ரஷ்யாவின் ஸ்வெட்லனா ஆடினார். இதன் முதல் சுற்றில் இரு வீராங்கனைகளும் சரிக்கு சமமாக ஆடியதால் ஆட்டம் டை – ப்ரேக்கர் வரை சென்றது. டை ப்ரேக்கரை 7-4 என்று […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரபல செக் குடியரசு வீரரை, அப்செட் செய்த இந்தியர்!

பெங்களூரு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நிகி பூனச்சா, பிரபல செக் குடியரசு வீரர் லூகஸ் ரோசலை வீழ்த்தியுள்ளார். ஆடவர் வீரர்களுக்கான நடப்பு ஆண்டின் பெங்களூரு ஓபன் டென்னிஸ் தொடர், பெங்களூருவில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் சுற்றுப்போட்டியில் தேசிய சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் நிகு பூனச்சா, பிரபல செக் குடியரசை சேர்ந்த லூகஸ் ரோசலை நேற்று எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட நிகி […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

எடையைக் குறைத்தது எப்படி… ரகசியம் சொல்லும் சானியா மிர்சா!

நான்கு மாதங்களில் 26 கிலோ எடையைக் குறைத்தது எப்படி என நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 33 வயதான சானியா மிர்சா குழந்தைப்பேறுக்குப் பிறகு கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பங்கேற்ற முதல் டென்னிஸ் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று கம்பேக் தந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வில் இருந்த சானியா மிர்சா, உடல் எடை கூடி வலம் வந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்தது. ஆனால் சானியா […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

வானவில் தேசத்தில் சாதனைப் படைத்த டென்னிஸின் தல – தளபதி ஆட்டம்!

டென்னிஸ் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரரின் அறக்கட்டளைக்காக நிதி திரட்ட நடத்தப்பட்ட நடால் – ஃபெடரரின் ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களின் எண்ணிகை புதிய சாதனையை எட்டியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் குழந்தைகளின் படிப்பிற்காக ரோஜர் ஃபெடரர் அறக்கட்டளை சார்பாக நிதி திரட்ட டென்னிஸ் போட்டி நடத்தப்பட்டது. அந்த ஆட்டத்தில் டென்னிஸின் தல – தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரோஜர் ஃபெடரர் – ரஃபேல் நடால் ஆகியோர் ஆடினர். அந்தப் போட்டியில் 6-4, 3-6, […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

கிங் இஸ் பேக்… 8 முறை…. ஆஸ்திரேலியன் ஓபனை வென்று ”நோவாக் ஜோகோவிச்” சாதனை …!!

ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் டாமினிக் தீமை வீழ்த்தி செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் எட்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். 2020ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதில் செர்பியாவின் நட்சத்திர வீரர் ஜோகோவிச்சை எதிர்த்து ஆஸ்திரியாவின் டாமினிக் தீம் ஆடினார். All to play for 🏆#AO2020 | #AusOpen pic.twitter.com/nSOGEZVI1X — #AusOpen (@AustralianOpen) February […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

#AusOpen : 2ஆவது முறையாக வாகை சூடிய பபூஸ் – கிறிஸ்டினா இணை

ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பபூஸ் – கிறிஸ்டினா இணை கைப்பற்றியது. 2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஹங்கேரியின் பபூஸ் – ஃபிரான்ஸின் கிறிஸ்டினா இணையை எதிர்த்து தைவானின் சூ வெய் – செக் குடியரசின் பார்பொரா ஸ்ட்ரிகோவா இணை எதிர்த்து ஆடியது. இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

#AusOpen : இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை எதிர்க்கும் டாமினிக் தீம் …!!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு டாமினிக் தீம் முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில் இளம் வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரவை எதிர்த்து டாமினிக் தீம் ஆடினார். முதல் செட்டின் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக ஆடிய ஸ்வெரவ், முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். இதையடுத்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தில் 6-4 என டாமினிக் தீம் கைப்பற்றி பதிலடி கொடுக்க, […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலியன் ஓபன் தொடரிலிருந்து வெளியேறிய லியாண்டர் பயஸ் இணை

ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் லியாண்டர் பயஸ் இணை தோல்வியடைந்தது. 2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் – லாட்வியாவின் ஜெலனா இணை இன்று இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஆடியது. இந்த இணையை இங்கிலாந்தின் ஜாமி முர்ரே – அமெரிக்காவின் பெதானி இணை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஜாமி முர்ரே இணை முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றின. […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

‘இது ஃபெடரர் சார்.. உரசாதீங்க…’ – அரையிறுதியில் ரோஜர் ஃபெடரர்!

ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்திற்கு சுவிஸ் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் முன்னேறியுள்ளார். டென்னிஸ் விளையாட்டின் ராஜாவாகத் திகழவேண்டும் என்றால், இந்த நான்கு பட்டங்களைக் கைப்பற்றவேண்டும். ஆஸ்திரேலியன் ஓபன், யுஎஸ் ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய நான்கையும் கைப்பற்றினால் டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாகவே வலம் வரலாம். இதில் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் நடக்கும். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரைக் கைப்பற்றவேண்டும் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலியன் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச்!

ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் முன்னேறினார். ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் ஃபீவர் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதன் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச்சை எதிர்த்து கனடா வீரர் மிலோஸ் ரவுனிக் ஆடினார். இந்தப் போட்டியின் தொடக்கத்திலிருந்தே ஜோகோவிச்சின் கைகள் உயர்ந்தேயிருந்தன. முதல் செட் ஆட்டத்தை 6-4 எனக் கைப்பற்றியதையடுத்து, இரண்டாவது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். ஜோகோவிச்சிற்கு ரவுனிக் சிரமம் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

கண்ணீரோடு வெளியேறிய 15 வயது வீராங்கனை கோகோ; ரசிகர்கள் சோகம்!

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றில் 15 வயது நிரம்பிய அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் தோல்வியடைந்தார். 2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றுப் போட்டியில் 15 வயது நிரம்பிய அமெரிக்க வீராங்கனை கோகோ காஃபை எதிர்த்து அமெரிக்க வீராங்கனை சோஃபியா கெனின் ஆடினார். முன்னதாக நடந்த மூன்றாவது சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகாவை, கோகோ வீழ்த்தியிருந்ததால், […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலிருந்து பாதியிலேயே விலகி சானியா!

காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவிலிருந்து இந்தியாவின் சானியா மிர்சா விலகிய நிலையில், இன்று மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்திலிருந்தும் பாதியிலேயே விலகினார். மெல்போர்னில் இந்த ஆண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் நடைபெறுகிறது. இந்த நிலையில், வலது பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கலப்பு இரட்டையர் பிரிவிலிருந்து தான் விலகுவதாக இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்திருந்தார். இருப்பினும், மகளிர் இரட்டையர் பிரிவில் உக்ரைனின் நடியா கிச்னோக்குடன் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

முத்தமுடன் சிறுமியிடம் மன்னிப்பு கேட்ட நடால்….!!

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தின்போது பந்தை எடுத்து தரும் சிறுமையை தாக்கியதால் நடால் அவரிடம் மன்னிப்பு கேட்டார். நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், அர்ஜென்டினாவின் ஃபெட்ரிகோ டெல்போனிஸுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தனது […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

99 வெற்றிகள்… ஆஸ்திரேலிய ஓபனில் சதம் விளாச காத்திருக்கும் ஃபெடரர்!

ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம், சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் இந்தத் தொடரில் 99 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். 2020ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஆறுமுறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், செர்பிய வீரர் ஃபிலிப் கிரஜினோவிக்குடன் ( Filip Krajinovic) பலப்பரீட்சை நடத்தினார். […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

0-3 என்ற நிலையிலிருந்து 7-5 என மாறிய மூன்றாவது செட்; ரசிகர்களை அசரடித்த கோகோ!

15 வயதே நிரம்பிய அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டம் இன்று தொடங்கியது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காஃபை எதிர்த்து, ரோமானிய வீராங்கனை சொரானா கிறிஸ்டியா ஆடினார். அமெரிக்க வீராங்கனை கோகோ, தனது முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தியிருந்ததால் கோகோ மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இதனிடையே இன்று […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

”கடுப்பாகிய உலக சாம்பியன்” டென்னிஸ் மட்டையை தூக்கியெறிந்தார் …!!

ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் மகளிர் ஒற்றைய பிரிவின் இரண்டாவது சுற்றின்போது கோபமடைந்த நவோமி ஒசாகா, தனது டென்னிஸ் ராக்கெட்டை தூக்கியெறிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒசாகா பங்கேற்கும் போட்டிகளில் ரசிகர்கள் முழுவதும் இருக்கைகளை ஆக்கிரமித்துள்ளனர். இன்று மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இரண்டாவது […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் – மூன்றாம் சுற்றில் ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ஜோகோவிச் முன்னேறியுள்ளார். மெல்போர்னில் இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும் செர்பியாவின் நட்சத்திர வீரருமான நோவாக் ஜோகோவிச், ஜப்பானின் டட்சுமா இடோவுடன் மோதினார். இப்போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-1,6-4, 6-2 என்ற நேர் செட் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலிருந்து சானியா மிர்சா விலகல்!

காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவிலிருந்து இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா விலகியுள்ளார். இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையாக திகழ்பவர் சானியா மிர்சா. கடந்த சில ஆண்டுகளாக இவர் மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் மட்டுமே பங்கேற்றுவருகிறார். குழந்தை பெற்றபின் இரண்டு ஆண்டுகளாக டென்னிஸ் விளையாடாமல் இருந்த இவர், சமீபத்தில் நடைபெற்ற ஹோபார்ட் இன்டர்நேஷனஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று கம்பேக் தந்தார். […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸி.ஓபன் பட்டம் வென்றால் காட்டுத்தீக்கு நிவாரணம் அளிப்பேன் – ஜெர்மன் வீரர்

ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றால் அதில் வெல்லும் பரிசுத் தொகையான 2.84 மில்லயன் டாலரையும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்குவேன் என ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ், இத்தாலியின் மார்கோ செச்சினாடோவுடன் (Marco Cecchinato) மோதினார். இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்சாண்டர் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

தான் ஆடவேண்டிய டென்னிஸ் இன்னும் அதிகமுள்ளது – சானியா மிர்சா

 நான் விளையாட வேண்டிய டென்னிஸ் எனக்குள் இன்னும் அதிகம் உள்ளதாகக் கருதியதால் மட்டுமே டென்னிஸிற்கு திரும்பினேன் என சானியா மிர்சா தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் டென்னிஸ் விளையாட்டிற்குத் திரும்பிய சானியா மிர்சா, ஹோபர்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் ஆடி பட்டத்தைக் கைப்பற்றினார். இதனால் 2020ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா பங்கேற்றுள்ளதால், பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியன் ஓபன் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஹோபர்ட் டென்னிஸ் சானியா ஜோடி சாம்பியன்…..!!

ஆஸ்திரேலிய நாட்டின் தீவு மாகா ணமான டாஸ்மானியா நகரின் தலைநகர் ஹோபர்டில் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது.  மகளிர் மட்டும் பங்கேற்கும் இந்த டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரி வில் இந்தியாவின் சானியா மிர்சா, உக்ரை னைச் சேர்ந்த நாடியா கிச்செனோக்குடன் ஜோடி சேர்ந்து களமிறங்கினார். தொடக்கம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப் படுத்திய சானியா ஜோடி இறுதி வரை முன்னேறி அசத்தியது.  இறுதியில் சீனாவின் ஜாங் ஷுயி – பெங் ஷுயி ஜோடியை எதிர்க்கொண்ட […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஹோபார்ட் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சானியா மிர்சா ஜோடி..!!

ஹோபர்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு சானியா மிர்சா – நடியா கிச்னோக் ஜோடி முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஹோபர்ட் நகரில் மகளிருக்கான ஹோபர்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா – நடியா கிச்னோக் ஜோடி பங்கேற்றது. அரையிறுதிப் போட்டியில் ஸ்லோவேனியாவின் தமாரா ஸிடான்செக் – செக்குடியரசு மேரி மேரி போஸ்கோவா ஜோடியை எதிர்கொண்டார். இந்தப் போட்டியின் செட் ஆட்டம் ஆட்டத்தில் இரு ஜோடிகளும் […]

Categories
கால் பந்து டென்னிஸ் விளையாட்டு

என்னமா ஏர்ல பறக்குறார்… ஜோகோவிச்சுக்கு ஹெட்டிங் சொல்லித்தந்த ரொனால்டோ..!!

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் ரொனால்டோ, ஹெட்டிங் முறையில் கோல் அடிப்பது எப்படி என்று செர்பியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சிற்கு கற்றுத் தந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சர்வதேச கால்பந்து அரங்கில் தலைசிறந்த வீரராகத் திகழும் போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து லீக்கில் யுவென்டஸ் அணிக்காக விளையாடிவருகிறார். சமீபத்தில், நடைபெற்ற சீரி ஏ லீக் போட்டியில் யுவென்டஸ் அணி 2-1 என்ற கணக்கில் சாம்ப்டோரியா அணியை வீழ்த்தியது. […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

முதல் போட்டியிலேயே தோல்வியைத் தழுவிய உலகச் சாம்பியன் பி.வி. சிந்து…!!

சீனா: வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ் பேட்மின்டன் தொடரின் முதல் சுற்றிலேயே இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். உலக பேட்மின்டன் கூட்டமைப்பின் மூலம் நடத்தப்படும் வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ் பேட்மின்டன் தொடர் இந்தாண்டு சீனாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி. சிந்து, ஜப்பானின் அகானே யமகுச்சியை(Akane Yamaguchi) எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சிந்து 21-18 என்ற கணக்கில் முதல் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆண்டின் சிறந்த தடகள வீராங்கனை விருதைப்பெற்ற கனடா டென்னிஸ் வீராங்கனை!

யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற கனடாவின் பியான்கா ஆண்ட்ரியாசு, அந்நாட்டின் இந்த ஆண்டிற்கான சிறந்த தடகள வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார். கனடா நாட்டில் ஆண்டுதோறும் ஆண்டின் சிறந்த தடகள வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்குவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்தாண்டிற்கான சிறந்த தடகள வீரர், வீராங்கனைகளுக்கான விருதுகள் இன்று வழங்கப்பட்டன. இதில் ஆச்சரியமூட்டும் விதத்தில், யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியனும் கனடா […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

தந்தை மரணத்தினால் தொடரிலிருந்து விலகிய அகுட்..!!

ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரான பாடிஸ்டா அகுட் தனது தந்தை இறந்த காரணத்தினால் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் இருப்பவர் ஸ்]பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரர் பாடிஸ்டா அகுட். இவர் தற்போது நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று அகுட்டின் தந்தை ஜோவாகின் பாடிஸ்டா சாலை விபத்தில் உயிரிழந்தார். இத்தகவலை அறிந்த அகுட் தனது […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஏடிபி பைனல்ஸ்: ஸ்வெரவ்-வை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் தீம்!

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டொமினிக் தீம் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ்-வை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். லண்டனில் நடைபெற்று வரும் ஆடவருக்கான ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் நட்சத்திர வீரர் டொமினிக் தீன், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ்-வை எதிர்கொண்டார். பரபரப்பான நடந்த இந்த ஆட்டத்தில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தீம் முதல் செட் கணக்கை 7-6 […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் தோல்விக்கு பழிதீர்த்த ஃபெடரர்….!!

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் லீக் ஆட்டத்தில் உலகின் நட்சத்திர வீரரான ரோஜர் ஃபெடரர் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலகின் முன்னணி ஆடவர் டென்னிஸ் நட்சத்திரங்கள் மட்டும் கலந்து கொள்ளும் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சுவிஸ்நாட்டு நட்சத்திர ரோஜர் ஃபெடரர், உலகின் இரண்டாம் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

உலக டென்னிஸ் தரவரிசை…. மீண்டும் முதலிடத்தில் ரபேல் நடால்.!!

ஸ்பெயினைச் சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால், உலக டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு நேற்று டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபேல் நடால் 9 ஆயிரத்து 585 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் இருந்த அவர் செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை பின்னுக்குத் தள்ளியுள்ளார். உலக தரவரிசையில் நடால் முதலிடம் பிடிப்பது இது எட்டாவது முறையாகும். இந்த தரவரிசையில் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

5_ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்….!!

பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றில் நோவாக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் ஷபோவாலோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் ஃபிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் உலகின் முன்னணி நட்சத்திர வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், கனடா நாட்டின் டெனிஸ் ஷபோவாலோவை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் அதிரடியாக விளையாடி முதல் செட்டை […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இறுதிப்போட்டிக்குள் காலடி எடுத்து வைத்த ஆஷ்லி பார்ட்டி…!!

உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி, செக் குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவாவை வீழ்த்தி முதல்முறையாக டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ் டென்னிஸ் தொடருக்கு தகுதிபெற்றுள்ளார். டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவின் சென்ஷைன் நகரில் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டியை எதிர்த்து செக் குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவா ஆடினார்.இதன் முதல் செட் ஆட்டத்தில் கரோலினா அதிரடியாக ஆட இதனை எதிர்பார்த்திராத ஆஷ்லி […]

Categories

Tech |